ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயில்'. இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன்மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.வெயில், அங்காடித் தெரு, அரவான்,காவியத்தலைவன் உள்ளிட்டதரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ஜெயில்'.இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின்மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,'பசங்க' பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன்ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சிகளை அமைக்கும்பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர். நடனக்காட்சிகளை சாண்டி,ராதிகா அமைத்துள்ளனர்.ஜிவிபிரகாஷ் குமாரின் இசையில் கபிலன்,சிநேகன் , கருணாகரன்,தெருக்குரல் அறிவு பாடல்களை எழுதியுள்ளனர்.இப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டுகோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாகஅறிவித்துள்ளார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. விரைவில் வெளியீட்டுத் தேதி உள்ளிட்டவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, October 24, 2021
FoodHub Software Solutions India Pvt Ltd extended their support to Seva Chakkara Orphanage
FoodHub, a UK-based IT product development Company located in DLF Chennai. It was founded in 2008 by Ardian Mula. Food hub has been in the news recently for its successful business acquisitions and global expansion efforts.
Food hub as part of their CSR (Corporate Social Responsibility) engagement program, the Chennai leadership has conducted a Charity Football tournament to raise awareness and funds for its annual CSR programs.
On Saturday, 23rd Oct'21, FoodHub Software Solutions India Pvt Ltd extended their support to Seva Chakkara Orphanage - Redhills. The Foodhub CSR team visited the Seva Chakkara Orphanage to spend a day with kids, the CSR volunteers and the children had a wonderful time as they were engaged in various activities like Painting, Singing, Dancing, and Acting. The volunteers served food to children and presented their gifts, school bags, and the necessary school supplies. The FoodHub team motivated the kids and educated them on health, hygiene, and the importance of sports and fitness. The volunteers have given guidance to kids on how to identify their passions and goals early to be successful in their life.
Speaking at the occasion Mr.Ahmed Alaoui (Global Leader at Foodhub) said, " Food hub drives inclusive growth towards its CSR Initiatives by empowering the lives of young children and to accelerate development. He advised that the students should focus on learning by making a difference in the society"
During the press meet the HR Leader Mr. Suresh Aade said FoodHub and its Management are committed to making sustainable developments in the areas of Healthcare, Education, and Environment, etc. He also stated that Foodhub has plans to expand its CSR efforts globally through its offices in other countries for a global impact that can bring more smiles by creating a lasting impact by changes in their lives.
Towards the end of the event, the managing committee of Seva Chakkara felicitated the FoodHub management for the support provided and advised the students to make the best use of the facilities in the transformation of young minds...
FoodHub is looking to expand its operations by recruiting more than 1000 IT graduates in the next 6 months as part of its global business expansion plans and to extend its efforts and contributions towards corporate social responsibilities and.
Food hub Software Solutions India Pvt.Ltd
The food hub is an IT Product Development company based in the United Kingdom.Food hub is widely recognized for revolutionizing the food ordering and takeaway business in the UK, Australia, Newzealand, the US and other countries.
Saturday, October 23, 2021
New VIVO Exclusive store at OMR, Chennai Launched By Mr. Gopalakrishnan – DGM and Mr. Premnath – BRM from VIVO Mobiles
Friday, October 22, 2021
Nickelodeon Introduces Kids to The New Siblings on The Block - Chikoo Aur Bunty
The show went live on October 18th at 10 AM only on Nickelodeon
Chennai, October 22nd, 2021: The need for new characters and immersive stories is at an all-time high and India’s leading kids’ entertainment franchise Nickelodeon, continues to address this need by entertaining kids with endearing characters through new formats and relatable storytelling. Leading the local IP content game with innovation in its DNA, Nickelodeon is all set to launch its 11th homegrown animated show ‘Chikoo aur Bunty’, the only in the category that is based entirely on the sweet-sour and inseparable relationship between siblings.
Set in a middle-class home, Chikoo aur Bunty brings alive the epic sibling banter that happens in every family and is all set to onboard kids on a journey of unparalleled tongue-in-cheek comedy and the tug of war between siblings, starting 18th October 2021 at 10 AM only on Nickelodeon. The lyrics for the show's music video are written by Gulzaar.
As a market leader, Nickelodeon has consistently pushed the envelope on innovation by launching shows that cater to the discerning and evolving preferences of young viewers. The launch of ‘Chikoo aur Bunty’ is yet another addition to its interesting content slate and is sure to capture the hearts and minds of kids and build an everlasting bond with them.
Witness the antics of the new sibling duo in town Chikoo and Bunty on Nickelodeon from 18th OCTOBER 10 AM!
About Nickelodeon India
Nickelodeon India is among the leading kids channel with a household availability in about 120+ million households across 8 languages. The franchise boasts of a bouquet of channels like Nick, Sonic, Nick Jr, and Nick HD+ catering to kids across all age groups from Tots to Teens. The franchise today has the largest original content library in the country with over hours of content and plans to add over 200 hours this year. The franchise is home to the most legendary iconic characters like Motu Patlu, Rudra, The Golmaal Jr, Pakdam Pakdai, and Shiva on Nick and Sonic; and Dora The Explorer, Paw Patrol, Peppa pig on Nick Jr, and marquee international properties like Loud house, Kung-fu-panda, Avatar, Penguins of Madagascar, etc on Nick HD+. The channel continues to engage and entertain kids across India through large-scale experiential formats, consumer product range, and with a digital and online presence.
நடிகர் மற்றும் அரசியல்வாதி திரு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இந்த சீசன் போட்டியாளரான அக்சரா ரெட்டி எனும் ஸ்ரவ்யா சுதாகரால் பல்வேறு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது
நடிகர் மற்றும் அரசியல்வாதி திரு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இந்த சீசன் போட்டியாளரான அக்சரா ரெட்டி எனும் ஸ்ரவ்யா சுதாகரால் பல்வேறு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது
அக்சரா ரெட்டி ஒரு மாடல் அழகியாவார் மேலும் இவர் சர்வதேச அளவிலான அழகிப் போட்டியின் வெற்றியாளருமாவார்.
இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வாய்ப்பு அதிகமுள்ள ஒரு நபராகவும் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இந்நிலையில் 2013 கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார் மேலும் அவ்வழக்கு பதிவு செய்யப்பட்ட போது அவருடைய பெயர் ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி.
கீர்த்தனா எனும் நபர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இது குறித்து வெளியிட்ட கீச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி உண்மை என்பது வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் பங்கு இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கைதான டிகே பைஸ் கேரளாவைச் சேர்ந்தவர்
நெடும்பசேரி தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான டிகே பைஸ் கேரள திரைத்துறையைச்சேர்ந்த பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
இவர் நடத்தும் தயாரிப்பு மற்றும் மாடலிங் நிறுவனத்தின் வாயிலாக ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டிக்கு இக்கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.தயாரிப்பு மற்றும் மாடலிங் நிறுவனம் மூலம் டிகே பைஸிடம் தொடர்பில் இருந்த 238 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரவ்யா சுதாகரின் துணிச்சலான வாக்குமூலம் இந்த வழக்கு மிகப் பெரிய அளவில் வெளிவந்தது, மைதிலி எனும் நடிகையின் மூலமாகவே ஸ்ரவ்யாவுக்கு பைஸல் அறிமுமாகியுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்கக் கடத்தல் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றின் உதவி இயக்குநருக்கு இதில் தொடர் இருப்பதாக ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக சிபிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரவ்யா குற்றமற்றவர் தங்கக் கடத்தலில் அவருக்கு தொடர்பு இல்லை எனவும் வழக்கு சம்பந்தமுள்ளதாக கருதப்பட்ட 238 பேரில் ஒருவராக அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரவ்யா அளித்த தகவல்களாலேயே மைதிலி உள்ளிட்ட பைஸூடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விவரங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அடிப்படையில் பைஸ் உள்ளிட்ட பல்வேறு கடத்தலில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருடைய பெயர் 2013ல் நடத்தப்பட்ட விசாரணை மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஏன் அவர் தன் பெயரை அக்சரா ரெட்டி என மாற்றிக்கொண்டார்.
ஸ்ரவ்யா சுதாகரிடம் கடத்தல் வழக்கு சம்பந்தமாக 2013ல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் தொடர்ந்து அவர் மாடலிங் துறையில் இருந்து வந்துள்ளார்
இரண்டு வருடங்களுக்கு பிறகு சோதிடர் ஒருவரின் அறிவுரையின் விளைவாகவே அவர் தன் பெயரை அக்சரா ரெட்டி என மாற்றிக்கொண்டுள்ளார்
திரைத்துறைச்சேர்ந்த பிற பிரபலங்கள் போலவே அதிர்ஷ்டம் இருக்கும் என பெயர் மாற்றம் செய்துள்ளார். கோலிவுட்டில் கோலோச்சிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இயற்பெயர் சிவாஜி ராவ், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன், நடிகர் ஜுவாவின் இயற்பெயர் அமர், நடிகை சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம்.
மேலும் மேலே குறிப்பிட்ட பிரபலங்கள் தங்கள் இயற்பெயரை வெளியிட்டதில்லை, அவர்கள் தங்களுடைய மாற்றம் செய்யப்பட்ட அதிர்ஷ்டம் பெயர்களாலே அறியப்பட்டனர்
அது போன்ற காரணங்களாலே ஸ்ரவ்யா அக்சரா என பெயர் மாற்றம் செய்துள்ளார். மேலும் மாடலிங் துறையில் இருக்கும் பலருக்கு இந்த பெயர் மாற்றம் குறித்து அறிந்துள்ளனர்.
பொதுமக்கள் அவருடைய அழகுபடுத்தல் அறுவை சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அக்சரா ரைனோபிளாஸ்டி எனும் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார் சுவாசப்பதில் பிரச்சினை இருத்த காரணத்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் அவருடைய உருவ மாற்றம் தொடர்பாக வெளியிட்ட புகைப்படங்கள் இளம் வயதில் எடுக்கப்பட்டவை எனவே சிறிது மாற்றம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அறுவை சிகிச்சை மற்றும் முக அமைப்பு மாற்றங்கள் குறித்த சர்ச்சை
திரை உலகத்திற்கு ஒன்றும் புதிதல்ல
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதி மூக்கு, உதடு மற்றும் தாடை பகுதிகளை அறுவை சிகிச்சையின் மூலம் சீர்படுத்திக் கொண்டார்
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவும் அது போலவே மூக்கு மற்றும் தாடை அமைப்பில் சில திருத்தங்கள் செய்து கொண்டுள்ளார் மேலும் திரையில் தங்களை அழகாக காட்சிப்படுத்திக்கொள்ள சமந்தா, காஜல் என பிற நடிகைகளும் இது போன்ற சிகிக்சைகளை எடுத்து கொண்டுள்ளனர்
எனவே ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி என்கிற அக்சரா ரெட்டி தன்னை திரைத்துறையில் நிலை நிறுத்திக் கொள்ள மற்ற பிரபலங்கள் போல சிகிச்சை எடுத்துக் கொள்வது சாதாரண நிகழ்வே.
Thursday, October 21, 2021
ZEE5 யின் “ விநோதய சித்தம்” திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது !
ZEE5 யின் “ விநோதய சித்தம்” திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது!
தரமான மற்றும் மிகச்சரியான கதைகளை ரசிகர்களுக்கு, தேர்ந்தெடுத்து அளிப்பதில் ZEE5 ஓடிடி நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அற்புதமான ஒரிஜினல் சீரிஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயது மக்களையும், தன்பால் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஓடிடி தளமாக ZEE5 மாறியுள்ளது.
ZEE5 உடைய சமீபத்திய திரைப்படமான ‘விநோதய சித்தம்’ டிரெய்லரை காண: https://www.ZEE5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673
பிரமாண்ட வெற்றி பெற்ற, நடிகர் சந்தானம் நடித்த “ டிக்கிலோனா” திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாதமான வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது. “விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India கூறியதாவது.
'தரமான படங்களை தருவதே எங்கள் ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். . மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான். தொடர்ந்து சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். டிக்கிலோனா, விநோதய சித்தம் போன்ற எங்களது தளத்தில் தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்'.
சிஜு பிரபாகரன், Cluster Head, South, ZEE கூறியதாவது.,
'எங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே, எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில், குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். டிக்கிலோனா திரைப்படத்திற்கு மிகபெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் காத்திருங்கள், இன்னும் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன'.
நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது…
'சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் “விநோதய சித்தம்”. காலத்திற்கு நன்றி'.
தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது
படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான, ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குனர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது.
இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம் கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின் இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் 'விநோதய சித்தம்’ திரைப்படத்தை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.
Tuesday, October 19, 2021
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்
தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. .
உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் சரியான ஆர்வத்தை உருவாக்கியிருக்கும் நீதிமன்ற வழக்காடலை களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தைச் சுற்றி அற்புதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தங்களுக்குப் பிடித்தமான சூப்பர்ஸ்டார் சூர்யாவையும் அவரது அட்டகாசமான நடிப்பையும் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடையே இந்தப் படத்துக்கான காத்திருப்பும் உற்சாகமும் விண்ணைத் தொட்டுள்ளது.
பவர் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலை ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். துள்ளலான இந்தப் பாடல், நேர்மையைப் பற்றியும், சமத்துவத்தை அடைய இருக்கும் போராட்டங்களைப் பற்றியும் பேசுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் சூர்யாவின் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை இந்தப் பாடலில் பார்க்கலாம். அதிக உத்வேகத்தோடு இருக்கும் இந்தப் பாடல் கண்டிப்பாக உங்களைத் தலையாட்ட வைக்கும். உங்கள் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடிக்கும்.
தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.
B.YUVRAAJ (P.R.O)
Saturday, October 16, 2021
SivaKartikeyan Visits Tamilnadu Police Museum
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சென்னை எக்மோரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்
Vishnu Manchu takes oath as MAA president in the presence of Minister of cinematography Talasani Shrinivas Yadav
Vishnu Manchu takes oath as MAA president in the presence of Minister of cinematography Talasani Shrinivas Yadav | Actor Producer Mohan Babu
Actor Manchu Vishnu on Saturday took oath as president of the Movie Artistes’ Association (MAA) at Film Nagar Cultural Centre in Banjara Hills, Hyderabad. MAA Returning Officer Krishnamohan has administered an oath with Vishnu and his panel members. Later, he distributed certificates to EC members. Telangana Cinematography Minister Talasani Srinivas Yadav has attended as a chief guest for the oath-taking ceremony. Senior Tollywood actor Mohan Babu and Vishnu’s wife and his children were also present.
Friday, October 15, 2021
"Insha Allah" Tamil Movie Review
*Insha Allah Movie Review*
"கண்ணம்மா என்னம்மா" ஆல்பம் பாடல் வெளியீடு!*
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்" கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...
-
துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " துப்பறிவாளர் சிவகுமார் நாயர்...
-
*ராட்ட* குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான "U" சான்றிதழ் பெற்ற திரைப்படம்.... 2026 பொங்கல் வெளியீடாக வ...