Wednesday, September 6, 2023

Shaping Sonic Terror in "Pizza 3"

Shaping Sonic Terror in "Pizza 3"

In the realm of film music, Arun Raj shines as a visionary who challenges conventions. His latest work, "Pizza 3," featuring Ashwin Kakkamanu and Kali Venkat, demonstrates his unmatched ability to transform sound into an unforgettable experience.
Musical score from a broken 200 year old piano
For "Pizza 3," Arun Raj embarked on an extraordinary sonic journey, Seeking unprecedented sounds. The search led him to the historic 'Musee Musicals (Est.1842),' the country's oldest musical store, where he found a 200 year old broken piano. Determined to breathe new life into this forgotten instrument, Arun Raj and his team embarked on an intensive endeavor and transported it to a huge hall, recorded the sounds with various techniques, and the resulting sounds formed a unique sonic palette.

Harmonizing the Unknown
Arun Raj's ingenuity extends to assembling a choir of strangers, who were not well-trained vocalists. This unconventional harmony of singers who were new to group recordings, brought forth a very unique horror sound that he used throughout the film to infuse an unsettling dimension that resonates with the horror genre's essence. He also used an orchestra and recorded different types of sound effects from them rather than the usual melodies undertones that strings are known for. 

A Sonic Masterpiece
Arun Raj's work in "Pizza 3" showcases his knack for pushing boundaries. Through the integration of unconventional instruments, unexpected vibrations, and uncoordinated harmonies, he redefines the sonic landscape of horror cinema. Arun Raj cements his reputation as an avant-garde composer, forever altering the landscape of film music.

Now enjoy all the melodies of Shah Rukh Khan's Jawan! Audio Jukebox is live now!*

*Now enjoy all the melodies of Shah Rukh Khan's Jawan! Audio Jukebox is live now!*

Shah Rukh Khan's Jawan has been making waves right from the day of its announcement while the trailer just pushed it up to the next level. As the action entertainer is nearing its release date, the makers are leaving no stone unturned to elevate it to the next level and now, to treat the audience with the super hit songs altogether by releasing the Jukebox. 

Be it Vandha Edam, Hayyoda, Or Not Ramaiaya Vastavaiya, all the songs from the album Jawan have received a phenomenal response from the audience. Elevating the ever-rising craze, the makers have now released the Juke Box where the audience will able to enjoy the entire album from the film. 

Finally, after a long wait, the film that has left the nation absolutely berserk has arrived on the big screen. Shah Rukh Khan's Jawan has made its smashing entry in the cinema halls turning the theaters into stadiums. The excitement for Jawan among the audience has always been at its peak and the way audiences throng the theaters on the first day says it all that new records are all set to be created. 

The release of Shah Rukh Khan's Jawan is nothing less than a grand celebration for the audience. A massive crowd of fans witnessed in the theaters and excitement to watch the film was witnessed. The film has won the hearts of the audience for almost all things. The film came along with a lot of entertainment in every other frame. But, this is just the beginning and it would be interesting to see how Jawan wins the records on its name in its journey of creating examples of its success. 

Vandha Edam is Composed by Anirudh Ravichander, lyrics are given by Vivek. The vocals of the song are given by Anirudh Ravichander. 

Hayyoda song from Jawan has been Composed by Anirudh Ravichander and the lyrics are given by Vivek. The romantic melody is beautifully sung by Anirudh Ravichander & Priya Mali. 

The electrifying party number Not Ramaiya Vastavaiya has been Composed by Anirudh Ravichander and the lyrics are given by Vivek & Shailendra. The energetic voice in the song is given by Anirudh Ravichander, Sreerama Chandra & Rakshita Suresh. 

'Jawan' is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film will release worldwide in theatres on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu languages.

https://youtu.be/9DH0fCsRiIg?si=yyyf5SCMu_UWDag2

Monday, September 4, 2023

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

*அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். 

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. இதில் 'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள,
நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார். இன்வெஸ்டிகேசன் ஆக்சன்  திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.‌

மன்சூர் அலிகானின் "சரக்கு" படத்தின் பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டம் 'விநாயகர் சதுர்த்தி' அன்று வெளியாகிறது!

மதுவுக்கு எதிரான படம் "சரக்கு"

மன்சூர் அலிகானின் "சரக்கு" படத்தின் பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டம் 'விநாயகர் சதுர்த்தி' அன்று வெளியாகிறது!

மக்களை சீரழிக்கும் மதுவுக்கு எதிரான படமாக "சரக்கு" உருவாகி வருகிறது!

மதுப்பழக்கத்தால் பல ஏழை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையை தனது ‘சரக்கு’ திரைப்படம் மூலம் உரக்க சொல்ல வருகிறார்.

மன்சூர் அலிகானுடன் கே.பாக்யராஜ், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், வலினா, பபிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகும் "சரக்கு" படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்டம்பர் 19 ஆம் தேதி 'விநாயகர் சதுர்த்தி' அன்று மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது!

@GovindarajPro

Sunday, September 3, 2023

சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு*

*சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை யாருடனும் ஒப்பிடாதீர்கள்-  பி. வாசு

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் டிரெய்லர் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற  இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் வெளியீட்டு விழாவில், 'சந்திரமுகி 2' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ் குமரன், இயக்குநர் பி. வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரங்கள் மானசி, தீக்ஷா, நடிகர்கள் ரவி மரியா, விக்னேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், ''  நான் முதன்முதலாக 'சந்திரமுகி 2' என்ற காமெடி ஹாரர் படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இந்தி பதிப்பில் நான் பின்னணி பேசி இருக்கிறேன். பின்னணி பேசும்போது கடினமாகவும், சவாலாகவும் இருந்தது. குறிப்பாக லக லக லக பேசும்போது. இந்தப் படத்தில் நடனம் ஆடி இருக்கிறேன். பேயாயாகவும் நடித்திருக்கிறேன். 

தென்னிந்தியாவை பொறுத்தவரை எனக்கு ரச சாதம் மிகவும் பிடிக்கும்.

ராகவா லாரன்ஸ் என்னை 'ஹாய் கங்கு' என்று அழைத்ததால், நான் அவரை 'ஹாய் ராகு' என அழைக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸ் செய்யும் சில குறும்புகள் ரசிக்கும் படி இருக்கும். ஜோக்குகள், குட்டிக்கதை என சொல்லி கலகலப்பாக வைத்திருப்பார். இந்தப் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். மறக்க இயலாது '' என்றார்.

இயக்குநர் பி வாசு பேசுகையில், '' இந்த விழாவிற்கு வருகை தந்து அமராமல் நின்று கொண்டே அயராது உற்சாகம் அளித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர்கள், நடிகர் -நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களைத்தான் என்னுடைய குடும்பமாக கருதுகிறேன். இந்த படம் வெற்றி அடையும் போது 50 சதவீதம் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், 50 சதவீதம் நடிகர் நடிகைகளுக்கும் அந்த வெற்றி சேரும்.

என்னிடம் அடிக்கடி வளர்ந்து விட்ட டெக்னாலஜியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்பார்கள். அதற்கு ஒரே உதாரணம் கூல் சுரேஷ். அவரைப் போன்ற பலரைப் பார்த்து என்னை நான் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அவர் இயக்குநர் இல்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார். இவரை போன்ற கலைஞர்களை பாராட்டுவது தான் என் போன்றோரின் கடமை.

அதே போல் தான் நான் இயக்குநராக பணியாற்றும்போது ராகவா லாரன்ஸ்  என்னிடம், 'நான் நான்காவது வரிசையில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வரிசை முன்னேறி மூன்றாவது வரிசையில் ஆட மாட்டேனா என ஏங்குகிறேன் சார்' என்பார். நான்காவது வரிசையிலிருந்து முதல் வரிசையில் ஆடி நடன உதவியாளராகி நடன இயக்குநராகவும் கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு என்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியவர். அதன் பிறகு கதாநாயகனாகி.. நல்ல செயல்களை செய்து.. அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அவருடைய முயற்சியில்.. அவருடைய உழைப்பில்.. இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர்.

இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள். ஏனெனில் அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

எங்களுக்கு  கிடைத்த அருமையான முதலாளி சுபாஸ்கரன். அவரைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்.. அவரால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கிறது. ஆனால் இது எதுவும் தெரியாமல் இருப்பவர்தான் சுபாஸ்கரன். நான் என்னுடைய உதவியாளர்களுக்கும், பணியாற்றுபவர்களுக்கும் இவரைப் பற்றி சொல்வதுண்டு. முதலாளி எங்கேயோ இருந்து.. சம்பாதித்து.. நமக்காக அனுப்புகிறார். அவர் நமக்கு தயாரிப்பாளராக கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம். நமக்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகத்திற்கே மிகப்பெரும் பாக்கியம். அவருடைய நம்பிக்கையை பெற்ற ஒரே நபர் நம் ஜி.கே.எம் தமிழ் குமரன் தான்.

