Tuesday, December 6, 2022

Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் இல்லத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அனுராக் தாகூர் அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் இல்லத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்   நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்...