Sunday, January 26, 2025

MoonBakes, Chennai’s finest dessert and pastry studio, unveiled its exquisite Strawberry Special Edition Chennai, 23 January, 2025


 Chennai, 23 January, 2025 – Bringing a celebration of the season’s juiciest berries and elevating the sweetness a notch higher, MoonBakes, Chennai’s finest dessert and pastry studio, unveiled its exquisite Strawberry Special Edition. Offering a series of expertly crafted cakes and treats that are as visually stunning and scrumptious, this specially curated selection promises to elevate the strawberry experience with a variety of options designed to cater to all tastes and preferences of Chennaiites.

The collection kicks off with the Strawberry Fraisser Cake, a sophisticated dessert featuring a moist vanilla sponge soaked in simple syrup, layered with fresh strawberry compote and velvety vanilla buttercream. This delightful creation is topped with hand-picked fresh strawberries, delivering both a visually appealing and flavorful experience. The Strawberry Custard Cake follows suit, combining juicy vanilla sponge with homemade custard and strawberry compote, offering a nostalgic taste that evokes the essence of childhood flavors.

For those seeking a more decadent treat, the Strawberry Nutella Cake is a must-try. Made with a rich chocolate sponge and layered with Nutella, this cake is complemented by the best strawberries of the season, blending rich and fresh flavors for a memorable indulgence. Another standout is the Strawberry Milkshake Cake, where a soft sponge is soaked in strawberry milkshake, topped with strawberry compote and fresh strawberries. Accompanied by a jar of strawberry milkshakes, this cake offers a unique interactive experience for customers.


In addition to these cakes, MoonBakes presents a selection of a myriad of strawberry-inspired desserts as well. The Assorted Strawberry Bambolini offers a variety of bite-sized pastries filled with strawberry jam, white chocolate, pistachio, and milk chocolate, perfect for those seeking a light yet flavorful treat. The Strawberry Sheet Cake features a beautifully printed sponge adorned with strawberry designs, layered with strawberry compote and buttercream, and finished with a honey syrup soak, providing a rich and balanced flavor.

For those who prefer chocolate, the Strawberry Chocolate Dream Cake Tin combines chocolate sponge, strawberry compote, fresh strawberries, and ganache, all encased in a dramatic chocolate disc that can be cracked open to reveal the cake inside. Additionally, the collection includes the Strawberry Cheesecake, Strawberry Tres Leches, and Strawberry Pull-Up Cake, each showcasing the versatility and richness of strawberries in unique forms.

MoonBakes’ Strawberry Special Edition collection exemplifies the brand’s commitment to innovation and quality in pastry making. With each item crafted from the finest ingredients, this collection offers an elevated strawberry experience that is sure to satisfy the most discerning dessert enthusiasts. Perfect for any occasion, from casual gatherings to celebrations, these desserts bring together the best of the strawberry season.


About Moonbakes:Moonbakes is a cloud kitchen that was started by Dharani Ranganathan in 2021. It's one of a kind bespoke bakeries in Chennai that offers a wide variety of desserts that are premium and rich in taste. In order to capture the taste buds of health enthusiasts, Moonbakes has recently forayed into healthy desserts domain with their sister brand "Healthy Moonbakes" that offers a variety of desserts that are Gluten free, Vegan and Sugar free.

 

சசிகுமார் - ராஜு முருகன் இணையும் ' மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*சசிகுமார் - ராஜு முருகன் இணையும் ' மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*ஆர்யா - அனுராக் காஷ்யப் - கிரீஷ் ஜகர்லமுடி - ராஜ் பி. ஷெட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக்*

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா - பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் - கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி - தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி - மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி-  ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய  சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின்  படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ' மை லார்ட் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமாரின் தோற்றம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் -  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக 'மை லார்ட்' படத்தில் ஒன்றிணைந்திருப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும் , திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. 

 டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

 தயாரிப்பாளராக வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது, 

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில், 
எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் கேஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே  நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் கேஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். மேலும் அனுராக் கேஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறி, அமித் திரிவேதியை இந்த படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக  அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம்  திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு . இப்படி பல 'முதல்'  விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது என்று கூறினார்.

படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் பேசும் பொழுது, 

 இயக்குனர் வர்ஷா பரத்  நிறைய காட்சிகள் படம் பிடித்து எடுத்துட்டு வந்தார். ஒவ்வொரு தடவையும் ஒரு வெர்ஷன் ரெடி பண்ணும் போது, அதைவிட இன்னொரு வெர்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மாறி மாறி உழைத்தோம். இப்பொழுதும் இன்னும் சிறப்பான வெர்ஷன் வர வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தினை எடிட் செய்யும் பொழுது இயக்குனர் வர்ஷாவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறினார். 

 மூத்த நடிகை சாந்தி பிரியா பேசும் பொழுது,

" செண்பகமே செண்பகமே" பாடல் மூலம் இன்னும் என்னை மக்கள் ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு நன்றி. இப்பொழுது 'Bad Girl' படத்தின் மூலம் மீண்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். நான் மீண்டும் சினிமாவில் ஒரு come back கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில், casting director வர்ஷாவிடமிருந்து  ஒரு அழைப்பு வந்தது, " வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும்  எனக் கூறியதும், நானும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டேன்" . ஆனால் படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும், ஒரே ஒரு போட்டோ மட்டும் அனுப்ப முடியுமா? என்று கூறியதும் ஒரு நிமிடம் திடுக்கிட்டேன், பின் Sun light ல் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்து அனுப்பினேன். பின் இயக்குனர் வர்ஷா பரத் இந்தக் கதையை சொல்லி முடித்த பின், நான் அவரிடம், " இந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன்  உங்களுக்கு சிகப்பு கம்பளம் காத்துக் கொண்டிருக்கிறது" என்று கூறினேன். ஏனெனில் இந்தப் படம், அப்படி ஒரு கதையைத்தான் அழுத்தமாக கூறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கதை, எனக்கும் எனது பெற்றோருக்கும் உள்ள உறவு மற்றும் எனக்கும் எனது மகனுக்கும் உள்ள உறவு என்று பல நிகழ்வுகளை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது". படம் வெளிவந்தவுடன், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையிலும் இந்தக் கதை  கனெக்ட் பண்ணக்கூடியதாகவே இருக்கும் என்று கூறினார். 

படத்தின் கதை நாயகி அஞ்சலி சிவராமன் பேசும் பொழுது,

 இயக்குனர் இந்த கதையை எனக்கு சொல்லும் பொழுது, ஒரு உண்மைத் தன்மை இருப்பதை உணர்ந்தேன். மேலும் இந்த கதையில் வரும் ரம்யா கதாபாத்திரம், எனது ரியல் லைஃப் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போல் இருந்தது. முதல்முறையாக 'ஒரு முழு கதையும் என்னை வைத்து நகர்கிறது' எனும்போது எனக்கு சிறிது தயக்கமாக இருந்தது, ஆனால் வெற்றிமாறன் சார் மற்றும் வர்ஷா பரத் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி என்று கூறினார். 

 இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது, 

 இந்தப் படத்தின் டிரைலர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. வர்ஷா பரத் எப்படிப்பட்ட ஆளுமை என்று பார்க்கும் பொழுது, " வெற்றிமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை ஒவ்வொரு இடத்திலும் கற்றுத் தெரிந்து,தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது வர்ஷா பரத் தெரிகிறார்".  பொதுவாக close up shots எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, close up shots நிறைய உள்ளது. ஹீரோயின் அஞ்சலி சிவராமனின் கண் அழகாக உள்ளது. இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வர வேண்டும். ஏனெனில் Bad Girl என்ற பெண் சார்ந்த உளவியல் படத்தை, ஒரு ஆண இயக்குனரால் எடுக்க முடியாது பெண்ணிய இயக்குனரால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த மாதிரியான கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நடிகை டாப்ஸி பண்ணு படத்தைப் பற்றி கூறும்பொழுது, 

 15 வருடத்தில் வெற்றிமாறன் சார் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். நான் எப்பொழுதுமே  நினைப்பதுண்டு, ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? ஏன் பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லை?  என்று யோசிப்பேன், ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றி பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குனரே பெண்ணாக இருப்பது தனி சிறப்பு. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார். 


இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கேஷ்யப் இந்த படத்தை பற்றி  பேசும்பொழுது,

 விடுதலை பட சூட்டிங்கின் போதுதான் வெற்றிமாறன் இந்த படத்தின் கதையை பற்றி கூறினார். படத்தின் முதல் பாதியை பார்க்கும் பொழுது, நான் பிரமித்து போயிட்டேன். பொதுவாக ஏதாவது ஒரு படத்தின் கதையை பார்க்கும் பொழுது, இதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும், ஆனால் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது இயக்குனர் வர்ஷா பரத்தால் மட்டுமே இப்படி எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.மேலும் பெண்கள் உலகம் எப்படிப்பட்டது என்று ஆண்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தப் படம்  எடுக்கப்பட்டது போல் இருந்தது. இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று கூறினார். 

 படத்தின் இயக்குனர் வர்ஷாபரத் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது, 

 பொதுவாக வெற்றிமாறன் சாரிடம், நாங்கள் ஏதாவது ஒரு ஐடியாவை சொல்லிக் கொண்டே இருப்போம். அதைக் கேட்டு அவர்  இந்த கதை தேரும், தேராது! படமாக வரும், வராது என்று feed back கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறும் பொழுது, இது ஒரு படமாக வரும் என்று கூறினார். இப்படித்தான் "Bad Girl" படத்தின் கதை உருவானது.

 நம் தமிழ் சினிமாவில் பெண் என்றால் தாய், கடவுள், தேவதை இப்படி பல விதமாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்ன நினைக்கிறாள், அவளின் உண்மையான உணர்வு என்ன என்பதை சொல்லக்கூடிய கதை தான் இந்த Bad Girl.  பெண்களை புனிதர்களாக பார்க்காதீர்கள், மனிதர்களாக பாருங்கள் என்று தான் இந்த படம் கூறுகிறது என்று கூறினார். 

