கலைஞர் டிவியின் சுதந்திர தின சிறப்புநிகழ்ச்சிகள்
கலைஞர் தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தைமுன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதியதிரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வரும்வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திண்டுக்கல்ஐ.லியோனி தலைமையில் நிறைவான மகிழ்வுடன்வாழ்பவர்கள் கிராமத்து பெண்களா? நகரத்து பெண்களா?என்கிற தலைப்பில் சிரிக்க வைக்கும் சிறப்புபட்டிமன்றமும், காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஸ்காந்த் நடிப்பில்"கட்டா குஸ்தி" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு அஜித்குமார், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி நடிப்பில் "துணிவு" சிறப்பு திரைப்படமும்ஒளிப்பரப்பாக இருக்கிறது.