Monday, June 12, 2023

பாரம்பரிய நெ ல் ரகங்களை மீட்டெ டுக்கும் முயற்சிக்கு விவசாயிகளுடன் துணை நிற்பே ன் - மக்கள் நீதி மய்யம் தலை வர் கமல்ஹாசன்


 பாரம்பரிய நெ ல் ரகங்களை மீட்டெ டுக்கும் முயற்சிக்கு விவசாயிகளுடன் துணை

நிற்பே ன் - மக்கள் நீதி மய்யம் தலை வர் கமல்ஹாசன்


நாம் மறந்து ப ோன, நம்மை விட்டு மறை ந்து ப ோன நமது பாரம்பரிய நெ ல்

ரகங்களின் விதை களை மீட்பதில் ஒரு ப ோராளியாகச் செ யல்பட்டவர் நெ ல்

ஜெ யராமன். ஓர் தனிமனித இயக்கமாக அவர் மறுகண்டுபிடிப்பு செ ய்து தந்தவை

சுமார் 174 நெ ல் ரகங்கள்.


தனக்குப் பின்னரும் இந்தப் பே ரியக்கம் த ொடர்வதற்கான விதை களை அவர்

ஊன்றிச் செ ன்றிருக்கிறார். அதன் சாட்சியாக ‘நெ ல் ஜெ யராமன் பாரம்பரிய நெ ல்

பாதுகாப்பு மை யம்’ தீவிரமாகச் செ யல்பட்டு வருகிறது. அவரது

வழித்த ோன்றல்களும் மாணவர்களும் ஜெ யராமன் ஏற்றிய நெ ருப்பை

அணை யாமல் பாதுகாத்து வருகிறார்கள்.


பாரம்பரிய நெ ல் ரகங்களை ப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செ ய்து

விவசாயிகளுக்கும், வே ளாண்மை த் துறை க்கும், வே ளாண்மை யை ப்

பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும்

விலை யில்லாமல் அளித்து வருகிறது இந்த இயக்கம்.


இந்த அமை ப்பின் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை வர் திரு.

கமல்ஹாசன் அவர்களை இன்று நே ரில் சந்தித்தனர். அப்ப ோது அவர்களிடம்

பே சிய திரு. கமல்ஹாசன் ‘திருகியெ ழுதப்பட்ட புனை வரலாற்றிலிருந்து, நமது

உண்மை யான வரலாற்றை மீட்டெ டுப்பதுதான் இன்றை ய அரசியல்.

தமிழர்களின் மரபிலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமது வே ளாண்மை க்கும்,

உணவுப் பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத இடம் உண்டு. வரலாற்றை

மீட்டெ டுப்பது ப ோலவே நமது பாரம்பரிய வே ளாண்மை யை யும்,

தானியங்களை யும், நீர்நிலை களை யும் மீட்டெ டுத்தே ஆகவே ண்டும். ஒரு

ப ொறுப்புள்ள குடிமகனாக இதுவும் எனது கடமை என்றே நினை க்கிறே ன்.

கை விடப்பட்ட ஊர்க்கிணறுகளை மீட்டெ டுக்கும் ‘ஊர்க்கிணறு புனரமை ப்பு

இயக்கம்’ பற்றி சமீபத்தில் கே ள்விப்பட்டே ன். உடனடியாக எனது ஆதரவை யும்,

பங்களிப்பை யும் அவர்களுக்கு நல்கினே ன். பாரம்பரிய நெ ல் ரகங்களை ப்

பாதுகாக்கவும், பரவலாக்கம் செ ய்வதற்கும் நீங்கள் செ ய்யும் முயற்சிகள்

அனை த்தும் முக்கியமானவை . என்னால் ஆன அனை த்து உதவிகளை யும்

செ ய்வே ன் என தெ ரிவித்தார்.


இயற்கை விவசாயம், தற்சார்புப் ப ொருளாதாரம், மரபு வே ளாண்மை ,

சிறுதானியங்கள், பாரம்பரிய நெ ல் ரகங்கள், நாட்டினங்கள் பரமாரிப்பு,

நீர்நிலை கள் மீட்டெ டுப்பு, கிராம மே ம்பாடு உள்ளிட்டவை மக்கள் நீதி மய்யம்

அக்கறை க ொள்பவை . இவற்றில் எங்கள் பங்களிப்பு என்றெ ன்றும் த ொடரும்.

வருகிற ஜூன் மாதம் 17, 18 ஆகிய தே திகளில் இவர்கள் நடத்தும் ‘தே சிய நெ ல்

திருவிழா - 2023’ நிகழ்வில் தமிழ் நிலத்தின் மீது அக்கறை க ொண்ட

ஒவ்வ ொருவரும் கலந்துக ொள்ள வே ண்டும். பாரம்பரியத்தை ப் பாதுகாக்கும்

இந்த இளை ஞர்களின் முயற்சிக்கு சமூகம் துணை நிற்கவே ண்டும் என்றும் திரு.

கமல்ஹாசன் கே ட்டுக்க ொண்டார்.


இந்தச் சந்திப்பின் ப ோது திரை ப்பட இயக்குனர்கள் ஹெ ச். வின ோத் மற்றும் இரா.

சரவணன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ப ொதுச்செ யலாளர் அருணாச்சலம்,

நெ ல் ஜெ யராமன் பாரம்பரிய நெ ல் பாதுகாப்பு மை யம் அமை ப்பின் மாநில

ஒருங்கிணை ப்பாளர் ராஜிவ், உயர்மட்டக்குழுத் தலை வர் பந்தநல்லூர் அச ோகன்,

உயர்மட்டக்குழு உறுப்பினர் நன்னிலம் உதயகுமார் ஆகிய ோர் உடனிருந்தனர்.

இவர்களுடன் இருபதிற்கும் மே ற்பட்ட இயற்கை விவசாயிகளும் திரு.

கமல்ஹாசனை ச் சந்தித்து உரை யாடினர்.

என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு.ஒத்துப்பேன்” ; பன் பட்டர் ஜாம் நாயகன் ராஜூ ஜெயமோகன் பேச்சு*

*“என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு.ஒத்துப்பேன்” ; பன் பட்டர் ஜாம் நாயகன் ராஜூ ஜெ...