Tuesday, February 7, 2023

அஞ்சி நடுங்கிட"ஃபிளை டாட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் "அஞ்சி நடுங்கிட" எனும் புதிய திரைப்படம்

"அஞ்சி  நடுங்கிட"
ஃபிளை டாட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் "அஞ்சி  நடுங்கிட" எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது .  
கதை சுருக்கம்: தாய் ,தந்தை மேல் பாசமும், தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தையரை நயவஞ்சகமாக கொன்றவர்களை பழி வாங்கும் கதை .இது ஒரு வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படம் .
இப்படத்தில் கதாநாயகனாக மாறன் நடிக்கிறார் .மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், மைசூர் ,பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
 தொழில்நுட்பக் கலைஞர்கள்:
 கதை,திரைக்கதை,வசனம்-மாறன்
 இயக்கம்- M. ஸ்ரீதர் 
ஒளிப்பதிவு - A .T ஜாய் 
இசை - டாக்டர் செல்லையா பாண்டியன் 
பாடல்கள் - தொல்காப்பியன் ,மாறன் 
எடிட்டிங் - லெனின் சந்திரசேகர்
நடனம் - பவர் சிவா
ஸ்டண்ட் - காட்டு ராஜா 
கலை - ராமலிங்கம் 
மக்கள் தொடர்பு - செல்வரகு

India's BIGGEST Fashion & Lifestyle Exhibition Returns to Chennai on 5th& 6th August at Hyatt Regency, Anna Salai*

*India's BIGGEST Fashion & Lifestyle Exhibition Returns to Chennai on 5th& 6th August at Hyatt Regency, Anna Salai* ...