எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
Saturday, December 4, 2021
நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம் - எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை
எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
Friday, December 3, 2021
"ஆள் இல்லாத ஊர்ல அண்ணாந்தன் எம்.எல்.ஏ" - திரை விமர்சனம்
"ஆள் இல்லாத ஊர்ல அண்ணாந்தன் எம்.எல்.ஏ" திரைப்படம் பகவதி பாலாவால் இயக்கப்பட்டது, ஒரு கிராமத்தில் செல்வா ஒரு தொழிலை நடத்துவதற்கு நிதி உதவி பெற அலமேலுவை அணுகுகிறார், அலமேலு ஒரு ஆக்ரோஷமான பெண்ணாகவும், நிதிக்காக அவருக்கு ஆதரவாகவும், செல்வா போட்டோ ஸ்டுடியோவும் நடத்தி வருகிறார். வட்டித் தொகையை மக்களிடம் வசூலிப்பதில் தீவிரம் காட்டினார் அலமேலு. மறுபுறம், முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் அரசியல் களத்தில் இருந்து வெளியே வர முடிவு எடுக்கிறார் மற்றும் அவரது இளைய சகோதரர் வையாபுரி அரசியல்வாதியாக மாற ஆர்வம் காட்டுகிறார்.
ஒரு வஞ்சக அரசியல்வாதி போலீஸ்காரர்களின் ஆதரவைப் பெற்று சீட் வாங்கிக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், அச்சம் கொண்ட அரசியல்வாதி வியக்கத்தக்க வகையில் படுகொலை செய்யப்பட்டார் மற்றும் மரண உடல் அழிந்தது. காவலர்கள் வெகுமதி பணத்தை அறிவித்தனர் மற்றும் செல்வா பொறியில் சிக்கிய அரசியல்வாதியின் மரண உடலை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
அலமேலுவும் செல்வாவும் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர், அலமேலு செல்வாவை காதலித்தார். ஆனால் செல்வா ஒரு மோசமான சூழலால் தாக்கப்பட்டு அலமேலுவின் காதலை மறுக்கிறார். கெட்டுப்போன அரசியல்வாதிக்கும், காதலனுக்கும் திருமணம் நடக்குமா இல்லையா என்பதுதான் பேலன்ஸ் ஸ்கிரிப்ட்.
நளினி விசித்திரமான ஒரு சில காட்சிகளில் எதிர்பார்க்கப்பட்டது மற்றும் அது பயனுள்ளதாக இருந்தது, செல்வா மற்றும் நடிகை அனிதா இருவரும் பிரமிக்க வைக்கும் நடிப்பை வழங்கினர். மற்ற கலைஞர்கள் மீரா கிருஷ்ணன், ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் வையாபுரி ஆகியோர் படத்திற்கு ஆதரவாக உள்ளனர். மொத்தத்தில், வணிக உள்ளடக்கம்.
காஸ்ட்:-
அனிதா - ஆக்டர்.
செல்வா - ஆக்டர்.
மீரா கிருஷ்ணன் - ஆக்டர்.
ர். சுந்தர்ராஜன் - ஆக்டர்.
வையாபுரி - ஆக்டர்.
பகவதி பாலா - டைரக்டர்
விஜயமுரளி - மக்கள் தொடர்பு
Thursday, December 2, 2021
Alpha Clean products Launched by Puducherry Honourable Speaker R.Selvam, TOSH Associates Santosh Umapathy & Alpha International President Scott Sproull at Puducherry.
AlphaClean International, with its partners Tosh Associates and Thirumalaa Enterprises are excited to announce the selection of their antimicrobial products by the Union of Puducherry to assist in the fight against harmful bacteria and viruses, including SARs-CoV-2. Patented, registered and extensively tested, ALPHACLEAN™
ALPHACLEAN RTU™ is a water-based antimicrobial surface protectant that is ready to use, right out of the bottle, with no mixing or dilution needed for porous and non-porous surfaces, and on food and non-food contact surfaces. Tested and proven in the United States, Greece and in international laboratories, ALPHACLEAN RTU™ underwent additional testing in a NABL approved, Indian lab to ensure efficacy.
“Although we already have strict cleaning and disinfecting protocols in place, mitigating the spread of SARs- CoV-2 remains a top priority. In the period following the application of cleaning and disinfection products, bacteria and viruses can grow again on common surfaces and touch points,” said Honorable Dhanavelu, ex-MLA of the Union of Puducherry. “We are excited to use ALPHACLEAN RTU™ to now provide residual protection to help prevent the growth and spread of bacteria and viruses, including SARs-CoV-2.
“We are thrilled to work with Tosh Associates and Thirumalaa Enterprises to bring our impactful antimicrobial products to the government of Puducherry,” shared Scott Sproull, President and Managing Director for AlphaClean International. “We thank them for their tireless and very committed work with the Governmental and testing authorities in India to make this opportunity possible. We applaud the Government of Puducherry for their leading role in bringing ALPHACLEAN™
“We are excited to further our commitment in bringing innovative products to the people and businesses of India and we thank the Government of Puducherry for supporting our mission," said Santosh Umapathy, Managing Partner, Tosh Associates. "With the adoption of ALPHACLEAN RTU™ antimicrobial surface protectant, we believe the nation will benefit from this proven technology and strengthen their commitment to reach pre-pandemic levels of normalcy for their citizens."
ALPHACLEAN RTU™ provides residual protection to help prevent the growth and spread of bacteria and viruses, including SARs-CoV-2. Other products include, ALPHACLEAN Hydrating Hand Sanitizer™, a non-alcohol hand sanitizer that kills 99.99% of germs and bacteria, that is aloe-infused, fragrance free and non-sticky that lasts for up to 6 hours on your hands. ALPHACLEAN Laundry Shield provides powerful odour control for everyday laundry whether at home or with commercial services.
Alpha Clean products Launched by Puducherry Honourable Speaker Shri.Embalam R.Selvam, Honourable Ministers, Honourable Members of Parliament & Members of Legislative Assembly, K.Thiagarajan,Thirumalaa
Wednesday, December 1, 2021
KRIPA DHARMARAJ CROWNED AS MANAPPURAM MRS SOUTH INDIA 2021
ஓடிடி-யில் எல்லாப்படங்களையும் வாங்குவதில்லை - நடிகர் ஆரி ~ ‘கண்மணி பாப்பா’ இசை வெளியீட்டு விழா
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
நடிகர் ஆரி பேசும்போது,
"ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு நல்ல துவக்கம் இருக்கும். இந்தவிழாவில் முதலில் தயாரிப்பாளரை அழைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள், அது நல்ல ஆரம்பம். ஏனென்றால் தயாரிப்பாளர் தான் எல்லாம். சிறிய படங்கள் விழா என்றால் உடனடியாக வருவேன். பிக்பாஸுக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆடியோ விழா இது. இப்படத்தின் ஹீரோ தமன் தான், நான் இங்கு வரக்காரணம். நம் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் ஒரு முக்கியமான படம். அதேபோல் கண்மணி பாப்பா படமும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சந்தோசமாக இருக்கிறது. மானஸ்வி குழந்தையை நிறைய படங்களில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வரவேண்டும். ஓடிடி-யில் எல்லாப்படங்களையும் வாங்குவதில்லை. இந்தப்படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் நல்ல லாபத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறார். அது பெரிய சந்தோஷம். சாய்தேவ் பின்னணி இசையில் நன்றாக வேலை செய்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீமணி இந்தப்படம் மட்டுமல்ல... இன்னொரு கதையும் சிறப்பாக வைத்திருக்கிறார் என்றார்கள். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். தமனும் நானும் ஒரே பிரச்சினையை சந்தித்தவர்கள். தமனுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கு. 2022-ஆம் ஆண்டு எல்லாருக்கும் நல்லதாக அமையவேண்டும்" என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,
"இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப்படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். "நீங்கள் வந்தால் கலை கட்டும்" என்றார்கள். எனக்கு இந்தப்படம் கல்லா வேண்டும் என்று தான் ஆசை. இந்தப்படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில்.
