Saturday, November 20, 2021

கடைசீல பிரியாணி - விமர்சனம்

கடைசீல பிரியாணி - விமர்சனம்

சிக்குப் பாண்டியாக விஜய் ராம். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் காஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். ஜோன் கரியாவாக ஹக்கிம் ஷாஜஹான். நாயாட்டு, கூடே போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர். இந்த இருவரைத் தவிர படத்தில் பல புதிய முகங்கள். பெரிய பாண்டியாக வரும் வசந்த் செல்வம் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். தனக்கு இருக்கும் அந்த வெறி‌ ஏன் தம்பிகளிடம் இல்லை என மூர்க்கத்தோடு அணுகும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். அவர் போடும் ஸ்கெட்சுகளும் வேற லெவல். மிகவும் கேசுவலான வில்லனாக வந்து அசத்துகிறார் ஹக்கிம். இவ்வளவு கூலாக ஒரு எதிர்மறை கதாபாத்திரம் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அதிலும் சீரியஸான காட்சிகளில் அவரின் குரூர நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. அதிலும் அந்த டீசர்ட் ஜோக், செம ரகளை! படத்தின் கதை சொல்லும் நாயகனாக வருகிறார் விஜய் சேதுபதி.

நடிகர்கள்:- 

வசந்த் செல்வம், 

ஹக்கிம் ஷா, 

விஜய் ராம்


இசை:- ஜூடா பால், நேய்ல் செபாஸ்டியன்


இயக்கம்:- நிஷாந்த் கலிதிண்டி


மக்கள் தொடர்பு:- நிகில் முருகன்

Thanks

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்க...