Friday, August 11, 2023

கர்னாடக சங்கீத கலைஞர் திருமதி அருணா சாய்ராம் அவர்களுக்கு அண்மையில் ஃ பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது.

கர்னாடக சங்கீத  கலைஞர் திருமதி அருணா சாய்ராம் அவர்களுக்கு அண்மையில் ஃ பிரான்ஸ்  நாட்டின் உயரிய  விருதான  செவாலியே விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டு சென்னை வந்த அவர் அன்னை இல்லத்தில்  நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின்  உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவரை  அன்னை இல்லத்தில் ராம்குமார்,பிரபு மற்றும் குடும்பத்தினர் வரவேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” - நடிகர் மணிகண்டன்!

“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” - நடிகர் மணிகண்டன்! ஒரு படம் வெற்றியடைந்தால் அந்...