Monday, November 15, 2021

நடிகர் மஹத் ராகவேந்திரா நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், “ONSKY Technology PVT. LTD” நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திரு.முத்து சம்பந்தம் வழங்கும் திரைப்படம் "2030" !



நடிகர் மஹத் ராகவேந்திரா நடிப்பில், இயக்குநர்  ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில்,   “ONSKY Technology PVT. LTD”  நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர் திரு.முத்து சம்பந்தம் வழங்கும் திரைப்படம் "2030"!
 
தமிழ் சினிமாவில் புதிய வரவாக,  நல்ல, தரமான படைப்புகளை  தரவேண்டுமென்கிற கனவுடன், ONSKY Technology PVT. LTD  தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் திரு.முத்து சம்பந்தம். தற்போது தனது நிறுவனத்தின் முதல் படைப்பாக தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, ப்ளாஷ் பார்வேர்ட் ( Flash forward ) முறையில் கதை சொல்லும் 2030 படத்தினை துவக்கியுள்ளார். இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில், நடிகர் மஹத் ராகவேந்திரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போதைய நோய் தோற்று பொதுமுடக்கத்தையும் அதன் பின்னணியில் கார்ப்பரேட் மருத்துவதுறையின் சதிகளையும் வெளிப்படுத்தும் கருவை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது.  

ONSKY Technology PVT. LTD நிறுவனர் திரு.முத்து சம்பந்தம் இது குறித்து கூறியதாவது.. 

 திரைத்துறையில் எனது புதிய பயனத்தை துவக்கியபோது, இந்த துறையில் போராடும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென்பதே, எனது முதல் குறிக்கோளாக இருந்தது. திரைத்துறையில்  புத்தம் புதிய சிந்தனைகளும், புதுமையான பார்வைகளும் எப்போதும் ரசிகர்களின் இதயங்களை வெல்லும். அந்த வகையில் ஒரு புதுமையான திரைக்கதையை தேடிக்கொண்டிருந்த போது, இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் அவர்களின், முழுதாக முடிக்கப்பட்ட 2030 திரைக்கதை பார்வைக்கு வந்தது. இத்திரைக்கதை எண்ணற்ற ஆச்சர்யங்களை கொண்டிருந்தது. தமிழுக்கு முற்றிலும் புதிதான  ப்ளாஷ் பார்வேர்ட் ( Flash forward ) முறையில், கதை சொல்லும் வகையில், அதிலும் டைம் டிராவல் சம்பந்தப்படாமல் இந்த வகையில் கதை சொல்லும் முதல் படைபாக இருந்தது. எல்லாவற்றையும் விட உலகம் முழுவதையும் தாக்கியிருக்கும், பெருந்தொற்று காலத்தையும், பொதுமுடக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக  திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு . இதன் கதை  கார்ப்பரேட் மருத்துவதுறையின் பின்னணியில்  உள்ள சதிகளையும்,  அதனுடன் ஒரு பழிவாங்கலையும் முதன்மையாக  கொண்டு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கதை 2020 ல் துவங்கி 2030 ல் முடிவடையும். இந்த சுவாரஸ்யங்கள் அனைத்தையும் தாண்டி, ப்ளாஷ்பேக்கில் சிக்கிக்கொள்ளாத தனித்துவமான ஒரு திரைக்கதையாக எனக்கு பெரும் திருப்தியை இந்த திரைக்கதை அளித்துள்ளது. நடிகர் மஹத் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நட்டத்திரமாக மாற்றும். புதுமுக நடிகை ஸ்வாதி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவர் ஒரு விளையாட்டு வீரர், தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர். மேலும் நடன கலைகளில் சிறந்து விளங்க கூடியவர். அவரது இந்த திறமைகள் அவரை ஒரு நட்சத்திர நாயகியாக முன்னிறுத்தும். இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி வருகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன்.

இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிதான அனுபவத்தை தரும் என்றார். 

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், படம் உருவாகிவரும் விதத்தில், பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் திரு.முத்து சம்பந்தம்.

Thursday, November 11, 2021

Boom Motors launches production with promise to transition India to clean mobility

Boom Motors launches production with promise to transition India to clean mobility

·         Boom Motors from Coimbatore enters Indian EV space with laser-focused strategy to transition India to clean mobility

·         Their first product – the Boom Corbett is the most durable bike in India with best-in-class warranty of 7-years on chassis and 5-years on battery

·         The bike is fully designed and developed in India for Indian driving conditions

·         First EV company to introduce swappable smart batteries with portable chargers to remove India’s dependence on charging infrastructure

·         First EV company to offer 5-year EMI on vehicle purchase to reduce EMI rates as low as Rs. 1,699 per month

·         First EV company to have service touchpoints across the country

·         Bike packed with intelligent features like petrol savings tracking, CO2 offset tracking, accident/theft detection, and parental mode

Chennai, 11th November 2021: With India pushing towards the target of 100% Electric Vehicle Nation by 2030, Boom Motors, the new high-tech Indian EV brand from the state of Tamil Nadu, is born to accelerate the country’s transition to clean mobility through indigenous high-performance electric vehicles that suits the Indian conditions.

“I believe that climate change is the biggest threat in front of us and have made it our mission to eliminate the largest sources of pollution in India – vehicular pollution” said Anirudh Ravi Narayanan, CEO of Boom Motors.

The company today unveiled the Boom Corbett – India’s most durable and long-lasting bike. The bike features a 2.3 kWh– which can optionally be doubled to 4.6 kWh – giving the vehicle a best-in-class range of up to 200 kms. The batteries are swappable and they come with a portable charger that can plug into any household socket thereby removing the requirement for charging infrastructure. The vehicle can hit a top-speed of 75 kmph with the two-battery option, can support 200 kgs loading, and can climb the steepest gradients in our cities.

Speaking about Boom Motors’ launch Anirudh said, “In order to fuel the transition to EVs, Boom Motors believes that vehicles should offer value, convenience and peace-of-mind to the customer – only then they will swich en masse. To demonstrate our best-in-class value, Boom Motors is the first EV company to offer customers to purchase our vehicles for 5-year EMI. Rates will start at Rs. 1,699 per month – which is less than what many people spend on petrol. For convenience, we are offering swappable battery with a portable charger that will allow the bike to be charged anywhere. Today many people struggle with charging in apartments, offices, malls, etc. – we are freeing people of this problem. For peace-of-mind, we are offering service touchpoints across the country, roadside assistance and of course an unbeatably durable bike that will have minimal downtime to begin with.”

Speaking about Boom Motor’s journey so far he added, “Climate change is globally a very important issue and I believe we have no time to waste. My co-founder Vinoth and I, and the entire team at Boom Motors have worked non-stop and tirelessly over the past two years to bring this product to market in record time. We have built a factory in Coimbatore capable of manufacturing 100k bikes per year – unlike many other EV startups, our production has already started, and we are in the process of ramping up. We have localized supply chain not just to India, but inside Tamil Nadu for a significant portion of our parts, and have created hundreds of jobs in the process.

We have built perhaps the best EV R&D team in the whole country. I’m very proud of our teams’ accomplishments – we have created many patents on key technologies that are going to give India a technological advantage on EVs. For example, we have developed perhaps the best battery tech in India – the battery is completely fire-proof and very long-lasting - we are able to provide 5-year warranty on it vs. 3-years that is typical. Also the battery itself is super intelligent – running its own operating system inside.

We have done all this in a bootstrapped manner – without any external VC/PE investment – the first company in India to do so. However, our journey is just beginning – this is only our first product and our first factory – you are going to see a lot more unique and innovative products coming out from us in the near future. After all, India is a country of a billion people – we can’t hope to satisfy the tastes of our people with a single vehicle.”

On the Boom Corbett: “Boom Corbett is unlike any other bike in the world. It’s beauty, beast, and brains combined. It’s an absolute stunner – you’ll see people everywhere turning their heads as you drive by on this bike. It’s also arguably the strongest, toughest, most durable bike – not just in India – but the whole world. We’ve built the bike to last with an exo-skeletal double cradle chassis made of high-tensile steel. This is a bike that can take the rider anywhere they want to go – it’s not another flimsy scooter EV made for urban driving. It’s also packed with intelligent features like petrol savings calculation, accident and theft detection, and parental model. We’re able to offer all of this at an unbelievable pricing of Rs. 89,999, or even lower with state subsidies.”

Boom Motors is opening up bookings for its bike from tomorrow Nov 12th, 2021. The online booking requires a Rs. 499 deposit in order to confirm the introductory discount of Rs. 3k, and to hold a position in queue for deliveries. The company will commence retail deliveries from Jan 2022.

Wednesday, November 10, 2021

நடிகர் சிவகார்த்திகேயனின்“டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!!


பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும், 
நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!! 

Lyca Productions சுபாஸ்கரன், SK Productions உடன் இணைந்து தயாரிக்க, 
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம்  படத்திற்கான  எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது. .இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழுவினர்  தற்போது கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்புடன் வெளியான  மோஷன் போஸ்டர்,  இது ஒரு காமெடி கலக்கல்  நிறைந்த, கல்லூரி சார்ந்த பொழுதுபோக்கு படம் என்ற தோற்றத்தை தந்தது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அதை மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் கல்லூரியின்  பிண்ணனியில்  எப்போதும் வழக்கமான அம்சமான,  மாணவர்கள் Vs பேராசிரியர்கள் என்ற கருப்பொருளைச் சுற்றி அமைந்தது என்பதையும்  வெளிப்படுத்தும்படி அமைந்துள்ளது.  இத்திரைப்படம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், பார்வையாளர்களுக்கு திருவிழா கொண்டாட்ட அனுபவத்தை வழங்கும், என்று தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘டாக்டர்’ படத்தில்,  திரையில் வெகு அழகான  கெமிஸ்ட்ரியைப் பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள்  ‘டான்’ படத்தில்  இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), கே.எம்.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டுனெ ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J - AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM  தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions  சார்பில்,  SK Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

Tuesday, November 9, 2021

'கிராண்மா ' ஹாலிவுட் தரத்தில் ஒரு ஹாரர் படம்!

'கிராண்மா ' ஹாலிவுட் தரத்தில் ஒரு ஹாரர் படம்!

எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின்
தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும்.

ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம்  நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும் .இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற பெயரில் உருவாகியுள்ளது.

இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.

பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். 

கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட  சோனியா அகர்வால் ,சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை 
இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் .

இப்படத்தை  GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள்  ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம்,

ஸ்டண்ட் - முகேஷ் ராஜா,

 சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் 'கிராண்மா'  விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது

Monday, November 8, 2021

INFINITI FILM VENTURESPRESENTVIJAY MILTON DIRECTORIALVIJAY ANTONY STARRER MAZHAI PIDIKATHA MANITHAN (SALIM – 2)

INFINITI FILM VENTURES
PRESENT
VIJAY MILTON DIRECTORIAL
VIJAY ANTONY STARRER 
MAZHAI PIDIKATHA MANITHAN (SALIM – 2)
 
 

Vijay Antony’s 'Salim' is considered as one of the splendid showpieces of Tamil Cinema, for it was critically acclaimed and commercially successful in the box office as well. The movie won appreciation for its intriguing screenplay and emotional content, besides the outstanding performance of Vijay Antony, who left the crowds in theaters applaud and whistle for his colossal performance. Now, the multi-faceted personality of South Indian Cinema – Vijay Antony is all set to amuse the crowds with its second installment titled ‘Mazhai Pidikatha Manithan’ (Salim 2). The movie is written and directed by cinematographer filmmaker Vijay Milton. This action-entertainer will be the first-ever Tamil movie to be extensively shot in Daman-Diu. The shooting of Mazhai Pidikatha Manithan has already started rolling and will be a mid-2022 release. Megha Akash, the angelic missy with an enchanting screen presence, is playing the female lead role. Supreme Star Sarath Kumar will be seen playing an important character in the film, and his role will add more intensity to the script. The two most brilliant actors from the Kannada film industry – Dhananjaya and Pruthvi Ambar are debuting Tamil cinema. To be precise, the Tamil movie industry is going to witness the outstanding performance of a couple of spellbinding and talented actors. The others in the star cast include Saranya Ponvannan, Murali Sharma, Thalaivaasal Vijay, Surender Thakur, Praniti, and a few more prominent actors. Director Ramana will be seen playing a pivotal character in this movie.


There’s a common factor among the movies involving Vijay Antony and Vijay Milton, which is a substantial plot and mind-boggling action sequences. With the collaboration of these two icons, Mazhai Pidikatha Manithyan is going to boast of some breath-taking action sequences. Vijay Antony, who has been synonymous as a versatile actor exhibiting his prowess performance in every film will be seen playing a character that has limited dialogues. Vijay Milton, who always comes up with promising storylines has created a unique storyline for Mazhai Pidikatha Manithan that chronologically traverses through the ten chapters in the protagonist’s life.  As soon as coming across this title, the inquisitive investigations would instantly spring up whether Mazhai Pidikatha Manithan will have Salim-2 to raise the bars of expectation over the film, the makers make it clear that the movie is a direct sequel and will have the story continued from Salim.


Apart from writing and directing the film, Vijay Milton has handled the cinematography for the movie ‘Mazhai Pidikatha Manithan (Salim-2). Vijay Antony is composing music for the songs, and Achu Rajamani is taking care of the background score. Leo John Paul is the editor, K. Arusamy is the art director, Supreme Sundar is the stunt master, Sridhar is the choreographer, Mahesh Jayachandran is taking care of stills, Pawan (Sindhu Graphics) is the publicity Designer, Shimona Stalin is the Costume Designer.


Mazhai Pidikatha Manithan is produced by Kamal Bohra, Lalitha Dhananjayan, Pradeep B, Pankaj Bohra, and S. Vikram Kumar of Infiniti Film Ventures.

Saturday, November 6, 2021

Marvel Studios Big Diwali Entertainer "ETERNALS"


Marvel Studios’ Big Diwali Entertainer ETERNALS have been welcomed by audiences across India!

Oscar-winner Chloe Zhao's superhero magnum opus has opened with a bang in India post a phenomenal global box office, with Day 1 figures of Rs. 8.75 cr  GBOC and 7.35 cr NBOC

Despite huge local Hindi and South competition, the film's first-day opening is a testament to the huge fan following and craze for Marvel films in India.

Marvel Studios' Eternals is currently in theatres in English, Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam.

 

Friday, November 5, 2021

High Score Was the Last Thing in My Mind”, Says Chennai’s Prasenjithan,Who Obtains AIR 43 in NEET-UG 2021


 “High Score Was the Last Thing in My Mind”, Says Chennai’s Prasenjithan, Who Obtains AIR 43 in NEET-UG 2021


  • Prasenjithan scores 710 out of 720

  • An Aakash student since Class IX, Prasenjithan credits the institute for making him more disciplined and focused


Chennai, November 02, 2021:For Prasenjithan, a student of Aakash Institute, cracking the NEET exam, and getting a top rank were not the main goal. They were just the positive side effects of learning something well. This Chennai boy who scored 710 marks and obtained AIR 43 in the NEET UG 2001 says that it was his fascination for human physiology that kept driving him to prepare well for the exam. 


Prasenjithan took part in the Aakash National Talent Hunt Exam (ANTHE), a national-level scholarship exam for Class VII to XII students. He was a Class IX student, then. He was pleasantly surprised at the freshness of the ANTHE questions - “that was for the first time, I saw a question paper testing my knowledge in the topics that were out of my school syllabus.” 


Prasenjithan joined Aakash for NEET coaching. But he still had a dilemma of whether to choose engineering or medicine. “My parents are engineers. I am strong in mathematics. At the same time, I am fascinated by human physiology. Till I was in Class X, I could not make a decision,” he recollects. Nevertheless, he chose medicine over-engineering as he felt that a healthcare profession could give him much more satisfaction and happiness than a career in engineering would. His engineering parents did not influence their son’s decision. They were only interested in making sure that Prasenjithan cared to understand his subjects and he did not give up easily. 


Commenting about Prasenjithan’s achievement, Mr. Aakash Chaudhry, Managing Director, Aakash Educational Services Limited, said, “It is always a pleasure for us to work with students like Prasenjithan who are really interested in understanding the subjects. This boy is never okay with rote learning. He always insists that he needs a reason to remember or even to read something new. And when he reads, it is with the purpose of enhancing his understanding. Hence, it is heartening to note that Prasenjithan scored a huge mark. His success is proof that students really do not have to chase marks per se, but they should instead focus on enhancing their conceptual understanding of the subjects. I wish Prasenjithan all the best with his higher studies. We will continue to be a part of his learning journey, as long as he needs us.” 


Prasenjithan is particularly thankful for his staff at Aakash who helped him master botany and zoology. All along physics and chemistry were his strengths, and he needed to pay additional attention to biology. The coaching at Aakash helped him consistently better his performance in biology. “I would not have cleared NEET had I not opted for Aakash. This institute gave me the discipline and focus I needed to face the toughest exam. The quality of study materials and the rigorous tests of the institute helped me gain confidence,” he points out.  



About Aakash Educational Services Limited (AESL)


Aakash Educational Services Limited (AESL) provides comprehensive test preparatory services for students preparing for Medical (NEET) and Engineering Entrance Examinations (JEE), School/Board Exams, and Competitive Exams such as NTSE, KVPY, and Olympiads. The “Aakash” brand is associated with quality coaching and a proven student selection track record in various Medical (NEET) and JEE/Engineering Entrance Examinations, Scholarship exams & Olympiads.


With over 33 years of operational experience in the test preparatory industry, the company has a large number of selections in Medical & Engineering Entrance Exams and several Foundation Level Scholarship exams/Olympiads, a pan India network of 200+ Aakash Centers (including franchisee), and an annual student count of more than 250,000.


The Aakash group has investment from Think & Learn Pvt Ltd (BYJU'S) as well as by the world's largest Private Equity firm Blackstone. 


www.aakash.ac.in


"Operation JUJUPI" Movie Review


இயக்குனர் அருண்காந்த் வி தனது புத்திசாலித்தனமான சூத்திரங்களை முன்வைத்துள்ளார், தற்போதுள்ள சமூக வலைப்பின்னல் இடிக்கப்பட வேண்டிய கட்டாயம். கல்வி முறை, ரியல் எஸ்டேட் அசுத்தம், அரசியல் சீரழிந்த உலகம் மற்றும் ஒரு சாதாரண மனிதனின் மந்தமான அணுகுமுறையின் தற்போதைய சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படும் ஒரு குடும்ப மனிதன்.

நடிகர் சாம்ஸ் முக்கிய வேடத்தில் வினோதினி, ஜெகன், படவா கோபி, மனோ பாலா, ராகவ் ரங்கநாதன்,

சந்தான பாரதியும் வையாபுரியும் துணைக் கதையாக இருந்தனர். இயக்குனர் சர்வதேச மொழியில் "ஆபரேஷன் ஜுஜுபி"யை முயற்சித்துள்ளார். வெளிப்படையாக, அரசியல் மக்கள் எதிர்பார்க்கிறார்கள், மற்றவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் முன்னோடியாகத் திகழும் இந்தப் படம், சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் நேரம், படம் மெல்ல மெல்ல நகர்ந்தது பார்வையாளர்களின் பொறுமையை நீட்டித்தது.

Thursday, November 4, 2021

Enemy Tamil Movie Review


 "எனிமி" ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரி மற்றும் அப்பாவி அப்பா மகன்களின் டீனேஜ் மாற்றத்தைப் பற்றியது. ஸ்கிரிப்ட் ராஜீவ் தந்தையின் மரணத்தைப் பற்றிய திருப்பமான ஃப்ளாஷ்பேக்குடன் உள்ளது. ஹைடெக் ஹேக்கிங் நுட்பங்களுடன் படம் ஆக்ரோஷமான, சிலிர்ப்பான மற்றும் திருப்பமான ஃப்ளாஷ்பேக்.


ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் "எனிமி" விஷால் நடித்த விசித்திரமான சோழன் மற்றும் ராஜீவ் கதாபாத்திரத்தில் ஆர்யா, ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ் கவனம் செலுத்தினார் - பாரியின் லட்சியம் தனது மகனை ஒரு போலீஸ்காரராக வடிவமைக்க வேண்டும், மாறாக சோழனின் தந்தை ஒரு அப்பாவி, அவர் ஈடுபட விரும்பாதவர். எந்த மோதல்களிலும்.

இரு குடும்பமும் அக்கம்பக்கமாக மாறிவிடுகிறது. இதற்கு இணையாக பிரகாஷ் ராஜ் தனது மகன் ராஜீவ் மற்றும் சோழனுக்கு பயிற்சி அளித்து வந்தார். ராஜீவின் தந்தையால் பாராட்டப்பட்ட புத்திசாலி மொட்டு சோழனின் ஈடுபாடு. இது ஈகோ மோதலாக மாறுகிறது.

ஒரு கட்டத்தில், முன்னாள் சிபிஐ அதிகாரி விசித்திரமான நபர்களால் கொல்லப்பட்டார். இது வாலிபர்களிடம் விசாரணைக்கு வழிவகுக்கிறது. அப்பாவி அப்பா காட்சியில் உயிர்வாழ பயந்து சோழனுடன் நகர்ந்தார். இப்போது இருவரது வாழ்க்கையும் வெவ்வேறு வழிகளில் செல்கிறது.

விஷாலும், ஆர்யாவும் தங்களின் சொந்த வழிகளில் கண்ணியமான நடிப்பை வழங்கியிருந்தனர், மிர்னாளினி திரையில் ஈர்க்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்புகள் ட்விஸ்ட்டாகவே இருந்தது. மொத்தத்தில், ராஜீவ் மற்றும் சோழனின் குழந்தை பருவ பிரேம்கள் நேர்த்தியாக இருந்தன.

Tuesday, November 2, 2021

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை பாராட்டிய முதல்வர்

கண்கள் குளமானது’ 'ஜெய்பீம்' படத்தை பாராட்டும் கமல்

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை பாராட்டிய முதல்வர்

சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தை பாராட்டிய திரை உலக பிரபலங்கள்

2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து,  சூர்யா நடித்திருக்கும் 'ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல் 'உலக நாயகன்' கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், திரையுலக விமர்சகர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் என அனைவரின் ஏகோபித்த பாராட்டுகளுடன் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியானது.

.
ஒடுக்கப்பட்ட பழங்குடி இன தம்பதிகளின் வாழ்க்கையையும், முன்னேற வேண்டும் என்ற அவர்களின் மன உறுதியையும், இதற்காக அவர்கள் எதிர்கொண்ட கடினமான துன்பத்தையும் 'ஜெய் பீம்' ரத்தமும் சதையுமாக செல்லுலாய்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய் பீம்' சட்டத்தின் வலிமையையும், நீதிக்கான நெடிய போராட்டத்தின் உருவகமாகவும் அமைந்திருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி இருக்கிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களாலும், சமூக ஊடகங்களில் இப்படம் குறித்த விமர்சனம் அனைவரையும் வியக்க வைத்திருப்பதுடன், அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் படங்களில் ஒப்பற்ற. தலைசிறந்த தமிழ் படமாக 'ஜெய் பீம்' இருக்கிறது என்றும் பாராட்டியிருக்கிறார்கள்.


குறிப்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், 'ஜெய்பீம்' குறித்து தனது சுட்டுரையில்,
''பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு.
நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள 'ஜெய்பீம்' திரைப்படத்தை பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்'' என பதிவிட்டிருக்கிறார்.


மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், 'ஜெய்பீம்' குறித்து தனது சுட்டுரையில்,
''ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல். பொது சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் பட குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்'' என பதிவிட்டிருக்கிறார்.


இயக்குநர் பா ரஞ்சித் தனது சுட்டுரையில்,
''சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே- இதோ மறைக்கப்பட்ட.. மறுக்கப்பட்ட.. ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனிவரும். அது நம் தலை முறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் நன்றிகள்!'' என பதிவிட்டிருக்கிறார்.


இவர்கள் மட்டுமல்லாமல் படத்தை பார்வையிடும் ஒவ்வொரு பார்வையாளர்களும், ராஜாக்கண்ணு- செங்கேணி தம்பதிகள் மீது காவல் துறையினர் ஏவிய அதிகார துஷ்பிரயோகத்தை, சந்துரு போன்ற உண்மையை மட்டும் ஆதாரமாக நம்பும் வழக்கறிஞர்கள், சட்டத்தின்  உதவியுடன் போராடி, அவர்களுக்கு  நியாயமும், நிவாரணமும் கிடைக்கச் செய்ததைக் கண்டு, தங்களை மறந்து கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிப்பதும் தொடர்கிறது.

From Chief Minister MK Stalin to Kamal Haasan to critics to fans, everyone’s singing praises for Suriya starrer ‘Jai Bhim’ that just premiered on Prime Video
Courtroom drama Jai Bhim, which premiered on Prime Video on November 2, tells the story of a changemaker who with his determination and dedication brought a revolution in the lives of the oppressed tribal couple. Epitomizing the power of law and the fight for justice, the Suriya-starrer launched in 5 languages - Tamil, Telugu, Hindi, Kannada and Malayalam. Within no time of the release,  the who’s who, from film personalities to key opinion leaders to fans, are taking to social media, hailing this thought-provoking and hard-hitting film as one of the most important and best Tamil films of recent times!
Here’s a look at the buzz around Jai Bhim out there.
Chief Minister MK Stalin https://twitter.com/mkstalin/status/1455102476311404545?s=20
 

Legendary actor Kamal Haasan: https://twitter.com/ikamalhaasan/status/1455435098724069377?s=20
 

Filmmaker Karthik Subbaraj https://twitter.com/karthiksubbaraj/status/1455411016066486273?t=iMslD-mlToqepSyiW6fEuw&s=19

 

Writer& Director Vignesh Shivan https://twitter.com/VigneshShivN/status/1455230134982569986?t=Z1ocq4k1nCLj8avOr_H6uw&s=08
 

Actor Kavin https://twitter.com/Kavin_m_0431/status/1455420235146616834?t=pmYcCrysLjy3TTydZmXujg&s=19
 

Producer Ashok Selvan https://twitter.com/AshokSelvan/status/1455155746132267010?s=19
 
 

Actor Kalaiyarasan https://twitter.com/KalaiActor/status/1455454335190532098?s=19
 

Actor Mahendran: https://twitter.com/Actor_Mahendran/status/1455312628016844801?t=1Z4QMtuu42cSwDCQIfP_7w&s=19
 
Apart from the film fraternity, even fans didn’t hold back from showering with words of praise for Jai Bhim.
https://twitter.com/editorsuresh/status/1455263817793871874?s=20
 
"#JaiBhim, easily the best Tamil film of this season. Raised fist"
https://twitter.com/N_sujatha08/status/1454301515280044035?s=20
 
https://twitter.com/iammoviebuff007/status/1455260768098652162?s=20
 
https://twitter.com/MaheshFanTrends/status/1455418755387781122?s=20
 

Jai Bhim is a thought-provoking story based on true events that happened in the 1990s in Tamil Nadu. Inspired by real-life incidents based on the life of popular advocate and judge - Justice Chandru, it throws light on how he went beyond the call of duty to ensure that justice is served.
The film is written and directed by Tha.Se. Gnanavel and features popular actor Suriya in the lead along with Prakash Raj, Rao Ramesh, Rajisha Vijayan, Manikandan, and Lijo Mol Jose in pivotal roles.
Jai Bhim has been produced by Suriya and Jyotika under the banner of 2D Entertainment. Co-produced by Rajsekar Karpoorasundarapandian, Jai Bhim has music by Sean Rolden. The team behind this film also includes DOP SR Kadhir, Editor Philominraj, and Art Director Kadhir. Jai Bhim is now streaming on Amazon Prime Video across 240 countries and territories in Tamil, Telugu, Hindi, Malayalam and Kannada. Watch now!


THANKS & REGARDS

Monday, November 1, 2021

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக ஜோதிகா சூர்யா ஒரு கோடி ரூபாய் நன்கொடை

 


பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது 

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் 'ஜெய் பீம்'.  தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகியிருக்கிறது. இதனை ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் தேதி அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில்  பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். 


திரைப்படம் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ஊடகம் என்பது 'ஜெய் பீம்' என்ற படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினர் உறுதி படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தமிழ் சமூகத்தில் இருளர் பழங்குடி இன மக்களும், அவ்வின மாணவர்களும் எதிர்கொள்ளும் சமூகவியல் பிரச்சினைகளை பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்களின் கல்வி நலனுக்காக ஜோதிகா - சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா வழங்கினார். இதன் போது நடிகர் சூர்யா, ஜோதிகா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...