Tuesday, January 16, 2024

தூக்கு துரை* திரைப்படத்தின் கேரளா திரையரங்க விநியோகத்தை *PSS Productions* சார்பில் *Dr . பிரீத்தி ஷங்கர்* வெளியிடுகிறார்...

*தூக்கு துரை* 
திரைப்படத்தின் கேரளா திரையரங்க விநியோகத்தை *PSS Productions* சார்பில் 
*Dr . பிரீத்தி ஷங்கர்* வெளியிடுகிறார்...

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர்நடித்து open gate pictures தயாரிப்பில் திரு. அர்விந்த் வெள்ளை பாண்டியன் - திரு. அன்புக்கரசு ஆகியோர் தயாரித்து , இணை தயாரிப்பினை திரு. வினோத் மேற்கொண்டுள்ள *TRIP* திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பான முழு நீள நகைச்சுவை திரைப்படமான *தூக்கு துரை* திரைப்படம் வரும் 25ந் தேதி தை பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது....

மேலும் இத்திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டினை No.6. *வாத்தியார் கால்பந்தாட்ட குழு* தயாரிப்பாளரும் PSS Productions நிறுவனரும் ஆகிய *Dr.prithi shankar* 
வெளியிடுகிறார்...

தம்பி கலக்கிட்டான்” ; மிஸ்டர் எக்ஸ் கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு

*“தம்பி கலக்கிட்டான்” ; மிஸ்டர் எக்ஸ் கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு*  *“1965ல் இமயமலையில் நடைபெற்ற ஒரு உண்மைச் ...