Monday, October 25, 2021

Rotary Club of Chennai Prestige Huge rainy season Field Workers held Security Camp


 ரோட்டரி கிளப் ஆப் சென்னை பிரெஸ்டிஜ் மற்றும்  ஆலயம்ஸ் குழுமம் இணைந்து நடத்தும்  மாபெரும் மழைக்கால களப்பணியாளர் முகாம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற  அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது  ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி புரியும் சுகாதார தூய்மை  பணியாளர்களுக்கு மழைக்கால உபகரணங்கள் மற்றும் தீபாவளி பரிசுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் படப்பை மனோகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட சுகாதார தூய்மை பணியாளர்களுக்கு  வழங்கினார் உடன் சிறப்பு விருந்தினர்கள் ஒன்றிய  துணை பெருந்தலைவர்  உமா மகேஸ்வரி வந்தே மாதரம் ஒன்றிய குழு உறுப்பினர் உஷா நந்தினி எத்திராஜ் ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாயகி  ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன் ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகதாஸ் ரோட்டரி கிளப் ஆப் நியமன தலைவர்  ரவி ராமன். ரோட்டரி சுகாதாரம் மாவட்ட  சேர்மேன் ரவி வர்மா துணைத் தலைவர் சஞ்சய்  மற்றும் வார்டு உறுப்பினர்கள்  சிவசங்கரி ,வரலட்சுமி, திலிப் குமார் ,பரிமளா, கார்த்திக்  அனிதா , ராஜ பாதர் ,தவமணி ,பழனி, சுதா, ஞானசவுந்தரி , ராஜா  துளசி மனோகர்  சரண்யா , ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.



கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

 கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் ! பட முன் வெளியீட்டு நிகழ்வில், மா...