Sunday, May 26, 2024

தீக்குளிக்கும் பச்சை மரம் " திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில்,

"தீக்குளிக்கும் பச்சை மரம் " திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், 

WAMA Entertainment Banner ல் திரு. ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் Saravana Film 
Arts ன் திரு.சரவணன் அவர்களின் இணை தயாரிப்பில் நடிகர் "யோகி பாபு" இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு  நடிகர் விஜய் சேதுபதி   
மற்றும் சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்  
ஆகியோர் வெளியிட்டனர்

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு. மது அம்படின் ஒளிப்பதிவில்,திரு. S.N. அருணகிரியின் இசையில்,தேசிய விருது பெற்ற திரு. சாபு ஜோசப்பின் Editingல்,ஜித்தன்   ரோஷனின் பின்னணி இசையில்
யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் post production வேலைகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.


நடிகர்கள்: ஹரிஸ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ‌‌ஶ்ரீதர்.

ஏஆர் ரஹ்மான்இசையமைப்பில்மொழி,வசனம்இல்லாமல்வெளியாகும் திரைப்படம்* "உஃப் யே சியாபா"

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் மொழி,வசனம் இல்லாமல் வெளியாகும் திரைப்படம்*  "உஃப் யே சியாபா"   லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்...