Tuesday, May 13, 2025

மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் என்கிறபிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன்தற்போது அரையிறுதி சுற்றுகளால் பரபரப்பாகிஇருக்கிறது.

பரபரப்பான அரையிறுதி சுற்றுகளில்

மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் என்கிறபிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன்தற்போது அரையிறுதி சுற்றுகளால் பரபரப்பாகிஇருக்கிறது.

உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும்நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சிஒளிப்பரப்பாகிறது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்உருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்புமக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு.

இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர்இதிலும் நடுவராக தொடர, உடன் ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர்.

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!*

*பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவ...