Saturday, January 11, 2025

பாணிபூரி பிரேம்" படத்தின் டீசரை வினியோகஸ்தர்கள் சங்க தலைவரும் , நடிகருமான கே.ராஜன் வெளியிட்டார்

கே.ராஜன்
வெளியிட்ட டீசர்!

கதை , திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகனாக ஜி.ராம் நடித்து தமது இரண்டாவது படமாக இயக்கியுள்ள " பாணிபூரி பிரேம்" படத்தின் டீசரை வினியோகஸ்தர்கள் சங்க தலைவரும் , நடிகருமான கே.ராஜன் வெளியிட்டார். அருகில் படத்தின் தயாரிப்பாளர்  என். விஜயமுரளி, மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர் சண்முகம் உள்ளனர்.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை...