Wednesday, February 25, 2026

கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"

கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"
 
கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். தற்போது நடந்து வரும் விறுவிறுப்பான சுற்றுகளில் வெற்று பெறும் பள்ளிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற இருப்பதால் போட்டி விறுவிறுப்பாகி இருக்கிறது.
 
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் ஒளிபரப்பாகிறது.

Thursday, February 12, 2026

KALAIGNAR TV – GOWRI SERIAL பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா? கனகாவின் சபதம் நிறைவேறுமா ?


 KALAIGNAR TV – GOWRI SERIAL

பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா?

கனகாவின் சபதம் நிறைவேறுமா ?

 


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, ஆவுடையப்பன் குடும்பத்தை உண்மை கண்டறியும்சோதனைக்கு உட்படுத்துகிறார் போலீஸ் அதிகாரியானநந்தினி. இதில், வீணா துர்காவை கொலை செய்வதுகுறித்த உண்மையை உளற, வீணாவை காவலில் எடுத்துவிசாரிக்கிறார் நந்தினி.

இதற்கிடையே, கனகா குறித்த நாள் நெருங்க, பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா, கனகாவின்சபதம் நிறைவேறுமா என்கிற பரபரப்போடும், நந்தினிவிசாரணையில் உண்மைகள் வெளிவருமா என்கிறஎதிர்பார்ப்போடும், மாயாவின் மாயாஜாலம் வீணாவைகாப்பாற்றுமா என்கிற விறுவிறுப்போடும் தொடர் நகர்ந்துவருகிறது.

Wednesday, February 4, 2026

விறுவிறுப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில்இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!


 விறுவிறுப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில்இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரைஇரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா”மொகாத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக நகர்ந்துவரும் திரைக்கதையில் தற்போது, ருத்ராவுக்கு அவரதுகுழந்தை கிடைக்கிறது. ஆனால், அந்த குழந்தை பழையநினைவுகளை இழந்து தன் அம்மா யார் என்பதேதெரியாமல் இருக்கிறது.

மறுபுறம், சீரியல் கில்லர் ராகுலை பிடிக்க ருத்ரா போராடிவர, இன்னொரு பக்கம் மிகவும் கொடிய வைரஸை விக்ரம்பரப்பிவிட்ட நிலையில், அதிலிருந்து மக்கள்தப்பிப்பார்களா? அந்த சீரியல் கில்லர் யார்? அவரின்பின்னணி என்ன? ருத்ராவின் குழந்தைக்கு பழையஞாபகங்கள் திரும்புமா? உள்ளிட்ட கேள்விகளுடன்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"

கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"   கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றா...