 விழா நிறைவாக இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,

 இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிக்கு நான் எப்பொழுதாவது செல்லும் பொழுது, முதல்முறையாக  சாந்தி பிரியா மேடமை சந்தித்தேன். அப்பொழுது அவர், " சார். இந்த படம்  எல்லா Festvel லையும் ஹிட் அடிக்கும் சார். நேஷனல் அவார்டு கூட கிடைக்கும் சார்" என்று கூறினார். அப்பொழுது நான் வர்ஷாவிடம், " இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்த படத்தை நல்லா எடுத்துடுமா? என்று கூறினேன்.  வர்ஷாவும் எனக்கு கொடுத்த கமிட்மெண்டை விட  100% அதிகமாகவே கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம்  Gross Root Film Company ய பெருமைப்பட வைக்கும். 
நிறைவாக படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.

Saturday, January 25, 2025

உத்தரகாண்டில் நடைபெற்ற உள்ள 38வது தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் 393 வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்*

*உத்தரகாண்டில் நடைபெற்ற உள்ள 38வது தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் 393 வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும்  பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்*

உத்தரகாண்டில் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி உள்ள 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில்  11 மையங்களில் நடைபெற்ற உள்ள இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 393விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

 அவர்களை வழியனுப்பும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன்,SDAT பொது மேலாளர் சுஜாதா ஆகியோர் பங்கேற்று 38 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து வீரர்களுக்கான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை  வழங்கினர் 

உத்தரகாண்டில் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி,   பிப்ரவரி 14 ஆம் தேதி வரை   நடைபெற உள்ள இந்த போட்டிகளில்  31 பிரிவுகளில் , 393 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் 102 அதிகாரிகள் கொண்ட குழு என மொத்தம் 495 பேர்  உத்தரகாண்ட் செல்கிறார்கள் . 

இவர்கள் அனைவரையும் ஐசரி கணேஷ் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்ளும் வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி  வழியனுப்பி வைத்தனர்.

*ஐசரி கணேஷ் பேச்சு*


குஜராத் மாநிலத்தில் நடந்த போட்டியில் ஐந்தாம் இடம் பெற்றோம் அதற்கு அடுத்து நடைபெற்ற கோவாவில் 10 ஆம் இடத்தை தமிழகம் பெற்றது இதற்கு காரணம் ஒலிம்பிக்கில் இடம்பெறாத போட்டிகள்  நடைபெற்றதாக கூறினார் 

 இந்த ஆண்டு முதல் மூன்று இடத்தில் தமிழகம் வரவேண்டும் என கூறியவர் வீரர்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என கூறினார் 

 வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் தற்பொழுதும் வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம் 


 எனவே வீரர்கள் தங்கம் வெல்வதை மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும் என கூறினார்

*ஆதவ் அர்ஜுனா பேச்சு*

 இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் 393 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 102 பேர் என மொத்தம் 495 பேர் தமிழகத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

 விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் நாங்கள் செய்து தருவோம் என்று கூறினார் விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனக் கூறியவர்

 விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார் 

 எனவே வீரர்கள் மெடல் வெல்லும் பொழுது அவர்களுக்கு அரசுத் துறையில் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைகள் வழங்கப்படும் இதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்

*ஐசரி கணேஷ் பேட்டி*

 38 வது தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக 393 வீரர்களும் 12 பயிற்சியாளர்களும் செல்ல இருக்கிறார்கள் 

 உத்தர காட்டில் நடைபெற உள்ள இந்த போட்டியில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார் 

 தமிழக துணை முதல்வரே விளையாட்டு துறைக்கு அமைச்சராக இருப்பதால் தமிழக அரசு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது தமிழக அரசின் ஒத்துழைப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்

*ஆதவ் அர்ஜுனா பேட்டி*

 நடைபெற உள்ள 38 வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து 393 வீரர்கள் நூற்றி இரண்டு பயிற்சியாளர்கள் என 500 பேர் செல்ல இருக்கிறார்கள் 


 இந்த ஆண்டு முதல் ஐந்து இடத்திற்குள் தமிழகம் இடம்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது 

3% விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும்

 இந்த ஆண்டும் அதிகளவிலான புதிய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள் 

 மத்திய அரசிடமும் தமிழக அரசிடமும் பேசியுள்ளோம் வரும் ஆண்டில் தமிழகத்தில் தேசிய அளவிலான போட்டியை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக  கூறினார் 

 வீரர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொழுது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அந்த மாநில காவல் துறையுடன் தமிழக காவல்துறை பேச வேண்டும் இனிவரும் காலங்களில் வீரர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என கூறினார்

kuzhanthaigal munnetra kazhagam - திரைவிமர்சனம்

 மறைந்த சங்கர் தயாள் இயக்கிய வரவிருக்கும் அரசியல் நகைச்சுவை திரைப்படமான குழந்தை முன்னேற்றக் கழகம், ஜனவரி 24, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சங்கர் தயாள் தனது தனித்துவமான கதை பாணியைக் கொண்டு வருகிறார், இது அரசியல் உலகின் குழந்தைகளின் பார்வைகளை மையமாகக் கொண்ட ஒரு கதையை உருவாக்குகிறது. மீனாட்சி அம்மன் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் அருண்குமார் சம்பந்தம் தயாரித்த இந்த திரைப்படம், அனைத்து வயதினருக்கும் ஒரு புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை உறுதியளிக்கிறது.


கற்பனை, நகைச்சுவை அல்லது ஒழுக்க பாடங்களை மையமாகக் கொண்ட வழக்கமான குழந்தைகள் படங்களைப் போலல்லாமல், இந்த திரைப்படம் ஒரு அரசியல் நகைச்சுவையாக புதிய தளத்தை உருவாக்குகிறது. கதை ஒரு பள்ளி மாணவரிடம் கேட்கப்படும் எளிமையான ஆனால் சிந்திக்கத் தூண்டும் கேள்வியுடன் தொடங்குகிறது. படத்தின் புதுமையான அணுகுமுறை குழந்தைகளின் அப்பாவித்தனத்தை அரசியலின் சிக்கல்களுடன் பின்னிப்பிணைத்து, ஒரு ஈர்க்கக்கூடிய மற்றும் தனித்துவமான பார்வை அனுபவத்தை உருவாக்குகிறது.

படத்தின் தொழில்நுட்ப திறமையை யாரும் கவனிக்காமல் விட முடியாது. ஒளிப்பதிவாளர் ஜே. லக்ஷ்மன் சென்னை மற்றும் பெங்களூரின் துடிப்பை படம்பிடித்து, பார்வையாளர்களுக்கு ஒரு காட்சி விருந்தாக அமைகிறார். எடிட்டர் ஏ. ரிச்சர்ட் கெவின் கதைசொல்லலின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்கிறார், அதே நேரத்தில் “சடக பறவைகள்” ஷங்கரின் இசை கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் ஆற்றலையும் சேர்க்கிறது. கலை இயக்குனர் சி.கே. முஜிபுர் ரஹ்மான் படத்தின் உலகத்தை உயிர்ப்பிக்கிறார், மேலும் ராதிகா, அபு மற்றும் சால்ஸின் நடன அமைப்பு இசை காட்சிகளுக்கு துடிப்பான காட்சித் திறனைச் சேர்க்கிறது.

MR.HOUSEKEEPING - திரைவிமர்சனம்

அருண் ரவிச்சந்திரனின் மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும், இது அதன் கதாநாயகன் ஹானஸ்ட் (ஹரி பாஸ்கர்) மூலம் கோரப்படாத காதலின் நுணுக்கங்களை ஆராய்கிறது. ஹானஸ்ட் தனது கல்லூரி தோழி இசையிடம் (லோஸ்லியா மரியனேசன்) செய்யும் மோசமான மற்றும் தவறான காதலுடன் கதை தொடங்குகிறது, இது காதல் மற்றும் சுய கண்டுபிடிப்பின் வேடிக்கையான ஆனால் இதயப்பூர்வமான பயணத்திற்கு களம் அமைக்கிறது.

ஹானஸ்ட்டை ஹரி பாஸ்கரின் சித்தரிப்பு வசீகரிக்கும், குறைபாடுகள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்திற்கு வசீகரத்தையும் தொடர்புபடுத்தலையும் தருகிறது. ஹானஸ்ட்டின் விரக்தி மற்றும் விசித்திரங்கள் அவரை அன்பானவர்களாக ஆக்குகின்றன, அதே நேரத்தில் லாஸ்லியா மரியனேசன் இசையாக பாராட்டத்தக்க நடிப்பை வழங்குகிறார், அவரது கதாபாத்திரத்தின் பாதிப்பு மற்றும் உள் மோதல்களை நேர்த்தியுடன் வெளிப்படுத்துகிறார். ஒன்றாக, அவர்களின் திரை வேதியியல் கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்க்கிறது.

படம் சம்மதத்தின் கருப்பொருள்களையும் அன்பின் உண்மையான அர்த்தத்தையும் திறமையாக வழிநடத்துகிறது, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பரஸ்பர மரியாதையின் முக்கியத்துவத்தை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. சதி பழக்கமான தரையில் நடக்கக்கூடும் என்றாலும், கதாபாத்திர வளர்ச்சியில் அதன் கவனம் கதை ஈடுபாட்டுடனும் உணர்ச்சி ரீதியாகவும் எதிரொலிப்பதை உறுதி செய்கிறது.

மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்கை தனித்துவமாக்குவது, அதன் கதாநாயகனின் குறைபாடுகளை நேர்மையாக சித்தரிப்பதாகும். ஹானஸ்ட் வழக்கமான சினிமா ஹீரோவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, அவரது பயணத்தை உண்மையானதாகவும் தொடர்புபடுத்தக்கூடியதாகவும் உணர வைக்கிறது. அவரது போராட்டங்களும் வளர்ச்சியும் நேர்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன, பார்வையாளர்களுக்கு அவரை வேரூன்ற ஒரு காரணத்தை அளிக்கிறது.

படம் ஒரு முக்கோணக் காதலை அறிமுகப்படுத்தி ஹானஸ்டின் ஆளுமையின் சில அம்சங்களை விட்டுச்சென்றாலும், இந்த சிறிய குறைபாடுகள் அதன் ஒட்டுமொத்த வசீகரத்தை மறைக்கவில்லை.

அதன் இதயப்பூர்வமான நடிப்புகள், நன்கு வட்டமான கதாபாத்திரங்கள் மற்றும் அர்த்தமுள்ள செய்திகளுடன், மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் ஒரு பொழுதுபோக்கு மற்றும் சிந்தனையைத் தூண்டும் வாட்சாக வெளிப்படுகிறது. இது நகைச்சுவை மற்றும் உணர்ச்சியை சமநிலைப்படுத்துகிறது, இது காதல் நகைச்சுவை வகைக்கு புத்துணர்ச்சியூட்டும் கூடுதலாக அமைகிறது.



 

நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், ZEE5 ஒரிஜினல் படமான ‘ஹிசாப் பராபர்’ இப்போது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது

நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில்,  ZEE5 ஒரிஜினல் படமான ‘ஹிசாப் பராபர்’ இப்போது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது!! 

-ஆர். மாதவன், நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகிய முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில்,  சோஷியல் நையாண்டி டிராமாவாக உருவாகியுள்ளது  ‘ஹிசாப் பராபர்’ - 


முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் "சைத்தான்" பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.  இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை,  ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.  இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக,  ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.


ஒரு சாதாரண ரயில்வே டிக்கெட் பரிசோதகரான ராதே மோகன் ஷர்மா (ஆர். மாதவன்), ஒரு பெரிய வங்கி மோசடியின் பின்னணியில்,  எதிர்பாராதவிதமாக ஊழலின் கொடிய வலையில் சுழலும் நிதி முரண்பாட்டைக் கண்டுபிடிக்கிறார். அதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, ​​இரக்கமற்ற வங்கியாளர் மிக்கி மேத்தா (நீல் நிதின் முகேஷ்) தலைமையிலான அதிகார  சக்திகளுக்கு எதிராக மாட்டிக்கொள்கிறார். அவரது நேர்மை மற்றும் அவரைச் சுற்றியுள்ள உலகின் அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கு இடையில் மாட்டிக்கொள்ளும்  ராதே, என்ன முடிவெடுக்கிறார். என்பதை இப்படம் சொல்கிறது. இப்படம் இப்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.  


நடிகர் R. மாதவன் கூறுகையில்.., 
"ZEE5 உடனான எனது முதல் முயற்சியான ஹிசாப் பராபரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!.  ராதே மோகன் ஷர்மாவாக நடித்தது மிகச் சவாலான பணியாக இருந்தது. அவர் ஒரு அசாதாரண சூழ்நிலையில் தள்ளப்பட்ட மிகச் சாதாரண மனிதர், அவரது பயணம் அசாத்தியமானது. ஹிசாப் பராபர் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்,  ஒரு சாதாரண மனிதனும், முறையான ஊழலுக்கு எதிரான அவனது போராட்டமும், ராதேவின் விடாமுயற்சியும், பின்னடைவும் பலரை ஊக்குவிக்கும் என்பதால், இந்தப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்.  மிக உண்மையான ஒரு எழுச்சி மிக்க இந்தக்கதையை,  மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். 


நீல் நிதின் முகேஷ் கூறுகையில்..., 
"ஹிசாப் பராபரின் ஒரு அங்கமாக இருப்பதும், மிக்கி மேத்தாவாக ஒரு இரக்கமற்ற வங்கியாளராக நடிப்பதும் சவாலாகவும். நம்பமுடியாத அளவிற்கு நிறைவான பயணமாக இருந்தது. இருண்மை கொண்ட பாத்திரங்கள் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு.  மிக்கி பாத்திரம் தனித்துவமானது. மேலும், ஆர். மாதவனுடன் இணைந்து பணியாற்றியது ஒரு முழுமையான மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர் மட்டுமல்ல, ஒரு அற்புதமான சக நடிகரும் கூட, எங்களின் அட்டகாசமான கெமிஸ்ட்ரியை படத்தில் பார்த்து மகிழுங்கள்.  ஹிசாப் பராபர் படத்தை  ZEE5 இல் பார்த்து ரசியுங்கள்”.


கீர்த்தி குல்ஹாரி மேலும் கூறுகையில்.., 
"ஒரு நடிகராக எனக்குச் சவால் விடும் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதை நான் எப்போதும் விரும்புவேன், ஹிசாப் பராபரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு அசத்தலான கதாபாத்திரம் மட்டுமின்றி, எனது சக நடிகரான ஆர் மாதவனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மற்றும் இயக்குநர் அஷ்வினி திர், செட்டில் உள்ள சூழ்நிலை மிகவும் அழகாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அனைத்து இந்தியர்களையும் மகிழ்விக்கும்  பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், சிந்தனையைத் தூண்டும் படமாகவும் இப்படம் இருக்கும். குடியரசு தின வார இறுதிக்கு இது சரியான படம், எனவே ரசிகர்கள் அனைவரும் இதை ZEE5 இல் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஹிசாப் பராபரை இப்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கண்டுகளியுங்கள் !! 


ZEE5  பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.


மேலும் சமூகவலைதளங்களில்  ZEE5 ஐ தொடர :
Facebook - https://www.facebook.com/ZEE5
Twitter - https://twitter.com/ZEE5India
Instagram - https://www.instagram.com/zee5/

Friday, January 24, 2025

ராமாயணா: தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா - திரைவிமர்சனம்

  

இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூட்டு முயற்சியான ராமாயணத்தின் அனிமேஷன் தழுவல், மதிக்கப்படும் பண்டைய காவியத்தை திறமையாக மீண்டும் சொல்லும் ஒரு சினிமா ரத்தினமாகும். இந்த அனிம் பதிப்பு, இப்போது அதிர்ச்சியூட்டும் ரீமாஸ்டர் செய்யப்பட்ட HD 4K இல் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது, புதிய இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில டப்பிங் பதிப்புகளைக் கொண்டுள்ளது, இது பரந்த பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக அமைகிறது.

தொலைநோக்கு படைப்பாளி யூகோ சாகோ, இந்த காலத்தால் அழியாத கதையை உயிர்ப்பிக்க அனிமேஷனை ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார், இதுபோன்ற சின்னமான கதாபாத்திரங்களுக்கு நிஜ வாழ்க்கை நடிகர்களை நடிக்க வைப்பதில் உள்ள சிக்கல்களைத் தவிர்த்தார். அனிமேஷன் தரம் விதிவிலக்கானது, காவியத்தின் மகத்துவத்தை தெளிவாக சித்தரிக்கிறது, இருப்பினும் சில கதாபாத்திரங்கள் எதிர்பார்த்ததை விட சற்று வெளிர் நிறமாகத் தோன்றின. படம் அசல் கதைக்கு ஆழமாக உண்மையாக உள்ளது, ஈர்க்கக்கூடிய மற்றும் மரியாதைக்குரிய மறுபரிசீலனையை உறுதி செய்கிறது.

கதை இளவரசர் ராமின் நாடுகடத்தல் பயணம், சீதை மீதான அவரது அசைக்க முடியாத பக்தி மற்றும் வலிமைமிக்க ராவணனுக்கு எதிரான உச்சக்கட்டப் போரை பின்பற்றுகிறது. படத்தின் வரலாற்று முக்கியத்துவம் ஆழத்தை சேர்க்கிறது, ஏனெனில் அதன் அசல் வெளியீடு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளை சந்தித்தது, சினிமா வரலாற்றில் அதன் இடத்தை மேலும் உறுதிப்படுத்தியது.

புதிய டப்பிங் சிறந்த குரல் நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது, கதாபாத்திரங்களுக்கு புதிய வாழ்க்கையை ஊட்டுகிறது. அசல் ஆங்கில பதிப்பு கதையின் சாரத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும்.

ராம் சேது மற்றும் ஆதிபுருஷ் போன்ற சமீபத்திய விளக்கங்கள் தடுமாறிவிட்ட ஒரு சகாப்தத்தில், இந்த அனிமேஷன் தழுவல் காவியத்தை எவ்வாறு சித்தரிக்க வேண்டும் என்பதற்கான ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக நிற்கிறது. இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான நித்திய போரை அழகாகப் படம்பிடித்து, மரியாதை மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் வழங்கும் ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாகும். இந்த தழுவல் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும், இது காலத்தால் அழியாத கதையை மதிக்கும் அனிமேஷனின் சக்தியைக் காட்டுகிறது.


ராமாயணா: தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா


தயாரிப்பாளர்கள் :

அர்ஜுன் அகர்வாெ் - சிபி கார்த்திக் -

தமமாட்சு மகாசாமனா

கிரிமயட்டிவ் டடரக்டர் :

வி. விஜமயந்திர பிரசாத்

நிர்வாக தயாரிப்பு :

மமாக்ஷா மமாட்கிெ் இடண தயாரிப்பு :

மமாகித் குக்மரட்டி

சீனியர் புலராடியூசர்:

ஜானி எமமமாட்மடா

கிரிமயட்டிவ் புலராடியூசர்ஸ்:

மமக்னா தெ்வார் - விதாத் ராமன் - அமமான் சுகியிரா - க்ஷிடிஸ் ஸ்ரீவத்ஸா.

தயாரிப்பு நிறுவனம் :

கீக் பிக்சர்ஸ் பிடரமவட் லிமிலடட்

லவளியீடு

கீக் பிக்சர்ஸ் பிடரமவட் லிமிலடட் - ஃபிலிம்ஸ் - எக்லஸெ்

என்டர்லடயின்லமன்ட் பின்னணி குரெ் கடெஞர்கள்

ராமர் - லசந்திெ்குமார் சீடத - டி . மமகஸ்வரி

ராவணன் - பிரவீன் குமார்

ெட்சுமணன் - தியாகராஜன் ஹனுமான் - மொமகஷ்

நமரட்டர்- ரவூரி ஹரிதா


பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்*உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

*பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்*

உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 

படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு  ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார். 

அவருடைய இந்த தன்னிச்சையான முடிவிற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. அவரும் மேடை ஏறி பாடல்களை பாடினார். மேலும் அதனை ஒரு மறக்க இயலாத மாலை நேரமாக மாற்றி அமைத்தார். 

அவர்களிடயே பேசும்போது, இந்த ஆண்டில் மேலும் சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் படமாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசன் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

KUDUMBASTHAN - திரைவிமர்சனம்

 குடும்பஸ்தான் என்பது நடுத்தர வர்க்க வாழ்க்கையின் சோதனைகளையும் வெற்றிகளையும் அரவணைப்புடனும் நகைச்சுவையுடனும் படம்பிடித்து காட்டும் ஒரு மகிழ்ச்சிகரமான நகைச்சுவை நாடகம். நவீன் என்ற கிராஃபிக் டிசைனர் வேலையை இழக்கிறார், அதே நேரத்தில் அவரது மனைவி வெண்ணிலா கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். தனது நடுத்தர வர்க்க பெருமையைப் பாதுகாக்க போராடும் நவீன் கடனில் விழுந்து, தனது ஆடம்பரமான மைத்துனர் ராஜேந்திரனின் கூர்மையான தீர்ப்பை தொடர்ந்து எதிர்கொள்கிறார்.

பிரபலமான யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் படம், அவர்களின் கையெழுத்து நகைச்சுவை பாணியின் நீட்டிப்பாகும், இது பல சிரிப்பு தருணங்களை வழங்குகிறது. இது நவீன் மற்றும் வெண்ணிலா இடையேயான ஒரு சாதி மறுப்புத் திருமணத்துடன் தொடங்குகிறது, இது கதையில் அலைபாய்ந்து வரும் குடும்ப மோதல்களுக்கு களம் அமைக்கிறது. ஆனால் இது ஒரு வழக்கமான காதல் அல்ல; மாறாக, இது தொடர்ச்சியான நிதித் தவறுகள் மற்றும் ஈகோ மோதல்களுக்கு பின்னணியாக செயல்படுகிறது.

நவீன் தனது போராட்டங்களை வழிநடத்தும் தீவிர முயற்சிகள், ஒரு பேக்கரி முயற்சி தவறாகப் போவது மற்றும் ஒரு தவறான ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் உட்பட, நகைச்சுவையான ஆனால் தொடர்புடைய தப்பிக்கும் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. ராஜேந்திரனுடனான அவரது தொடர்புகளை குரு சோமசுந்தரம் அற்புதமாக சித்தரித்துள்ளார், குறிப்பாக வேடிக்கையானவை, நுட்பமான வர்க்க பதட்டங்கள் மற்றும் கடுமையான நகைச்சுவையால் நிரம்பியுள்ளன.

குடும்பக் கூட்டங்கள், வேலையின்மையின் களங்கம் மற்றும் வெள்ளைப் பொய்களின் சிக்கலான வலை ஆகியவற்றின் சித்தரிப்பில் படம் பிரகாசிக்கிறது. மணிகண்டன் நவீனாக ஒரு இதயப்பூர்வமான நடிப்பை வழங்குகிறார், பாதிப்பு மற்றும் நகைச்சுவை நேரத்தை எளிதாக சமநிலைப்படுத்துகிறார். குரு சோமசுந்தரம், அடக்கமான ராஜேந்திரனாக விதிவிலக்கானவர், அவரது கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் அவர் இருக்கும் ஒவ்வொரு காட்சியையும் உயர்த்துகிறார்.

படத்தின் இரண்டரை மணி நேர இயக்க நேரம் சற்று நீட்டிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், ஈர்க்கக்கூடிய கதை மற்றும் நன்கு அமைக்கப்பட்ட நகைச்சுவை பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பதை உறுதி செய்கிறது. அதன் மையத்தில், குடும்பஸ்தான் என்பது வெற்றிக்கான விரைவான குறுக்குவழிகளை விட குடும்பம், கடின உழைப்பு மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் மதிப்பை வலியுறுத்தும் ஒரு இதயப்பூர்வமான கதை.

அதன் தொடர்புடைய கதைக்களம் மற்றும் அன்பான கதாபாத்திரங்களுடன், குடும்பஸ்தான் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு, இது சிரிப்பு மற்றும் வாழ்க்கைப் பாடங்களை சம அளவில் வழங்குகிறது.