தமிழ் பேசும் நாயகிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். தயவு செய்து ஹீரோக்களும், இயக்குநர்களும் மனது வைக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளரின் முடிவு எதுவுமே இல்லை. ஜெய்பீம் படத்தில் அந்தக் கேலண்டர் விசயம் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருக்கும்? என்று சிலர் கேட்டார்கள். உண்மை என்னவென்றால் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் எதுவுமே தெரியாது. பணம் தேவை என்பதை மட்டும் தான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்கள். எது சின்னபடம் எது பெரிய படம் என்றால்... என்னைப் பொறுத்தவரையில் பிகில் சின்னப்படம். அது நஷ்டம். எந்தப்படம் வெற்றிப்பெறுகிறதோ அதுதான் பெரிய படம். முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட்பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இந்தப்படத்தின் ஹீரோ அடுத்தப்படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர் தான். இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்னப்படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட்கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா?
அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிப்பெற வாழ்த்துகள்" என்றார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது,
"கண்மணி பாப்பா படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் நல்லாருந்தது. ரொம்ப குவாலிட்டியா பண்ணிருந்தாங்க. இயக்குநர் திறமையாக எடுத்திருந்தார். தமன் நன்றாக நடித்திருந்தார். குட்டிப்பெண் மானஸ்வி சிறப்பாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் நன்றாக வேலை செய்திருக்கிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என்றார்.
ஹீரோ தமன் பேசும்போது,
"இது ஒரு இசையமைப்பாளர் அசம்பிள் செய்த படம் இது. ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். இந்தப்படம் மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இப்படம் இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும்" என்றார்.
இசை அமைப்பாளர் சாய் தேவ் பேசும்போது,
இது எனக்கு முக்கியமான நாள். நான் நிறைய படங்களில் வேலை பார்த்தாலும் இது எனக்கு மிக முக்கியமான படம். இந்தப்படத்தில் நான் இசை அமைப்பாளர் மட்டும் அல்ல. எக்ஸிகியூட்டிவ் புரோடியூசரும் கூட. இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகவும் நன்றி. இயக்குநர் பெரிய ஹார்ட்வொர்க்கர். அவருக்கு இந்தப்படம் ரொம்ப முக்கியம். ஹீரோ தமன் எங்கள் பேமிலியாகி விட்டார். மற்றும் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி" என்றார்.
இயக்குனர் ஸ்ரீமணி பேசும்போது,
"இறைவனுக்கு நன்றி. மழை மற்றும் டிராபிக் எல்லாவற்றையும் தாண்டி கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் சிறிதாக துவங்கியது. ஆனால் எல்லாரின் உழைப்பாலும் பெரிய படமாக மாறி விட்டது. இந்தப்படத்தை நான் தமிழில் மட்டும் தான் எடுத்தேன். ஆனால் சுந்தர் சார் இந்தி, தெலுங்கு என மூன்றாக்கியிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் மானஸ்வி, தமன் சகோ உள்பட என்னோட டீம் எல்லாரும் நிறைய கஷ்டப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசை அமைப்பாளர் சாய்தேவ் இந்தப்படத்திற்காக நிறைய உதவிகள் செய்தார். எல்லாருடைய வாழ்க்கைக்கும் பெரிய சப்போர்ட் தேவை. எனக்கு என் மனைவி தான் பெரிய சப்போர்ட் அவருக்கு பெரிய நன்றி" என்றார்.
Saturday, November 27, 2021
Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும்“பன்னிக்குட்டி”
வனம் திரை விமர்சனம்
Friday, November 26, 2021
Rajavamsam Movie Review
மாநாடு விமர்சனம்
Thursday, November 25, 2021
VIJAY ANTONY & ‘THAMIZH PADAM’ Series fame Director CS AMUDHAN's SHOOT STARTS WITH Formal pooja today.
VIJAY ANTONY & ‘THAMIZH PADAM’ Series fame Director CS AMUDHAN's
SHOOT STARTS WITH Formal pooja today.
Actor Vijay Antony’s forthcoming movies have created big expectations across the trade circle. Precisely, his movies have been consistently winning the hearts of audiences for stories that are relatable to them, and his spellbinding performances. A recent example is 'KODIYIL ORUVAN'. Moreover, he has become a producers’ delight not alone for the fact that his flicks are spinning big profits, but his discipline, punctuality, and dedication that lets the crew wrap up the shoot as planned. Furthermore, he has become the busiest actor in K-Town as he keeps shooting round the clock without any break. It is obvious that the trade circles have already declared the year 2022 as a profitable phase as movies which are streamlined in order are scheduled for release. During this juncture, the shooting of his new project directed by 'Tamizh Padam' series fame CS Amudhan commenced this morning (November 25, 2021) with a Pooja ceremony. The occasion was attended by the cast and crew members of the film.
Filmmaker CS Amudhan who owns a unique caliber of creating a new genre in the Tamil movie industry with his ‘Tamizh Padam’ franchise, and with this film, will enthrall audiences with a different stroke.
The producers' Kamal Bohra, G. Dhananjayan, B. Pradeep & Pankaj Bohra of Infiniti Film Ventures have evidently become the role model for many aspiring and even the reigning producers of contemporary times. They have clearly registered with their action that producers’ task isn’t just about funding a project but ensuring a smooth release with perfect marketing and publicity works.
The talks are going on with a top league actress to play the female lead role, and the official announcement regarding this will be made soon.
This yet-to-be-titled film is produced by Kamal Bohra, G. Dhananjayan, B. Pradeep & Pankaj Bohra of Infiniti Film Ventures. Vijay Antony, whose previous movie 'Kodiyil Oruvan' was a great box office success & is currently working on 'Kolai' & 'Mazhai Pidikatha Manithan' for the same Producers.
Press Meet of Edesia featuring Chef Loki past Masterchef Australia Contestant
Ladies Circle India Known as LC India, is a non-political and non-sectarian Organisation. It
Offers Opportunities for serving the community, for fostering and strengthening friendships
between like-minded young women and helps create a better understanding of the
obligations one owes to society.
Today Ladies Circle India comprises over 1800 members with 132 active Circles spread
across India. We are present in 19 states and 57 cities.
The organization works towards providing education and educational infrastructure for the
underprivileged children under our long-term Project known as Educate to enlighten. Apart
from this we also work on the development, empowerment, and employment of women. As a
part of our women empowerment program, we have opened many skill-based training
centers and vocational training centers where they have learned and mastered a skill to make
a living.
We have also been working and creating an impact in other areas like Go Green, Able the
Disabled, Fight Hunger, Hair for Hope. These are a few of our initiatives and long-term
projects that Ladies circle India is associated with.
We have had CSR tie-ups with corporates like ITC Limited, cognizant outreach, cognizant
foundation, RR Donnelley, P&G Shiksha, and many more where we have worked together and
as of date, we have built 7141 Classrooms with an Infrastructure built to impact 7.86 million
children in India.
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்" கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...
-
துப்பறியும் சேவை நடத்திவரும் சிவகுமார் நாயர் இயக்கும் கிரைம் திரில்லர் படம் " தீர்ப்பு " துப்பறிவாளர் சிவகுமார் நாயர்...
-
*ராட்ட* குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான "U" சான்றிதழ் பெற்ற திரைப்படம்.... 2026 பொங்கல் வெளியீடாக வ...