Monday, January 3, 2022

இளையராஜா இசையில் அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்‌.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் மூன்றாவது படம் 'ஓங்காரம்'

'புலிடா இவன் பேரு

புலித்தேவன் வகையாரு

கிள்ளிக் கேட்டா

அள்ளித் தரும் 

உள்ளம் தங்கத் தேரு'...

எனத் தொடங்கும் பாடல், கவிஞர் ஞானகரவேல் வரிகளில் மகாலிங்கம் பாட, பரமக்குடி பக்கத்தில் நயினார் கோவில் சுற்றுப் புறங்களில் இயக்குனரும், நாயகனுமான ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி ஆக்ரோஷமாக ஆட, "ஓங்காரம்" படத்திற்காக படமாக்கப்பட்டது! 


இளையராஜா இசையில் அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்‌.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் மூன்றாவது படம் 'ஓங்காரம்'. ஒளிப்பதிவு சாம் க.ரொனால்டு, இசை வி.டி.பாரதி - வி.டி.மோனீஷ், பாடல் ஞானகரவேல், படத்தொகுப்பு வி.எஸ். விஷால், கலை - செல்வம் ஜெயசீலன், நடனம் தினா, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு கார்த்திகா உமாமகேஸ்வரன், ரேகா முருகன். தயாரிப்பு - கௌசல்யா ஏழுமலையான்.


'போலி போராளிகளின் முகத்திரையை கிழிக்க'  விரைவில் வருகிறது 'ஓங்காரம்'!


 

கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்

KALAIGNAR TV – GOWRI SERIAL கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல...