'பெருங்காம பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா உடைத்து பேசுவோம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை ஒய் எம் சி மைதானத்தில் நடைபெற்றது
திருமதி சுப்பு ( எ )கனலி எழுதிய "பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா உடைத்து பேசுவோம்" என்ற நூல் முன்னாள் நீதி அரசர் ஆ முகமது ஜியாவுதீன் வெளியிட்டார் புத்தகத்தின் முதல் பிரதியை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி பெற்றுக் கொண்டார்
இந்நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் கொளளுப்பேத்தி இரா. உமா பாரதி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ். ஆர் சுபாஷ் சமூக ஆர்வலர் கல்யாணந்தி, லயன் அபி சங்கரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நூலில் சிறப்பை எடுத்துரைத்தனர் மேலும் நிகழ்வில் கிங்மேக்கர் ராஜசேகர் இணை நிறுவனர் வள்ளிதாசன்
புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட ஹென்றி கூறுகையில் அன்பு சகோதரி அகில இந்திய ரியல் எஸ்டேட் குடும்பத்தை சார்ந்தவர் இன்று எழுதி வெளியிட்டுள்ள நூல் தலைவர் சாதனைகளை புரிய வேண்டும் என்றும் மென்மேலும் வளர்ந்து பல உயரங்களை அடைய வேண்டும் மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்