ஆடியோ வெளியிட்டு விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தார் சுபாஸ்கரன். மாற்றுத்திறனாளி கலைஞர்கள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது தமிழ்குமரனை அழைத்து ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். உடனடியாக அவர்களுக்கு மேடையிலேயே ஒரு கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் அவர்களுடன் அமர்ந்தார். நல்ல மனிதர். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் அது இந்த படத்தின் வெற்றியிலும் தெரியும்.

'சந்திரமுகி' படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ... அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 'சந்திரமுகி 2' படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்னொரு விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம் ஜி ஆர் மட்டும்தான்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்... விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. நன்றி'' என்றார்.

நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் பேசுகையில், '' முதலில் சூப்பர் ஸ்டாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நடிப்பில் 'சந்திரமுகி' படம் வெளியாகி பெரிய வெற்றியை பெறவில்லை என்றால், 'சந்திரமுகி 2' இல்லை. இதற்காக சூப்பர் ஸ்டார்- இயக்குநர் பி. வாசு -சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஆகியோர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சந்திரமுகி உருவாக்கவில்லை என்றால், 'சந்திரமுகி 2' இல்லை. அவர்கள் ஒரு பெரிய மரத்தை நட்டு வைத்து சென்றிருக்கிறார்கள். அதில் கிடைக்கும் பழங்களையும், பலன்களையும் நாம் சாப்பிட்டு அனுபவிக்கிறோம்.

நடிகர் கூல் சுரேஷ் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர் பேசும் போது பலமுறை என்னை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டார் பிரச்சனை இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் என்னை இணைத்து பேசியதால், அதற்கு நான் விளக்கம் தர வேண்டி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது.. யாரிடமாவது.. கேட்டிருக்கிறாரா? அல்லது அவர் எங்காவது அறிவித்தாரா? எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று. நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் தலைவர் நன்றாக இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்பார். அதனால் விஜய்க்கு ரஜினி சார் மீது மரியாதை இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் போது, 'பீஸ்ட் படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. படம் சூப்பராக இருக்கிறது. வசூல் நன்றாக இருக்கிறது.  சன் டிவியிலிருந்து சொன்னார்கள் என்று சொல்வார்.

அதனால் இந்த இருவருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

இதற்கு ஒரு குட்டி கதை சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு தேங்காய் மரம். ஒரு மாங்காய் மரம். தேங்காய் மரத்தில் மாங்காய் முளைக்குமா? மாங்காய் மரத்தில் தேங்காய் முளைக்குமா?

கடவுளால் விதிக்கப்பட்ட விதி என்பது வேறு வேறு. ஆனால் இரண்டுமே ஒரே மண்ணில் தான் விளைகிறது. எப்படி அதை பிரித்துப் பார்ப்பது.. ஒரே தாயின் இரண்டு பிள்ளைகளை எப்படி பிரித்துப் பார்ப்பது..? 

ஆனால் நடுவில் ஒருவர் அந்த மாங்காய் மரத்தில் தேங்காய் முளைக்கிறது..! என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அதைப் பார்த்து அனைவரும் மாங்காய் மரத்தில் தேங்காய்... என்று சொல்லத் தொடங்கி விட்டனர்.

மாங்காய் மரத்திற்கு நன்றாக தெரியும் நான் மாங்காய் மட்டும்தான் கொடுப்பேன் என்று... தேங்காய் மரத்துக்கு நன்றாக தெரியும் நான் தேங்காய் தான் கொடுப்பேன் என்று.. ஆனால் நடுவில் இந்த வியாபாரம் செய்கிறவர் இருக்கிறார்களல்லவா..! அவர்கள் சொன்ன வார்த்தை இது. அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது வேண்டாம் ப்ளீஸ் விட்டு விடுங்கள்.

எல்லோரும் இங்கு அண்ணன் தம்பிகளாய்.. ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரித்து விடாதீர்கள்.

இனி யாராவது வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று கேட்டால், 'தேங்காய் மரத்தில் தேங்காய் தான் முளைக்கும். மாங்காய் மரத்தின் மாங்காய் தான் முளைக்கும்' என்று பதில் சொல்லுங்கள்.

படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். மிக அண்மையில் தான் 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். அந்த விழாவில் என்னுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். அந்நிகழ்ச்சி நிறைவடைந்து 15 நாட்களுக்குள் மீண்டும் இப்படி ஒரு பிரம்மாண்டமான முன்னோட்ட வெளியிட்டு விழாவை நடத்துகிறார்.

லைக்கா நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமிதமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லைகாவை பொருத்தவரை சுபாஸ்கரன் எண்ணம் என்றால்.. அதற்கு செயல் வடிவம் கொடுப்பது ஜி கே எம் தமிழ் குமரன்.

தமிழ் குமரன் படத்தின் முன்னோட்டத்தை பார்த்துவிட்டு, எனக்கு போன் மூலம் ட்ரைலர் வேற லெவலில் இருக்கிறது என உற்சாகத்துடன் சொன்னார். நான் இப்போதுதான் படத்தின் முன்னோட்டத்தை உங்களுடன் அமர்ந்து பார்த்தேன் மிக பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. இந்தப் படத்தை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்றிருக்கும் தமிழ் குமரனுக்கும், அவருடன் பணியாற்றும் மேனேஜர்களுக்கும் என்னுடைய நன்றி.

இயக்குநர் பி. வாசுவை பற்றி கடந்த விழாவின் போது மேடையில் குறிப்பிட்டேன். நான் நடன நடிகராக இருந்த போதும் அவர் இயக்குநர். நான் தயாரிப்பாளராக.. இயக்குநராக.. உயர்ந்த பிறகும் என்றும் அவர் இயக்குநர். நாளை என்னுடைய தம்பியையும் அவர் இயக்கலாம். எதிர்காலத்தில் எனக்கு குழந்தை பிறந்தால்.. அந்த குழந்தையையும் அவர் இயக்குவார். அந்த அளவிற்கு ஆற்றலுடன் இன்றும் இயங்குகிறார் பி. வாசு. படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு வருகை தந்து திட்டமிட்ட பணியை பூர்த்தி செய்வார்.

இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான்.

படத்தில் ஒரு வசனம் இடம் பெறுகிறது. அந்த வசனத்தை பேசிவிட்டு, நான் நடந்து வந்து ஓரிடத்தில் நிற்க வேண்டும். அந்தக் காட்சியை நான் முதல் முறை  நடிக்கும் போது.. பி வாசு குறிக்கிட்டு, 'ராகவா.. சார் தெரிகிறார். அதை தவிர்த்து விடுங்கள் அல்லது அதனை குறைத்து விடுங்கள்' என்றார். 

அதன் பிறகு அவரிடம் நான் அந்த நடையை நீங்கள் நடந்து காட்டுங்கள். உங்களைப் பார்த்து நான் நடிக்கிறேன் என்றேன்.

அவரும் ஒரு முறை நடந்து காட்டினார். பிறகு அதை போல் நடக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம், சார் நீங்கள் கூட ரஜினி சார் போலத்தான் நடக்கிறீர்கள் என்று சொன்னேன்.

எங்களிடமிருந்த சவாலே இதுதான். எங்களிடமிருந்து ரஜினியை பிரிக்க முடியவில்லை.

இருந்தாலும் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும், நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சேரும்.

கங்கனா மேடத்தை முதலில் 'கங்கனா மேடம்' தான் அழைத்தேன். பிறகு அவரிடம் பழகிய பிறகு 'ஹாய் கங்கு' என்றேன். அவர் அதை எளிதாக எடுத்துக்கொண்டு, 'ஹாய் மாஸ்டர்' என பேசினார்.  நான்கு முறை சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா என்னுடன் இணைந்து நடித்திருப்பதை நான் பெருமிதமாக கருதுகிறேன்.

மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குட்டீஸ், ரவி மரியா, விக்னேஷ்.. என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகருக்கும் நன்றி. நான் நேரில்  பார்ப்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்தான் திரையில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. வேட்டையன் கதாபாத்திரம் பேசும் அந்த வசனம். தூய தமிழில் இருந்தது. நான் ராயபுரத்தில் பிறந்தவன். தமிழ் சுமாராக தான் தெரியும். தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். '' என்றார்.

https://youtu.be/LtSdVEw_RR4

Adhik's real film journey starts from Sep-15", says Vishal.*

*"Adhik's real film journey starts from Sep-15", says Vishal.*

‘Mark Antony’ produced by S. Vinod Kumar under Mini Studios and directed by Adhik Ravichandran, stars Vishal and SJ Suryah in lead roles. Ritu Varma, Sunil, Selvaraghavan, Redin Kingsley play pivotal roles and the film’s music is composed by GV Prakash Kumar.

Speaking at a press interaction, Actor Vishal said, “This film will be released in South Indian languages including Tamil on September 15 and in Hindi on September 22 to celebrate Vinayaka Chaturthi. I have played two characters namely Mark and Antony in this film. For the first time I have played dual roles. I have played the role of father who is a gangster and Ritu Varma is paired opposite Mark and Abhinaya opposite Antony. It has been developed as a science fiction time travel film. The film alternates between the 1970s and 1990s. But unlike a flashback, the year 1975 in one scene and 1995 in another will keep changing. It has been made in a way that is clearly understandable not only to the city crowd, but also to the fans in the village of Kadakodi”.

“For the portion of the story set in the seventies, we’ve shown old Madras like the old LIC building, double decker bus, etc. For this we paid more attention to the set and graphics work. Almost 3000 graphics are included in it. Similarly, 99 percent of the scenes are shot on the sets”.

GV Prakash has composed the music for me after eight years and has given the required strength to the film with his music even before the release. Also, I get an experience with every film. But after 20 years, an event that surprised me happened in this film. In a scene where actor Sunil and I were acting, I only have one word to deliver. But he has four pages of lines. Whilst he was acting with different facial expressions like anger, pleading, sad and aggression, I was amazed without realizing it. When the scene was over, I hugged him and congratulated him. His performance in this film will surely teach a lot to the actors who will come after him. I am saying it as an actor who came through the ‘koothupattarai’. Apart from that, SJ Suryah also sets a good tempo in every scene. I learned a lot of lessons from SJ Suryah for free when I was acting with him. I met SJ Surya for the first time as my college senior during the hostel selection. No matter how many problems he has faced over the years, he hasn’t changed till date”.

“We decided the release date of the film a month and a half before. If it is a sports competition, it is interesting only if there are many players. Whatever film enters the field, it has to face the competition. ‘Jawan’ is releasing only in Hindi, so we are releasing it in Hindi on September 22 after a week”.

“I had an opportunity to act with Vijay in ‘Leo’. But as I am acting only in one film at a time, I couldn't grab the opportunity for ‘Leo’. Then I told Lokesh, “You are lucky… you have got a good opportunity again use it”. I am also preparing to direct a film with Vijay next”.

Actor SJ Suryah said, “The best part is, we shot a family film together as bachelors. Then, we were shooting a fight sequence for the climax scene. The lorry driver who was speeding towards us stepped on the accelerator instead of the brake. I noticed that. Vishal didn't notice it. But as the crew screamed in shock after seeing this, he turned the vehicle towards the director's seat. Fortunately, everyone escaped by jumping to the other side. Also, everyone wants to act, but Vishal wants to leave acting and go for direction”.
"I am not the old Adhik Ravichandran”, began Director Adhik Ravichandran. “SJ Suryah has this line in this film… "I have forgotten everything and changed my mind"; it applies to me. The story is about the hustle and bustle while running to achieve it, at its centre is a telephone”. 

“When Vishal got down from his caravan with make-up for his character, almost 500 people gathered and applauded and after this we were partially satisfied that the film was going to be a success”.

“Vishal would often forget he was in character and would clap in most of the scenes of SJ Suryah. If asked why he did that, he would say, “It was great, take another take”, said Adhik Ravichandran.

Actor Ashwin Kumar inaugurates the newly redesigned Indian Terrain store at Phoenix Marketcity

Indian Terrain re-launches its newly redesigned flagship store in Chennai
~Located in Phoenix Marketcity, the newly launched store was inaugurated by renowned Actor Ashwin Kumar~

Chennai, 3rd September, 2023: Indian Terrain, a leading men’s high-street fashion brand, today inaugurated its newly redesigned flagship store in Chennai. Located in Phoenix Market city Chennai, the store is spread across 2000 sq. ft and offers a wide range of men's casual attire that includes shirts, trousers, and t-shirts. The grand inauguration was graced with the presence of the charismatic actor, Ashwin Kumar, alongside Mr. Charath Narasimhan, Managing Director – Indian Terrain and Ms. Shehnaz Shariff, Chief Business Officer – Indian Terrain.

Breaking away from traditional shopping, the newly inaugurated store offers customers a pleasant experience effectively showcasing Indian Terrain's exclusive collections in a warm and inviting setting.  The store is thoughtfully designed to ensure that customers can easily find the newest and most sought-after clothing options as they explore.  With its refined look and a display of high-quality products, the newly opened store not only promises but also delivers an exceptional shopping experience to customers.

Commenting on the launch, Mr. Charath Narasimhan, Managing Director – Indian Terrain, said, “The inauguration of our flagship store at Phoenix Marketcity, in Chennai stands as a remarkable milestone for Indian Terrain. In the midst of busy shopping places and malls, the newly revamped store gives us a great opportunity to connect with many different customers in the local community. Through this new establishment, we aspire to provide a holistic shopping experience, seamlessly weaving together style, quality, and an unparalleled standard of customer service. We are confident that our new store will provide our consumers with a selection of top-tier menswear that will be warmly embraced.”

Speaking at the inauguration, Chief Guest Actor Ashwin Kumar said, “I am extremely delighted to be part of the re-launch of Indian Terrain's flagship store at Phoenix Market City. As someone who has long admired the brand, I've always appreciated the comfort, fit, and style that their products embody.  Moreover, the collection at the store resonates with a timeless taste for smart casuals, a trend that I deeply appreciate and prefer. I wish the brand and the entire team of Indian Terrain all the success in this new venture.”

Since its inception in 2000, Indian Terrain has emerged as a distinguished name in the realm of Indian men's fashion. Renowned for its exceptional craftsmanship, meticulous attention to detail, and contemporary design ethos, Indian Terrain has successfully captured the hearts of fashion enthusiasts. With an unwavering commitment to meeting diverse fashion preferences while prioritizing comfort and style, Indian Terrain seamlessly blends classic elements with current trends, making it the preferred choice for those with discerning fashion tastes. The brand's dedication to ensuring the highest quality and customer satisfaction has cultivated a loyal following, propelling Indian Terrain to achieve remarkable milestones in its journey. Customers can also shop online at https://www.indianterrain.com

About Indian Terrain Fashion Ltd: Indian Terrain Fashions Ltd. [BSE: 533329 |NSE:INDTERRAIN] is one of India’s leading men’s & boys wear brands offering a complete range of casual wear and sportswear. Having opened its first store in September 2000, the company was listed in 2011, following a demerger from its parent company. The range of men ’ s apparel includes shirts, trousers, t-shirts, shorts, sweaters, jackets, and denims. In September 2015, the company introduced a brand called “Indian Terrain BOY”. The collection has been designed for boys between the ages of 4 and 16 years the categories offered include shirts, t-Shirts, trousers, shorts, winter-wear and denims. With a turnover of over ₹ 500 Crore, the company today retails across the country through 1000+ Multi Brand Outlets, 400+ doors of Large Format Stores, 200+ Exclusive Brand Outlets, and is available through key e-commerce platforms as well.

 

 

 

 

 L to R - Actor Ashwin Kumar -Mr Charath Narasimhan Managing Director – Indian Terrain and Ms Shehnaz Shariff, Chief Business Officer – Indian Terrain.

Friday, September 1, 2023

குஷி (தமிழ்) - திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டா தனது சமீபத்திய படங்களில் தனது ஆக்ரோஷமான நடிப்பைக் குறைத்து, சிரமமின்றி பாத்திரத்தில் நழுவினார். அவர் திரையில் அழகாகவும், அழகாகவும், வசீகரமாகவும் இருந்தார். அவர் ஒரு காதலனாக சிறப்பாக நடித்தார் மற்றும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது சரியான வகையான வெளிப்பாடுகள் மற்றும் உணர்ச்சிகளைக் காட்டினார். அவர் திரையில் இயல்பாகவும் யதார்த்தமாகவும் தோன்றினார் மற்றும் உரையாடல்களை எளிதாக வழங்கினார். ஆனால் சில சமயங்களில் அவர் தனது டயலாக் டெலிவரியில் ஏகப்பட்டதாக உணர்ந்தார்.


சமந்தா திரையில் சிறப்பாக நடித்துள்ளார். அவள் சரியான வகையான வெளிப்பாடுகள் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாள். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி படத்தின் ஹைலைட். இவர்களின் திரை காதல் பாடல்களாக இருந்தாலும், உணர்வுபூர்வமான மற்றும் காதல் காட்சிகளாக இருந்தாலும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இருவரும் தீவிரமான லிப்லாக்குகள் மற்றும் ஒரு நெருக்கமான காட்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். இருப்பினும், சமந்தா வயதானவராகத் தோன்றினார், மேலும் அவர் நிறைய எடையை அதிகரித்தார். அவளுடைய வயது விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராகக் காட்டப்பட்டது, மேலும் அவன் அவளுடைய இளைய சகோதரனைப் போலவே இருந்தான்.


வெண்ணெலா கிஷோர் முதல் பாதியில் ஓரளவிற்கு மகிழ்வித்தார், கதை மெதுவாக ஆனால் சீராக முன்னேற உதவினார். ராகுல் ராமகிருஷ்ணா தனது பாத்திரத்தில் சரி, அவர் இரண்டாம் பாதியில் தோன்றினார். முரளி சர்மாவும், சச்சின் கெடேகரும் கடவுள் நம்பிக்கையாளர்களாகவும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் தங்களுக்குத் தேவையானதைச் செய்தனர்.


குஷி ஒரு ஃபீல்-குட் ரொமான்டிக் என்டர்டெய்னர். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா போன்ற நட்சத்திரங்களுடன் சிவ நிர்வாணா வழிபாட்டு கிளாசிக் குஷியின் மந்திரத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தார். பாத்திர வளைவுகள் அவர்களின் நடிப்பைக் குறைத்தன. குஷி ஜோடி அழகான பாடல்கள் மற்றும் வசீகரிக்கும் காட்சியமைப்புகளுடன் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கும், அவர் எழுத்தில் கவனம் செலுத்தி ஸ்கிரிப்ட்டில் பணியாற்றியிருந்தால், மரணதண்டனை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினார்.

 

கிக் (தமிழ்) - திரைவிமர்சனம்

கிக் என்பது ஒரு ஆற்றல்மிக்க தமிழ் காதல் அதிரடி நகைச்சுவைப் படமாகும், இது பிரசாந்த் ராஜின் இயக்குநரின் நேர்த்தியைக் காட்டுகிறது. வசீகரம் மற்றும் கவர்ச்சியுடன் கதையை வழிநடத்தும் சந்தானம் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் ஆற்றல்மிக்க நடிப்பால் படம் இயக்கப்படுகிறது. சந்தானம் மற்றும் தன்யா சித்தரிக்கும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதல் மற்றும் போட்டியைச் சுற்றி மையக் கதை சுழல்கிறது.


சந்தானம், ஒரு பல்துறை நடிகராக, அவரது பாத்திரத்தில் பிரகாசிக்கிறார், அவரது கையெழுத்து நகைச்சுவை மற்றும் பாவம் செய்ய முடியாத நேரத்தை திரையில் கொண்டு வருகிறார். தன்யா ஹோப் தனது ஆற்றலைப் படிப்படியாகப் பொருத்தி, உறுதியான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய திரை ஜோடியை உருவாக்குகிறார். அவர்களின் வேதியியல் கதைக்கு ஒரு பொழுதுபோக்கு அடுக்கு சேர்க்கிறது.


ராகினி திவேதி, மொட்ட ராஜேந்திரன், மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலமான துணை நடிகர்கள் இருந்தும் படம் பயனடைகிறது. அவர்களின் செயல்திறன் ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை மேம்படுத்துகிறது.


திரைப்படத்தின் வேகம், நகைச்சுவையான உரையாடல்கள் மற்றும் இலகுவான தருணங்களுடன் இணைந்து, ஒரு சுவாரஸ்யமான சினிமா பயணத்தை உருவாக்குகிறது. இயக்குனர் பிரசாந்த் ராஜ் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவையை வெற்றிகரமாகக் கலக்கிறார், இதன் விளைவாக பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் ஒரு நல்ல வட்டமான திரைப்படம், திரைப்படம் ஒரு வேடிக்கையான சினிமா அனுபவத்தைத் தேடும் பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு தப்பிப்பை வழங்குகிறது.

 

ரங்கோலி - திரைவிமர்சனம்

ரங்கோலியின் கதை சத்தியமூர்த்தி, தனது அரசுப் பள்ளியில் சிக்கலில் சிக்கிய கலகக்கார மாணவனைச் சுற்றி வருகிறது.

அவரது தந்தை அவரை ஒரு தனியார் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தார், அங்கு அவர் தனது வகுப்பு தோழர்களிடமிருந்து பாகுபாடு மற்றும் கொடுமைப்படுத்துதலை எதிர்கொள்கிறார்.

இருப்பினும், அவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அன்பான பெண்ணான பார்வதியையும் சந்திக்கிறார்.

அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள், ஆனால் அவர்களது சமூக வேறுபாடுகள் காரணமாக அவர்களது குடும்பங்கள் அவர்களது உறவை எதிர்க்கின்றன. சத்தியமூர்த்தி ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த மோதலை சத்தியமூர்த்தி எப்படி எதிர்கொள்கிறார், என்ன விளைவுகளை சந்திக்கிறார் என்பதை படம் காட்டுகிறது.

இயக்குனர் வாலி மோகன் தாஸ் குடும்ப விழுமியங்களின் சாரத்தையும் உறவுகளின் சிக்கலான தன்மையையும் திறம்பட படம்பிடித்துள்ளார்.

சத்தியமூர்த்தியும் பார்வதியும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வருவதால், சமூக விதிமுறைகள் மற்றும் குடும்ப இயக்கவியல் ஆகியவற்றின் சிக்கல்களை படம் ஆராய்கிறது.

சத்தியமூர்த்தியாக ஹமாரேஷ் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்துகிறார், கதாப்பாத்திரத்தின் பயணத்தை உறுதியுடனும் உணர்வுப்பூர்வமான ஆழத்துடனும் சித்தரிக்கிறார்.

பிரார்த்தனா சந்தீப் பார்வதியாக ஜொலிக்கிறார், அவர்களின் காதல் பிணைப்புக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

அவர்களின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி படத்தின் உணர்ச்சிகரமான அதிர்வுக்கு அடித்தளமாக அமைகிறது.

ஆடுகளம் முருகதாஸ், சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்‌ஷயா ஹரிஹரன் மற்றும் அமித் பார்கவ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.

சில மெல்லிசை மற்றும் கவர்ச்சியான பாடல்களைக் கொண்ட சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் மருத நாயகம், பள்ளி வாழ்க்கை மற்றும் கிராமப்புற சூழல்களின் சாரத்தை படம்பிடித்துள்ளார்.

 

கருமேகங்கள் கலைகின்றன - திரைவிமர்சனம்

பாரதிராஜா ஒரு நேர்மையான ஓய்வுபெற்ற நீதிபதி, அவரது மகன் கவுதம் மேனன், குற்றவியல் வழக்கறிஞர் உட்பட சிக்கலான குடும்ப இயக்கவியல் கொண்டவர்.


கதை முன்னேறும்போது பஹ்ரதிராஜா ஒரு பழைய கடிதத்தைக் கண்டுபிடித்து தனது இழந்த காதலைத் தேடும் பயணத்தைத் தொடங்குகிறார்.


இந்த பயணத்தின் போது, ​​அவர் தனது வளர்ப்பு மகளைத் தேடும் பரோட்டா மாஸ்டர் யோகி பாபுவை சந்திக்கிறார்.


இருவரும் தாங்கள் இழந்ததைக் கண்டுபிடிக்கவும், உடைந்த உறவுகளைச் சரிசெய்யவும் ஒன்றாகத் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.


தங்கர் பச்சானின் பாணியைப் பின்பற்றி, படம் வழக்கம் போல் மனித உணர்வுகளையும் உறவுகளையும் படம்பிடிக்க முயற்சிக்கிறது.


இரண்டு வெவ்வேறு வயதுக் குழுக்கள் மற்றும் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த ஆண்கள் தாங்கள் இழந்த ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக ஒன்றிணைவது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.


தங்கர் பச்சானின் இயக்கம் மற்றும் திரைக்கதை அனைத்தும் ஆர்கானிக் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது, இது ஒரு சுவாரசியமான கடிகாரத்தை உருவாக்குகிறது.


பாரதிராஜாவை நடிக்க வைத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். அவரது உடல் மொழி மற்றும் வயது தொடர்பான காரணிகள் கதாபாத்திரத்தை எளிதில் தொடர்புபடுத்துவதற்கு போதுமானவை.


இது அவரது சிறந்த நடிப்பில் ஒன்றாகும், மேலும் அவர் உணர்ச்சிகளை எடுத்துச் சென்ற விதம் குறிப்பிடத்தக்கது.


யோகி பாபுவின் கதாப்பாத்திரம் பயனுள்ள மற்றும் உணர்ச்சிகரமான முறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பாத்திரத்தின் தோலில் இறங்கினார் மற்றும் அவர் ஒரு மறக்கமுடியாத நடிப்பை வழங்கினார்.


அதிதி பாலன், கௌதம் மேனன், மோகனா சஞ்சீவி, சாரல் ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களில் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார்கள்.


ஜி வி பிரகாஷின் இசை சில காட்சிகளை உயர்த்த உதவுகிறது. மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் நன்றாக உள்ளன.

 

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...