Tuesday, December 30, 2025

கலைஞர் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11 ஞாயிறன்று தனுஷின் "இட்லி கடை"

கலைஞர் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11 ஞாயிறன்று தனுஷின் "இட்லி கடை"
கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
 
அதன்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருகிற ஜனவரி 11 ஞாயிறன்று பிற்பகல் 1.30 மணிக்கு தனுஷ் இயக்கி நடித்திருக்கும் "இட்லி கடை" சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. யதார்த்தமான கதைக்களத்தில் அகிம்சையை வலியுறுத்தும் திரைக்கதையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மற்றும் தந்தை வழியில் பயணிக்கும் மகனாக தனுஷ் நடித்திருக்கிறார்.
 
இதில், தனுஷின் அப்பாவாக ராஜ்கிரண், தனுஷூக்கு ஜோடியாக நித்யா மேனன், எதிர்மறை கதாபாத்திரத்தில் அருண்விஜய் மற்றும் சத்யராஜ், ஷாலினி பாண்டே, பார்த்திபன், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலைஞர் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11 ஞாயிறன்று தனுஷின் "இட்லி கடை"

கலைஞர் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11 ஞாயிறன்று தனுஷின் "இட்லி கடை" கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் திர...