Monday, May 26, 2025

கலைஞர் டிவியில்லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் டிவியில்
லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியை தொடர்ந்து லக்‌ஷ்மிராமகிருஷ்ணன் தொகுத்து வழங்க, ஜூன் 2 முதல் திங்கள்முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி “உண்மைவெல்லும்”.

சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் எனஅனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்றபல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன்அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரஉருவாக்கப்பட்டுள்ளது.

கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்

KALAIGNAR TV – GOWRI SERIAL கனகாவின் ரீ-என்ட்ரி - சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல...