Sunday, October 1, 2023

ஆர்க்கிடியன் ஆர்ய கந்தம் ராஜேஷ் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்கு தகுதி பெற்றுள்ளார்

ஆர்க்கிடியன் ஆர்ய கந்தம் ராஜேஷ் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்கு தகுதி பெற்றுள்ளார்

ஆர்கிட்ஸ் சர்வதேச பள்ளி பெரும்பாக்கம் கிளையைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் ஆர்யா கந்தம் ராஜேஷ் ஐ.எஸ்.எஸ்.ஓ (ISSO) தேர்வின் (இந்திய விண்வெளி அறிவியல் ஒலிம்பியாட்) 1 வது நிலை மூத்தவர்க்கான பிரிவில் தகுதி பெற்றுள்ளார். 2023 டிசம்பர் 27-29 அன்று கேரளாவின் திருச்சூரில் உள்ள வித்யா அகாடமி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பயிலரங்கம் மற்றும் தேர்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். ஆர்யா அகில இந்திய ரேங்க் 108 வது இடத்தைப் பெற்றுள்ளார் மற்றும் பயிலரங்கத்தில் பங்கேற்கும் முதல் 120 பங்கேற்பாளர்களில் பட்டியலில் இருக்கிறார். சிறந்த மதிப்பெண் மூலம் தமிழக அளவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட  'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகரா...