Monday, February 28, 2022

Thalaivan' Song Launch & Director Vasanthabalan's 'Makkalaithedi Maruthuvam' Short Film Launch

*“தலைவன்”*

பல்லவி

பாடு பாடு வாழ்த்திப் பாடு- தளபதி
பிறந்த நாளை வாழ்த்தி பாடு !
கொண்-டாடு ! ஆட்டம் போடு ! - முத்துவேல் 
கருணாநிதி ஸ்டாலினை வாழ்த்தி பாடு,,

தமிழே ! பெற்ற தங்கக் கட்டி  !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி !
தமிழே ! பெற்ற தங்கக் கட்டி  !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி
எங்கள் வீட்டின் மூத்த பிள்ளை,,
மீற மாட்டோம் உங்கள் சொல்லை,,

நீ செய்யும் சாதனைக்கு எல்லை இல்லை !
ஏழை மக்களுக்கு நீயே எல்லை !
தளபதி !  தளபதி !  தளபதி !
எங்கள் உயிரிலே கலந்த பெயரிது
பெரியாரு, அண்ணா, கலைஞரு –தந்த
தளபதி எங்க தலைவரு !

தளபதி என்பவர் ஒருவருங்க-அவர்
 முதல்வருக் கெல்லாம் முதல்வருங்க,,,,,
தளபதி என்பவர் ஒருவருங்க-அவர்
 முதல்வருக் கெல்லாம் முதல்வருங்க.,,,,,

தளபதி !  தளபதி !  தளபதி !
எங்கள் உயிரிலே கலந்த உறவிது
பெரியாரு, அண்ணா, கலைஞரு –தந்த
தளபதி எங்க தலைவரு !
சரணம்
உன்னை நம்பி ஓட்டுப் போட்ட
கைகளின் பலமே நீதானே !
கோடிப் பெண்கள் பேருந்துப் பயணம்
சுகமாக்கியது நீதானே !

இல்லம் தேடி கல்வி வரும்,,
மக்களைத் தேடி மருத்துவம் வரும்  !
உனது ஆட்சி இருக்கையிலே,,,,
வீடு தேடி எல்லாம் வரும் !

கலைஞர் தந்தார் இதயத்தையே
நீங்கள் தந்தது உதயத்தையே !
விடியல் தரவே பிறந்தவரே,,
விழியில் கருனை நிறைந்தவரே,,!
உதய சூரியனே,,,!

தமிழே ! பெற்ற தங்கக் கட்டி  !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி !
தமிழே ! பெற்ற தங்கக் கட்டி  !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி
எங்கள் வீட்டின் மூத்த பிள்ளை,,
மீற மாட்டோம் உங்கள் சொல்லை,,
நீ செய்யும் சாதனைக்கு எல்லை இல்லை !
ஏழை மக்களுக்கு நீயே எல்லை !

தளபதி !  தளபதி !  தளபதி !
எங்கள் உயிரிலே கலந்த பெயரிது
பெரியாரு, அண்ணா, கலைஞரு –தந்த
தளபதி எங்க தலைவரு !

தமிழே ! பெற்ற தங்கக் கட்டி  !
தமிழ்நாடே ! பெற்ற சிங்கக் குட்டி !

நடனம்& இயக்கம்  : தினேஷ் மாஸ்டர்
இசை : அம்ரீஸ்
பாடல் : : T. சிவா
ஒளிப்பதிவு : கோபிநாத்
எடிட்டிங் : பிரவீன் K.L
பாடியவர்கள் : முத்துச்சிற்பி, சரத் & அம்ரீஸ்
ஆடை வடிவமைப்பு   : சௌபர்ணிகா

தயாரிப்பு : : T. சிவா
                      : R. சிங்காரவடிவேலன்

_A product of THE LEADER_

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...