*சென்னையை சேர்ந்த ஆகாஷ் பை ஜூஸ் மாணவர் ஸ்ரீராம் JEE முதன்மை
தேர்வு 2024 இல் முதல் அமர்வில் 99.99 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளார்*
*இயற்பியல் மற்றும் வேதியலில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளார்*
சென்னை 13 th பிப்ரவரி2024: 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டு நுழைவுத் தேர்வான (JEE)
முதல் அமர்வில் 99.99 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற சென்னையைச் சேர்ந்த விடா
முயற்சி மாணவரான ஸ்ரீராம் பெற்ற மதிப்பெண்ணின் சாதனையை அறிவிப்பதில்
ஆகாஷ் பைஜூஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.
இயற்பியல் மற்றும் வேதியலில் சரியான 100 விழுக்காடு மதிப்பெண்களை ஸ்ரீராம்
பெற்றுள்ளார். இந்தியாவின் மிக கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றில் அவரது
அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கல்வித் திறனை இதன் மூலம் அவர்
வெளிப்படுத்தி உள்ளார். தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளில், இந்த ஆண்டு
திட்டமிடப்பட்ட இரண்டு பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி
இந்த சாதனையை ஆகாஷ் பைஜூஸ் மாணவர் பெற்றுள்ளார்.
உலக அளவில் மிகவும் சவாலான நுழைவுத் தேர்வாக பார்க்கப்படும் ஐஐடி ஜே இ இ ல்
வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆகாசின் வகுப்பறை திட்டத்தில் சேர்ந்து
உள்ள ஸ்ரீராம் A, அடிப்படை கருத்துகளை புரிந்து கொள்வதற்கும், தனது
அர்ப்பணிப்பான நடவடிக்கைகளால் உயர்ந்த மதிப்பெண்களை பெறும் அளவுக்கு
சென்றதை குறிப்பிடுகிறார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரண்டு
அம்சங்களிலும் எனக்கு உதவிய ஆகாஷ் நிறுவனத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக்
கொள்வதாக தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் விரிவான உள்ளடக்கம் மற்றும் பயிற்சி
இல்லாமல், குறுகிய காலத்திற்குள் பல பாடங்களின் கருத்துக்களை மாஸ்டர் செய்வது
சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர் ஸ்ரீராமை வாழ்த்தி, ஆகாஷ் பை ஜூஸ் மண்டல இயக்குனர் திரு. தீரஜ் மிஸ்ரா
கூறுகையில், ஸ்ரீராமின் குறிப்பிடத்தக்க செயல் திறன், விரிவான பயிற்சி மற்றும்
புதுமையான கற்றல் தீர்வுகளுடன் மாணவர்களை மேம்படுத்துவதற்கான ஆகாஷ்
பைஜூஸ் இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த முயற்சிக்கும், எதிர்கால
முயற்சிகளுக்கும் அவருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
JEE முதன்மை தேர்வு மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்க பல
வாய்ப்புகளை வழங்க இரண்டு அமர்வுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. JEE
அட்வான்ஸ்டூ பிரத்தியேகமாக மதிப்புமிக்க இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் (IIT
s) சேர்க்கையை எளிதாகிறது. JEE மெயின் இந்தியா முழுவதும் உள்ள பல தேசிய
தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT கள்) மற்றும் பிற மத்திய உதவி பெறும் பொறியியல்
கல்லூரிகளுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது. JEE அட்வான்ஸ் ஸ்டில்
தோன்றுவதற்கு JEE முதன்மை தேர்வுக்கான வகுப்பில் பங்கேற்பது ஒரு முன்
நிபந்தனையாகும் என்றார்.
ஆகாஷ் பைஜூஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக
வடிவமைக்கப்பட்ட பல்வேறு பாட வடிவங்கள் மூலம் விரிவான IIT - JEE பயிற்சியை
வழங்குகிறது. அண்மையில், ஆகாஷ் கணினி அடிப்படையிலான பயிற்சியை வளர்ப்பதில்
தனது கவனத்தை தீவிர படுத்தியுள்ளார். அதன் புதுமையான iTutor இயங்கு தளமானது
பதிவு செய்யப்பட்ட வீடியோ விரிவுரைகளை வழங்குகிறது, மாணவர்கள் சுயவேக
கற்றலில் ஈடுபடவும், தவற விட்டு அமர்வுகளை பிடிக்கவும் உதவுகிறது. மேலும் போலி
சோதனைகள், உண்மையான தேர்வு நிலைமைகளை உருவாக்கப்படுகின்றன, தேர்வை
திறம்பட சமாளிக்க மாணவர்களுக்கு தேவையான பரிட்சயம் மற்றும் தன்னம்பிக்கையை
அளிக்கின்றனர்.
*ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் (AESL) பற்றிய தொகுப்பு*
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் (AESL) என்பது இந்தியாவின் முன்னணி
தேர்வு தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஒலிம்பியாக்கள் ஆகும்.
AESL ஆனது 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுடன் 315 மையங்களைக் கொண்ட
ஃபேன் இந்தியா நெட்வொர்க்கை கொண்டுள்ளது, மேலும் கடந்த 35 ஆண்டுகளில்
அணுக முடியாத சந்தை நிலை மற்றும் பிராண்ட் மதிப்பை நிறுவியுள்ளது. மாணவர்களின்
உண்மையான திறனை வெளிப்படுத்தவும் அவர்களின் கல்வி முயற்சிகளில் வெற்றியை
அடையவும் மிக உயர்ந்த தரமான சோதனை தயாரிப்பு சேவைகளை வழங்குவதற்கு இது
உறுதிப்பூண்டு உள்ளது.
ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர் மற்றும் தனிப்பட்ட தேவைகளை
கொண்டிருப்பதை உணர்ந்து, தேர்வு தயாரிப்பில் மாணவர்களை மையமாகக் கொண்ட
அணுகுமுறையை AESL எடுத்துக்காட்டுகிறது. மாணவர்கள் தங்கள் கனவுகளை அடைய
உதவுவதில் ஆர்வமுள்ள உயர் தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த
பயிற்றுனர்களைக் கொண்ட குழு உள்ளது. நிறுவனத்தின் திட்டங்கள் நெகிழ்வானதாக
வடிவமைக்கப்பட்டுள்ளன, மற்றும் அதன் கற்பித்தல் முறைகள் மாணவர்கள் தங்கள்
தேர்வுகளுக்கு நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய சமீபத்திய தொழில்நுட்பங்களால்
ஆதரிக்கப்படுகின்றன.
AESL என்பது Think and Learn Private limited இன் துணை நிறுவனமாகும்.