ஸ்ரீ சரவணாலயா அகாடமியின் 13ம் வது இசை மற்றும் நாட்டிய தேர்வை நடத்தியது
இதில் கலைமாமணி குத்தாலம் எம்
செல்வம் அவர்களும், லாயசுடர் குடந்தை DR, A.சரவணன் அவர்களும் கலந்துகொண்டனர், அவர்களுக்கு சரவணாலயா வின் நிறுவனர் வாத்திய கலைமணி இசை ரத்னா DR,வி.சி சுரேஷ் அவர்கள் நன்றி தெருவித்தார், இதில் நாட்டியம், வாய்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், டிரம்ஸ், கிபோர்ட், பயின்றவர்களுக்கு தேர்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடை பெற்றது.