Cast and crew list of Kudumbasthan movie

Direction

RAJESHWAR KALISAMY 

இயக்கம்

ராஜேஷ்வர் காளிசாமி 

Director of Photography

Sujith N Subramaniam

ஒளிப்பதிவு இயக்குனர்

சுஜித் N சுப்ரமணியம்

Editor

Kannan Balu

படத்தொகுப்பு

கண்ணன் பாலு 

Music Composer

Vaisagh

இசையமைப்பாளர்

வைசாக்

Associate Screenwriter

N. Krishnakanth

துணை திரைக்கதை

N. கிருஷ்ணகாந்த்

Dialogues

Prasanna Balachandran

வசனம்

பிரசன்னா பாலச்சந்திரன் 

Story & Screenplay 

Prasanna Balachandran

Rajeshwar Kalisamy

கதை & திரைக்கதை

பிரசன்னா பாலச்சந்திரன்

ராஜேஷ்வர் காளிசாமி

Sound Designer

Anthony  BJ Ruban

ஒலி வடிவமைப்பாளர்

அந்தோணி BJ ரூபன்

Stunt Director

Dinesh Subbarayan

சண்டைப் பயிற்சி

தினேஷ் சுப்பராயன்

Costume Designer

Meera. M

ஆடை வடிவமைப்பாளர்

மீரா. M

Art Director

Suresh Kallery

கலை இயக்குனர்

சுரேஷ் கல்லேரி

CAST

MANIKANDAN - NAVEEN

SAANVE MEGGHANA - VENNILA

R.SUNDARRAJAN - PALANISAMY

KUDASSANAD KANAKAM -  SUBBULAKSHMI

NIVETHITHA RAJAPPAN - ANITHA

GURU SOMASUNDARAM - RAJENDRAN

SHANVIKA SREE - ANITHA RAJENDRAN'S DAUGHTER

MUTHAMIZH - SIMSON

PRASANNA BALACHANDRAN - MANOKARAN

JENSON DHIVAKAR - AMEER

ANIRUDH - KUTTY THAMBI

BALAJI SHAKTHIVEL - MOHAN RAM

ABILASH - MANIKCHAND

TSR SRINIVASAN - REGISTERER 

GAYATHRI - HOUSE OWNER 

VARGESE - RAJENDRAN'S MD

"வல்லான்" - திரைவிமர்சனம்

புகழ்பெற்ற எழுத்தாளரும் இயக்குநருமான சுந்தர் சி, இந்த பரபரப்பான குற்றத் திரில்லரில் முன்னணி வேடத்தில் நடிப்பதன் மூலம் புதிய பிரதேசத்தில் துணிச்சலான அடியெடுத்து வைக்கிறார். மத கஜ ராஜாவின் வெற்றியைத் தொடர்ந்து, ஒரு உயர்மட்ட கொலை விசாரணையின் சூறாவளியில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராக சுந்தர் சி தனது பல்துறை திறனை நிரூபிக்கிறார்.

ஒரு மத அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஒரு பணக்கார தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்படுவதும், அறக்கட்டளையில் பணிபுரியும் காவலரின் வருங்கால மனைவி மர்மமான முறையில் காணாமல் போவதும் கதையின் கதைக்களம் மேலும் அடர்த்தியாகிறது. விசாரணை ஆழமடையும் போது, ​​ரகசியங்கள், அதிகாரப் போராட்டங்கள் மற்றும் கூடுதல் கொலைகள் நிறைந்த ஒரு சிக்கலான பாதையில் காவலர் தன்னை வழிநடத்துகிறார், இது பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் நிறுத்தும் ஒரு வெடிக்கும் உச்சக்கட்டத்தில் முடிகிறது.

சுந்தர் சி தனது கையெழுத்து பாணியை பாத்திரத்திற்குக் கொண்டு வருகிறார், சிக்கித் தவிக்கும் காவலராக தனது மன உறுதியையும் உறுதியையும் காட்டுகிறார். அவரது உணர்ச்சிபூர்வமான காட்சிகள் இன்னும் எதிரொலிக்கும் என்றாலும், அவரது ஒட்டுமொத்த திரை இருப்பு கட்டளையிடும் மற்றும் ஈர்க்கக்கூடியது. சற்று தாமதமாக நுழையும் தான்யா ஹோப், ஒரு மறக்கமுடியாத நடிப்பை வழங்குகிறார், அவரது வரையறுக்கப்பட்ட திரை நேரத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. துணை நடிகர்கள் கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்க்கிறார்கள், பதற்றத்தையும் நாடகத்தையும் மேம்படுத்துகிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானவை. சந்தோஷ் தயாநிதியின் இசை, மனநிலையை முழுமையாக பூர்த்தி செய்கிறது, ஒரு பேய் மற்றும் தீவிரமான இசையுடன் சஸ்பென்ஸ் மற்றும் நாடகத்தன்மையை உயர்த்துகிறது. மணி பெருமாளின் ஒளிப்பதிவு மற்றொரு தனித்துவமானது, படத்தின் இருண்ட மற்றும் கடினமான சூழலை துல்லியமாகவும் திறமையுடனும் படம்பிடித்துள்ளது.

இந்த க்ரைம் த்ரில்லர் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிரடி காட்சிகளால் நிரம்பியுள்ளது, இது ஒரு உற்சாகமான சினிமா அனுபவமாக அமைகிறது. சுந்தர் சியின் துணிச்சலான முடிவு முக்கிய வேடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு பலனளிக்கிறது, கேமராவுக்குப் பின்னால் மட்டுமல்ல, அதற்கு முன்னும் அவரது திறமையை நிரூபிக்கிறது. இந்த வகை ரசிகர்களுக்கும், சஸ்பென்ஸ் துளிகளுடன் கூடிய ஒரு சிலிர்ப்பூட்டும் கதையைத் தேடுபவர்களுக்கும், இந்தப் படம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இது தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி, ஒவ்வொரு திருப்பத்திலும் உங்களை யூகிக்க வைக்கிறது.

"வல்லான்"

Cast – Sundar.C. Tanya Hope, Hebah Patel, Kamal Kamaraj, Abirami Venkatachalam, Chandhini Tamilarasan, Thalaivasal Vijay, Jayakumar, TSK.

Written & Directed By – VR Mani Seiyon 

Producer – Dr. VR Manikandaraman & V Gayathri

Produced by – VR Della Film Factory Pvt Ltd

Executive Producer – Ashok Sekar 

Director of Photography – Mani Perumal

Music Director – Santhosh Dhayanidhi 

Editor – Dinesh Ponraj

Art Director – Sakthee Venkatraj. M 

Stunt Director - Vicky 

Lyrics – Umadevi

Choreography – Kalyan, Santhosh

Singers: karthik and Rakshitha Suresh

Writing Associate - Aravindh Sachidanandham 

Sound Mixing & Design – S. Sivakumar

Costume Designer – Nikhita Niranjan 

Make Up Artist – A. Kothandapani 

Costumer – Sheik Nabul 

Colorist - Prasath Somasekar 

Stills - Rajendran 

DI - Knack Studios

Publicity Designer – NTalkies

PRO – Sathish (AIM) 

Production Controller – Saravana Kumar.D



 

FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal*

*FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal* FICCI FLO Chennai, the women’s wing of the Feder...