Monday, May 20, 2024

திரைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்

திரைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்
----------------------------------------------
முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன்,  வினோத் சாகர்   ஆகியோரின் நடிப்பில் உருவான "திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பூ, பிச்சைக்காரன் புகழ் இயக்குனர் சசி வெளியிட்டார். 

பி. ராஜசேகரன் தயாரிப்பில், முருகானந்தம் இணை தயாரிப்பில்,
கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கியிருக்கும் திறைவி படத்தை இயக்குனர் சசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்

ஒளிப்பதிவு-
 R.அதிசயராஜ்
இசை - என்.டி.ஆர்
பாடல்கள்-அருண்பாரதி, வெ.மதன்குமார்
எடிட்டிங்-R.வசந்தகுமார்
நடனம் - எஸ்.எல்.பாலாஜி
தயாரிப்பு மேற்பார்வை-
S.M.ராஜ்குமார்
மக்கள் தொடர்பு - வெங்கட்

உலகில் நல்லவர்களும் யாரும் கிடையாது கெட்டவர்களும் யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் இது என்கிறார் இயக்குனர் கார்த்தி தக்ஷிணாமூர்த்தி

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!

*விவசாயத்தின் பெருமையை, தமிழனின் பண்பாடான உறவுகளின் ஆழத்தையும் அர்த்தத்தையும் பேசும் அருமையான படம் “பூர்வீகம்” !! *தமிழனின் வர...