Monday, March 13, 2023

மோகன். G இயக்கிய " பகாசூரன் வெற்றிகரமான 25 வது நாள் திரையரங்குகளில்

மோகன். G இயக்கிய       " பகாசூரன் வெற்றிகரமான 25 வது நாள் திரையரங்குகளில் 

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த ( பிப்ரவரி 17) ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தில் 
 இயக்குனர் செல்வராகவன்,நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் 25 வது  நாள் வெற்றியை கொண்டாடும் வகையில் படகுக் குழுவினர் மற்றும் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட தயாரிப்பாளர் GTM கௌதம், நடிகர் ரிஷி ரிச்சர்ட் ஆகியோர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர்.

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில்,  ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளி...