Monday, October 14, 2024

ANLON Art Salon 2.0 இரண்டாவது கிளையை தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர். நிஷா ஆர். ஸ்ரீனிவாஸ், சிகையலங்கார நிபுணர் டுவைன் அப்பு வெய்ன் ஆகியோர் கோட்டூர்புரத்தில் தொடங்கி வைத்தனர்.



 ANLON Art Salon 2.0 இரண்டாவது கிளையை தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர். நிஷா ஆர். ஸ்ரீனிவாஸ், சிகையலங்கார நிபுணர் டுவைன் அப்பு வெய்ன்  ஆகியோர் கோட்டூர்புரத்தில் தொடங்கி வைத்தனர்.


சென்னையில் அழகுக்கலை துறையில் புகழ்பெற்ற நிறுவனமான ANLON Art Salon, சென்னை கோட்டூர்புரத்தில் 8,000 சதுர அடி பரப்பளவில் அதன் இரண்டாவது கிளையை விரிவுபடுத்துகிறது.  

சென்னை கோட்டூர்புரத்தில் சுமார் 8000 சதுர அடி பரப்பளவில், பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ள ANLON art salon னில், உலகத்தரமான சிகை அலங்காரம் மற்றும் தேக பராமரிப்பு, நகம் பராமரிப்பு, உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. மேலும் சலூனில் அமைந்துள்ள கஃபே வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்குகிறது. 

பிரபல சிகையலங்கார நிபுணர் டுவைன் அப்பு வெய்ன் மற்றும் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர். நிஷா ஆர். ஸ்ரீனிவாஸ் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட, அழகுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை வழங்கும் சென்னையின் முன்னோடி மருத்துவ-சலூனாக ANLON art salon விளங்குகிறது. 

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ANLON art salon, அதிநவீன மேம்பட்ட உபகரணங்களுடன் உயர்மட்ட ஒப்பனை மற்றும் அழகியல் நிபுணத்துவத்தை இணைப்பதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத சேவை மற்றும் ஆடம்பரத்தை உறுதியளிக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரா சிங் தோனி முதல் ANLON art salon ஐ தொடங்கி வைத்தார்.

முகவரி : Anlon Art Salon, 2nd Floor, No.40, Gandhi Mandapam Road, Kotturpuram, Chennai - 600085. Mobile: 9500653243 ( www.anlonartsalon.com)

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட  'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகரா...