Wednesday, June 7, 2023

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' திரைப்படம் இனிதே துவங்கியது


 

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' திரைப்படம் இனிதே துவங்கியது !! 


தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !! 


கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !! 


ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது. 


திரு அருண் பாலாஜி  பேசியதாவது… 

அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத்திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர். நல்ல படத்தை தருவார். இந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் 


தயாரிப்பாளர் விஜய் பாண்டி பேசியதாவது.. 

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எப்போதும் செலவு வைக்க மாட்டார். தயாரிப்பாளருக்கான இயக்குநர். இந்தப்படத்தைக் கண்டிப்பாகச் சிக்கனமான பட்ஜெட்டில் நல்ல படைப்பாக எடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியதாவது…

ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அரவிந்த் ஶ்ரீநிவாசன் முதல் படமே மிக நன்றாக இயக்கியிருந்தார். மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். நிறைய புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயாரிப்பாளர் புகழ் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்


இயக்குநர்  கணேஷ் விநாயக் பேசியதாவது.. 

தேஜாவு படத்திலேயே மிகத்திறமையான திரைக்கதையுடன் அசத்தியவர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். இந்தப்படத்திலும் கண்டிப்பாக அசத்துவார். தயாரிப்பாளர் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 


தயாரிப்பாளர் கோபி பேசியதாவது… 

அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு பி ஆர் ஓ டீம் மூலம் தான் தெரியும். அந்தப்படம் பார்த்த பின் அவரை சந்தித்தேன். இந்தப்படத்தில் தயாரிப்பு செலவைக் குறைத்து நல்லதொரு வெற்றிப்படைப்பை தருவார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 


எடிட்டர் அருள் இ சித்தார்த் பேசியதாவது..

என்னைப் புதுமுகம் என்ற தயக்கமும் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு தேஜாவு படத்தில் வாய்ப்பு தந்தார். இந்தப்படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம் நான் செய்கிறேன் என்றேன். கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என் மனைவி அவரின் ரசிகை. இந்தப் படம் செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 


ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது…

இந்தப்படம் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் உள்ளேன்.  இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் ரொம்ப காலமாக வேலை செய்வதற்காகப் பேசிக்கொண்டிருந்தோம். கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் நன்றி


நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசியதாவது..,

எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி. 


நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது.., 

நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் நன்றி. 


தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது…

அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன்  என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார். அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப்படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன்  பேசியதாவது..,

இன்று காலையில் எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம், எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார்.  என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி. தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக்கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும். 


நடிகர்கள்


கிஷன் தாஸ்

ஸ்மிருதி வெங்கட்

தொழில் நுட்ப கலைஞர்கள்


எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஶ்ரீநிவாசன்

ஒளிப்பதிவாளர் - ராஜா பட்டாசார்ஜி

இசை - தர்புகா சிவா

படத்தொகுப்பு - அருள் இ சித்தார்த்

கலை இயக்குனர் - வர்ணாலயா ஜெகதீசன்

மக்கள் தொடர்பு - சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM)

சண்டைப்பயிற்சி - Stunner சாம்

தயாரிப்பாளர் - புகழ் A, ஈடன் (ழென் ஸ்டுடியோஸ்)

இணை தயாரிப்பு - ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்

Trailer launch and Press meet of ‘Mugai’


 Trailer launch event and Press meet of ‘Mugai’ produced by LIGHT HOUSE MEDIA in association with SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA, and directed by debutant Ajith Kumar


 

Produced by LIGHT HOUSE MEDIA in association with SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA, 'Mugai' is a thriller with a difference directed by debutant Ajith Kumar J, starring Kishore Kumar and Aarsha Chandini Baiju. The trailer release function of this soon-to-be-released film was held today in the presence of press and media friends, where film celebrities joined the movie crew.


Highlights of the event…



Producer K Rajan, President of Distributors Association said...


‘Mugai’ is an amazing Tamil title. I congratulate director Ajith Kumar. I have been saying for a long time that there are good Tamil titles, and to name films in Tamil. The director has chosen this beautiful Tamil title highlighting the pre-season of flowers. Congratulations to the team. These are the times when directors here are making films on par with Hollywood movies. I request them to make films without troubling producers. The movie will definitely be a big hit. My best wishes to all.


Actor S Ve Shekher said...


The success of small films is good for the film industry. The producer of this film, Santosh, must win. Efforts will pay off. I wish 'Mugai' all success.

 


Producer Dilli Babu said…


Rishi is my friend. His friend is producer Santhosh. They have come to Tamil cinema with dreams. Ajith Kumar is a talented filmmaker. The future of cinema lies with the youth. It is good that many new producers are coming to Tamil. I wish the film all success.


 


Tamil Film Producers Council President and Producer Murali Ramasamy said...


The trailer is awesome and the movie looks good too. The technical team of the movie has done a great job. This film will be well received by the people, as the plot is fresh. Everyone loves movies like this. Media should take this movie to the people, thank you.



Music Composer Sakthi said…


This is my first film. I hope you have listened to the songs. Please show your support. Thanks.



Cinematographer Arjun said...


Director Ajith was very clear minded and knew everything about the film. So my job was made easy. The movie will be nice, please watch and share your comments, thanks.


 


Co-producer Kishore said...


Congratulations to all the crew members of 'Mugai'. The film has come out well as you can see from the trailer. Thank you to all who have accepted our invitation. I wish the film huge success.


 


Actor Jayaprakash said…


Shooting in a small room is very challenging. Kishore likes challenges. The trailer is awesome. The film looks like a thriller. The crew seems to have worked hard. My best wishes for the film's success, thank you.


 


Director Praveen Kanth said…


Let us all protect the tree given here as a gift. 'Mugai' looks like a fantastic movie without being overdone. This film will definitely be a must watch for everyone. The team has come from Karnataka to make Tamil films. Tamil Nadu accepts all. My best wishes to them. The film will be a huge hit.


 


Actress Aarsha Chandini Baiju said...


Thanks to director Ajith and producer. It's an unforgettable experience for me. Thanks to the crew for believing in me. Watch the movie and give your valuable feedback, thanks.



Director Ajith Kumar said...


This is my first film. Thanks to my family. My big thanks to my producer. I chose Aarsha after watching a YouTube video of her. She has acted very well. The story takes place in one place. Kishore Kumar sir helped me a lot in this film. Thanks to my crew for believing in me. Give your support to the movie and I hope it will be your favorite film, thanks.


Producer Raja said...


The trailer of 'Mugai' is very nice. The music is excellent. Kudos to Music Composer Sakthi. This movie should be watched in theatres. I wish this film a huge success. 


Producer Santhosh said...


This is my first dais. Thanks to all the celebrities who came here to greet us. I am thankful to my family for supporting me in making this film. This project started in lockdown. Ajith Kumar became close to me only then. I said we are idle, let us do something. And this is the story that he had conceived. We went to see Kishore Kumar as we thought he would be apt for this film. He has worked hard for our film. Without Kishore Kumar sir, this movie would not have happened. The heroine trusted us and acted. Technicians have worked hard to make the film look good. Thanks to all the artistes who worked for this film. Please support this movie, thank you.


 


Production Banner - LIGHT HOUSE MEDIA– SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA


 


Producer: K Santhosh, B Dharmarajulu & Ajith Kumar J


Written and directed by Ajith Kumar J


Cinematography: Arjun Accot


Music Composer: Sakthi


Editor: Santhosh T


 


Lyrics and Dialogues: Somu Wajavar


Audiographer: Tapas Nayak


DI: Steve Benjamin


Costume Designer: Sushma S Nair


Public Relations: Nikil Murukan


Tuesday, June 6, 2023

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்*

*தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்*

*பாட்டியின் தண்டட்டியை அபேஸ் பண்ண ஆசைப்பட்ட பசுபதி*

*மம்முட்டிக்கு பதிலாக பசுபதி கிடைத்தார் ; தண்டட்டி இயக்குநர் ராம் சங்கையா*

*அப்பத்தாக்களை கட்டிப்புடிக்கும் பேத்திகள் தருகின்ற அன்பு முத்தம் தான் தண்டட்டி ; தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார்*

*குடிகாரன் என்றால் தாடி வைத்திருக்க வேண்டுமா ? ; இயக்குநரை ஏமாற்றி வாய்ப்பு பெற்ற விவேக் பிரசன்னா*

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி' . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். 

இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்  இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, "இது உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விழா. இயக்குநர் ராம் சங்கையா கதை சொன்ன உடனே இந்த படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். மண்வாசனை கலந்த கதை. அதில் உள்ள உண்மைத்தன்மையுடன் அவர் பார்த்து வளர்ந்த நிகழ்வுகளை கொஞ்சம் கற்பனையில் சேர்த்து புனைவு கதையாக உருவாக்கி உள்ளார். இந்த கதைக்கு நாங்கள் முதலில் நினைத்த நடிகர் பசுபதியே இந்த படத்தில் எங்களுடன் இணைந்தார்.. அதேபோல் தான் ரோகிணியும் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தேனியில் ஒரே கட்ட படப்பிடிப்பாக இதை நடத்தி முடித்துள்ளோம். இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்களால் படப்பிடிப்பே கலகலப்பாக இருந்தது. அத்தனை பேரும் இயக்குனருக்கு டப் கொடுத்தார்கள். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இன்றைய சூழலில் மெதுவாக சில விஷயங்களில் இருந்து விலகி வருகிறோம். அப்படி ஒரு விஷயமான தண்டட்டி பற்றி இந்த படம் உருவாக்க வேண்டும் என நினைத்தோம் பாட்டிகளை அப்பத்தாக்களை கட்டிப்புடிக்கும் பேத்திகள் தருகின்ற அன்பு முத்தம் தான் இந்த படம்" என்றார்.

கலை இயக்குனர் வீரமணி பேசும்போது,  "தண்டட்டி இன்னும் எவ்வளவு நாள் இருக்குமோ  தெரியாது. நாங்கள் பல வருடங்களாக பார்த்து பழகிய பொருள். அதற்கு திரை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குநர் ராம் சங்கையா. அவரது வாழ்க்கை தான் இந்த படம். இந்த படத்தில் ஒரு வீடு தான் அதிக காட்சிகலில் இடம்பெற்றுள்ளது. அதற்காக இயக்குனர் ஒரு பொருத்தமான வீட்டை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போது அங்கே புதிய வீடு கட்டி விட்டனர். ஆனால் இயக்குனர் விரும்பிய அதே மாதிரி வீடு செட் அமைத்துக் கொடுத்தோம். செட் என யாருமே அதை நம்பவில்லை. அதில் எனக்கு சந்தோசம்" என்றார்.

பாடலாசிரியர் ஏகாதசி பேசும்போது, "18 வருடமாக பாடலாசிரியராக இருக்கிறேன். நான் சினிமாவில் பாடலாசிரியராக நுழைவதற்கு நடிகர் பசுபதி தான் காரணம். அது அவருக்கே கூட தெரியுமா இல்லை மறந்து இருப்பாரா என்று தெரியவில்லை. விருமாண்டி படப்பிடிப்பு சமயத்தில் நான் எழுதிய பாடலை என் நண்பன் பாடி காண்பித்தபோது அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட பசுபதி, அவர் புதிதாக ஹீரோவாக நடிக்கும் படத்தில் இந்த பாடலை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். ஆனால் சில சூழ்நிலையால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. இந்த படத்தில் நகைச்சுவை, எதார்த்தம், மண்வாசனை என எல்லா அம்சங்களும் நிறைந்துள்ளது. இயக்குநர் சங்கையா சொன்ன ஒரு காதல் என்னை நடுங்க வைத்து விட்டது. இதில் மூன்று பாடல் எழுதிக் கொடுத்துள்ளேன். பட்டினத்தார் பாடலும் இதில்  பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
 
இசையமைப்பாளர் K.S.சுந்தரமூர்த்தி பேசும்போது, "இயக்குநர் ராம் சங்கையாவுடன் 2019ல் இருந்து பயணித்து வருகிறேன். இந்த படத்தின் கதை சொல்லும்போது அந்த கிராமத்து மொழியில் அழகாக சொல்லுவார். தண்டட்டி பாடலுக்காக டியூன் எதுவும் போடவில்லை. பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய சந்தத்திற்கு இரண்டு விதமாக வெர்சனில் அந்த பாடலை உருவாக்கினோம். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. காக்கி பையன் பாடலுக்கு நிறைய பேரை பாட வைத்து அதில் அந்த கிராமத்து மண்ணுக்கு ஏற்ற பாடகர் மீனாட்சி ராஜா என்பவரை தேர்வு செய்து பாட வைத்தோம்" என்று கூறினார்.

நடிகை அம்மு அபிராமி பேசும்போது, "இந்த கதையை இயக்குநர் சொன்னாலும் நான் தான் இந்த படத்தில் நடிப்பேன் வேறு யாரையும் தேர்வு செய்யக் கூடாது என சொல்லி விட்டேன். இந்த படத்தில் கிராமத்தில் இவ்வளவு அப்பத்தாக்களுடன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. பசுபதி சாரின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி" என்று கூறினார் 

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, "தங்கமான மனிதர்கள் சேர்ந்து தங்கத்தை பற்றி சொல்லி இருக்கும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இது எனக்கு இரண்டாவது படம். பசுபதியும் ரோகினியும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றதுமே உடனே இந்த படத்தின் நடிக்க சம்மதித்து விட்டேன். இதுவரை நான் பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு மோசமான குடிகாரன் கதாபாத்திரம் எனக்கு.. இதற்காக  தாடி வளர்க்க வேண்டும் என என்னிடம் கூறினார் இயக்குநர் ராம் சங்கையா. ஆனால் நான் அப்போது கிளீன் ஷேவ் செய்திருந்தேன். ஆனாலும் இயக்குநரிடம் குடிகாரன் என்றால் தாடி வைத்து தான் இருக்க வேண்டுமா, எங்கள் ஊரில் கிளீன் ஷேவ் செய்த ஒரு நபர் தினசரி காலையிலேயே குடிக்க வந்து விடுவார் என்று கூறி அவரை கன்வின்ஸ் செய்து இந்த கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பிடுங்கி நடித்தேன்" என்று கூறியுள்ளார். 

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி பேசும்போது, "படத்தின் டைட்டிலில் இருக்கும் பலம் படத்திலும் இருக்கும். ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்தி முடிக்க வேண்டி இருந்ததால ஒரு ஷாட் கூட வீணாக்காமல் படம் ஆக்கினோம். இயக்குநர் ராம் சங்கையா இது போன்று இன்னும் நிறைய கதைகளை வைத்துள்ளார்" என்று கூறினார். 

இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது, "தண்டட்டி படத்தின் ஆரம்ப புள்ளி எங்கே ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய பயணம். பொதுவாக விநாயகரை வணங்கி வேலையை தூங்குவார்கள். ஆனால் எனக்கு விநாயகருக்கு பதிலாக வெங்கடாஜலபதியே கிடைத்தார் என்பது போல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான்.. ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால்  எனக்கு பசுபதி கிடைத்து விட்டார். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும். 

ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என காமெடி செய்திருப்பார். அதுபோல இந்த படத்தில் நடிகை ரோகிணி பிணமாக அமர்ந்தபடி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு விதமான நடிப்பு, கூச்சல் என்று இருந்தாலும் சில இடங்களில் நான் கட் சொல்ல  மறந்து விட்டாலும் கூட அவர் மூச்சை பிடித்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே கவனம் கொண்டிருந்தார். 

அம்மு அபிராமி இந்த படத்திற்கு ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் இரவு பகலாக நடித்து இரண்டே நாட்களில் அவரது வேலையை முடித்து விட்டார். இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்கள் படப்பிடிப்பிலும் சரி டப்பிங்கிலும் சரி.. என்னை வச்சு செஞ்சுட்டாங்க.. நான் படப்பிடிப்பில் அவர்களை திட்டுவேன். ஒரு குழந்தை போல என்னிடம் கோபித்துக்கொண்டு ஓரமாக அமர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க வைப்பேன். எல்லா முதல் பட இயக்குநர்களுக்கும் மகேஷ் முத்துசாமி போல ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டால் போதும். சுந்தரமூர்த்தி நகரத்து பின்னணியில் வளர்ந்தவர் என்றாலும் கிராமத்து இசையை எளிதாக உள்வாங்கி அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக கிராமங்களில் சில வீடுகள் தேவைப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் கதை சொல்லி வீடு கேட்போம். அவர்கள் வீடு கொடுப்பதற்கு முன்பே ஒப்பாரி வைக்கும் காட்சிகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்து விட்டுதான் அனுமதி கொடுத்தார்கள். அப்படி ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கு திடீரென திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது. அதற்கடுத்து படப்பிடிப்பிற்கு போனபோது கல்யாண வீட்டில் வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள் என வீடு கொடுக்க மறுத்து விட்டார்கள். இதுபோன்ற பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த படத்தின்போது நடந்துள்ளது" என்றார். 

நடிகர் பசுபதி பேசும்போது, "சார்பட்டா பரம்பரை முடிந்ததும் இந்த கதை கேட்டேன். கேட்கும்போதே க்யூட் ஆக இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவர் மறைவுக்கு பின் தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாத படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்த ஜேனரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். ரோகிணியும் நானும் அதிக காட்சிகளில் நடித்திருந்தாலும் எங்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளும்படியான வசனம் எதுவும் இல்லை. விவேக் பிரசன்னாவை படப்பிடிப்பு சமயத்தில் என்னை போன்ற கலரில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. இந்த படத்தில் தீபா முக்கியமான வேலை பார்த்துள்ளார். படப்பிடிப்பில் என்ன ஒரு ஹைலைட் என்றால் நாம் டயலாக்கை மறந்து விட்டுவிட்டோம் என்றால் உடனே இந்த பாட்டிகளே யாரையும் எதிர்பார்க்காமல் கட் சொல்லிடுவாங்க. அவர்களுக்கு பயந்து கொண்டு வசனங்களை சரியாக பேசி நடிக்க வேண்டி இருந்தது. மகேஷ் முத்துசாமி தூங்குகிறாரா, சாப்பிடுகிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. எந்நேரமும் வேலை என்று இருப்பவர். இதற்குமுன் அவருடன் பணிபுரிந்திருந்தாலும் இதுபோன்று அவரை நான் பார்த்தது இல்லை. பாடலாசிரியர் ஏகாதசியுடன் அந்த சமயத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டால் கூட இப்போது ஒன்றாக இணைந்து பணியாற்றி விட்டேன். நல்ல படத்திற்கான எல்லா தகுதியும் இந்த படத்திற்கு இருக்கு" என்று கூறினார்.

இந்த நிகழ்விற்கு படத்தில் நடித்த அனைத்து தண்டட்டி அப்பத்தாக்களும் வருகை தந்திருந்தனர். விழா நிகழ்வின் இறுதியில் இந்த படத்தின் டிரைலரை பசுபதி வெளியிட பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக்கொண்டனர். குழுக்கல் முறையில் பாட்டிகளின் பெயர் எழுதப்பட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அனைத்து பாட்டிகளுக்குமே விலை உயர்ந்த பரிசுகளும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்டது.

Sunday, June 4, 2023

Green Marathon Run on World Environment Day flagged off by Actress Sakshi Aggarwal, Mrs.Hema Rukmani and Mr. A. Kanagaraj organized by Geo india Foundation.

Green Marathon Run on World Environment Day flagged off by Actress Sakshi Aggarwal, Mrs.Hema Rukmani and                                   Mr. A. Kanagaraj organized by Geo india Foundation.

Green Run organized by Geo India Foundation to create awareness for a clean environment Green Marathon was held at Nandanam YMCA ground, Chennai. Thousands of people participated in this marathon which was held in 3 categories namely 1 km, 3 km and 5 km.

Exnora Foundation Chairman Thiru. Senthur Pari,
Former Additional Chief Secretary to the Government and Honorary Chairman of Geo India Foundation Dr.G.A. Raj Kumar was the chief guest in the event.Actress Sakshi Agarwal, Thenandal Films Producer Mrs.Hema Rukmani, Jaya Group Educational Institutions Chairman A. Kanagaraj,Founder and Managing Trustee, Geo India Foundation T.Priya Jemima and many other celebrities also participated and distributed medals for the Runners in this marathon.

Saturday, June 3, 2023

சென்னையில் நடந்த இந்திரன் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், மணமக்களை சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.


 சென்னையில் நடந்த இந்திரன் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், மணமக்களை சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.


சென்னையை சேர்ந்த NEXUS PR CEO  இந்திரன் பாண்டியன் - ஐ.அமுதா தம்பதி மகன் ஐ.ராஜபாண்டியன் B.Sc., Electronic Media Dip. (Adv.VFX) (Avataar Me), சென்னையை சேர்ந்த ஆர்.செல்வராஜ் - எஸ்.சியாமளா தம்பதி மகள் ஆர்.மதுவந்தி M.Com., B.Ed., (Standard Chartered)  திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, சூளைமேட்டில், அமைந்துள்ள மீனாட்சி நாராயணன் கல்யாண மண்டபத்தில் 01-06-2023 அன்று நடந்தது.



இந்த திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., அரசியல் பிரமுகர் மற்றும் பத்திரிகையாளருமான அப்சரா ரெட்டி, ஹோட்டல் சவேரா இணை நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, ஆற்காடு இளவரசர் நவாப்ஜாதா முகமது ஆசிஃப் அலி, ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரியின் இயக்குனரான டாக்டர் சூசன் வர்கீஸ்,சுரேஷ் கல்பாத்தி,தலைவர் மற்றும் CEO, கல்பாத்தி இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ரங்கராஜன் ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட், கருண் ராமன் ஃபேஷன் நடன இயக்குனர், சாந்தி பிரேம்ராஜ்,  என்.தக்ஷ்ணமூர்த்தி, CEO Wedding Vows, எல்.ஹேமச்சந்திரன் நிறுவனர் CEO பிராண்ட் அவதார் , மல்லிகா, குன் ஜெயின், மௌமிதா, தேவி கிருஷ்ணா, டாக்டர் சரண்யா,  மூத்த பத்திரிகையாளர் 'கலைப்பூங்கா' டி.என்.இராவணன், பத்திரிகையாளர் 'கலைப்பூங்கா' விஜயலட்சுமி, பத்திரிகையாளர் டி.ஆர்.ராம்பிரசாத் (chennaicitynews),   புகைப்பட கலைஞர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஹென்றி மற்றும் பிரபல ஒப்பனையாளர்கள்;, பிரபல வர்த்தகர்கள், கல்வி நிறுவன தாளாளர்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், மற்றும் பத்திரிகை நண்பர்கள், உறவினர்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தினர்.


வீரன் - திரைவிமர்சனம்

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு 15 வயதாக இருக்கும் போது, ​​அவர் லைட்டால் தாக்கப்பட்டு, மயக்கமடைந்து மயக்கமடைந்தார்.


சில நாட்களுக்குப் பிறகு, அவர் வெளிச்சத்தால் தாக்கப்பட்ட பிறகு, பூமியின் ஐந்து கூறுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை அவருக்கு இப்போது கிடைத்திருப்பதைக் கண்டார்.


சிங்கப்பூரில் பல வருடங்கள் தங்கியிருந்த பிறகு, திடீரென்று ஒரு நாள், ஒரு பெரிய அச்சுறுத்தல் தனது சொந்த கிராமத்தைத் தாக்கப் போகிறது என்ற உள்ளுணர்வைத் தூண்டியது, அவரை தனது சொந்த கிராமத்திற்குச் செல்லத் தூண்டியது.


அவர் தனது சொந்த கிராமத்தை அடைந்ததும், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட அணுக் குழாய் திட்டம் பல கிராமங்களில் பூமிக்கடியில் கட்டப்பட்டு இப்போது தனது கிராமத்தில் கட்டப்பட்டு வருவதை அவர் கவனிக்கிறார்.


இந்த அணுக்குழாய் திட்டத்தால் பெரிய விபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்து, அணுக்குழாய் திட்டத்தால் ஏற்படும் விளைவுகளை தன் சொந்த ஊர் கிராம மக்களுக்கு விளக்கி புரிய வைக்க முயற்சிக்கிறார்.


ஆனால், அவர் என்ன விளக்குகிறார் என்பதையும், திட்டம் குறித்த அவரது அக்கறையையும் கிராம மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. திட்டத்தில் ஆதி வெற்றிகரமாக நிறுத்தப்பட்டாரா, அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியை உருவாக்குகிறது. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணனின் கதைக்களம் படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதையில் தொய்வு இல்லை. காமெடி, ஆக்ஷன், எமோஷன் என அனைத்தையும் திறம்பட கையாண்டுள்ளார்.


ஆதி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குமரன், வீரன் என இரு வேடங்களிலும் ஈர்க்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆதிரா சுவாரஸ்யமாக இருக்கிறார் மற்றும் அவரது பங்கை சிறப்பாக செய்துள்ளார்.


ஆதியின் நண்பராக சசி சிறப்பாக நடித்துள்ளார். வினய்க்கு திரைவெளி குறைவாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு தேவையான தாக்கத்தை உருவாக்குகிறது. இரண்டாவது வில்லனாக பத்ரி பார்வையாளர்களிடம் ஒரு முத்திரையை பதிக்கிறார்.


செல்லா, போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தீபக் டி மோகனின் ஒளிப்பதிவு அற்புதம். ஹிப் ஹாப் ஆதியின் பாடல்கள் சராசரியாக இருந்தாலும், BGM தனித்து நிற்கிறது.

 

துரிதம் - திரை விமர்சனம்

கிராமப்புறங்களில் இன்னும் சாதிய பாகுபாடுகள் உருவாகி வருவதற்கு துரிதம் சான்றாகும். படத்தின் இயக்குநரும் நடிகருமான சீனிவாசன் கதை சொல்லலில் ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டிருந்தார். ஒரு படித்த பெண் ஈடன் குரியகோஸ் மூன்று வயதாக இருந்தபோது வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறார், ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக் ஈடனுக்கு தனது அத்தை சாதிவெறி காரணமாக குடும்ப உறுப்பினரால் கொடூரமாக கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகிறது.


சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஈடன் குரியகோஸ், ஒவ்வொரு மணி நேரமும் தந்தையால் கண்காணிக்கப்படுகிறார். 6 மாதங்களுக்குப் பிறகு ஈடன் தனது தொழில் கனவுடன் முடிவடைந்து, சொந்த ஊருக்குச் சென்று திருமணத்திற்குத் தயாராகிறாள். சென்னை ஈடனைப் புறப்படுமுன் தன் தோழிகளுடன் சேர்ந்து ரசிக்கத் திட்டமிட்டாள், துரதிர்ஷ்டவசமாக, அவள் ரயிலைப் பிடிக்கத் தவறிவிட்டாள். ஈடன் கேப் டிரைவர் சீனிவாசன் அந்த பெண்ணை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார்.


இப்போது ஈடனின் நிலைமை மாறியது, சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் இல்லை, எனவே சீனிவாசனுடன் திருச்சிக்கு செல்ல முடிவு செய்தாள். இருவரும் பயணத்தின்போது, ​​காதலர்கள் தங்கள் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. துரிதம் திரைப்படம் கிராமப்புற வாழ்க்கையையும், சாதிவெறியில் பிடிவாதமாக இருக்கும் முதியவர்களையும் புரிந்துகொள்ளும் மென்மையான அணுகுமுறை.


இயக்குனர் சீனிவாசன் தனது நடிப்பில் போதுமான நடிகராக ஜாதி பாகுபாட்டை அமைதியாகவும் அறிவுபூர்வமாகவும் வெளிப்படுத்தினார். ஈடன் அழகாக இருக்கிறது மற்றும் நியாயமான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

 

Kadhar Basha Endra Muthuramalingam - திரைவிமர்சனம்

100 ஏக்கர் சொத்துக்கு சொந்தக்காரரான சித்தி இத்னானி ஒரு வலிமையான இளம் பெண்.

அவளது சொத்தின் பின்னால் இருக்கும் அவளது மாமா அவளை தனது மகன்களில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார்.

இதிலிருந்து தப்பிக்க சித்தி ஆர்யாவை அணுகி உதவியை நாடுகிறாள். சித்திக்கும் ஆர்யாவுக்கும் என்ன சம்பந்தம், அவள் ஏன் அவனுடைய உதவியை நாடினாள் என்பது மீதிக்கதை.

முத்தையா இயக்கிய, படத்தின் இறுக்கமான திரைக்கதை முதல் பாதியில் கவனச்சிதறல்களுக்கு மிகக் குறைந்த இடத்தை விட்டுச் செல்கிறது.

இருப்பினும், இரண்டாம் பாதி வணிக சினிமாவின் டெம்ப்ளேட்டைப் பின்பற்றுகிறது. கேரக்டருக்குத் தேவையான தோற்றமும் கடுமையும் ஆர்யாவிடம் இருக்கிறது.

ஆக்‌ஷன் காட்சிகளிலும், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

முழு திரைப்படமும் சித்தியைச் சுற்றியே சுழல்கிறது, மேலும் அவர் தன்னிடம் இருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார் மற்றும் முழு திரைப்படத்தையும் தனது தோளில் சுமந்துள்ளார்.

தன் கதாபாத்திரத்தின் பல அடுக்குகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடித்துள்ளார்.

பிரபு, பாக்யராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, படத்தின் கருப்பொருளுக்கு ஏற்றவாறு துடிக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு வழக்கம் போல பிரமிக்க வைக்கிறது.

 

Friday, June 2, 2023

NIBAV Home Lifts Rewards Employees with Mercedes and BMW Cars for Record Sales Achievement in Q1CY2023


 NIBAV Home Lifts Rewards Employees with Mercedes and BMW Cars for Record Sales Achievement in Q1CY2023

 

Chennai, June 2, 2023: NIBAV Home Lifts, India’s largest home lift brand, proudly announces its grand gesture of appreciation towards its employees by gifting them Mercedes and BMW cars for their outstanding performance and record-breaking sales achievement in Q1 of Calendar Year (CY) 2023.

 

The BMW and Mercedes cars were presented to Mr. Thanumalaya, Vice President - Global Sales, NIBAV and Mr. Adarsh, Global Sales Head, NIBAV respectively for not only demonstrating exceptional sales performance, surpassing targets and setting new benchmarks but also for strengthening the company’s vision of becoming a billion-dollar company by the year 2024.

 

Mr. Vimal Babu, Founder and CEO, NIBAV Home Lifts expressed his appreciation for the employees' unwavering commitment and dedication by stating, "Our employees are the backbone of our organization, and their relentless efforts have contributed significantly to our success. We believe in recognizing and rewarding their exceptional performance, and these luxury cars are a token of our gratitude for their outstanding contributions. At our organization, we take great pride in our employees’ growth and their dedication and hard work of employees are always recognized and celebrated as vital contributors to the company's success. This gesture of gratitude reflects NIBAV's commitment to fostering a positive work environment and motivating our employees to reach new heights of excellence.”

 

The gifting of Mercedes and BMW cars exemplifies NIBAV Home Lifts' philosophy of fostering a culture of excellence, recognition, and rewards. By acknowledging the hard work and achievements of its employees, the company aims to inspire a motivated and engaged workforce that continues to deliver exceptional results.

 

NIBAV, adhering to European standards, specializes in installing air-driven home lifts designed to enhance the quality of life in every household. These innovative lifts enable homeowners to embrace sustainability and eco-friendliness, while also providing safe access for individuals using wheelchairs, walking frames, or experiencing reduced mobility due to medical procedures, disabilities, or severe asthma.

 

NIBAV's home elevators, protected by patents, consume less power compared to traditional hydraulic systems. They boast of exceptional features, including a sleek curved designer profile, patented fused locking technology, a DC-powered cabin, and wheelchair compatibility. These cutting-edge advancements contribute to a seamless and convenient home lift experience.

 

About NIBAV Home Lifts: NIBAV Lifts are the manufacturer of premier home lifts that adhere to the highest standards of quality and safety. Manufactured in India, NIBAV has a world-renowned presence in 14 different countries. With 44 functioning experience centers all over the globe and many more in the pipeline, the organization is known for its impeccable service and mission to deliver par excellence. The company has four state-of-the-art manufacturing facilities and two special Engineering and Design Centers in Chennai. With its unwavering commitment to quality and safety, NIBAV has established itself as a leader in the premier home lifts industry and the organization prides itself on providing customizable solutions that enhance every homeowner’s quality of life. The company’s latest range of home lifts offers a variety of features and benefits that cater to unique needs and preferences. As the only brand with a coveted TUV certification for home lifts, NIBAV remains dedicated to upholding the highest standards of quality and reliability. The company’s global footprint continues to expand, and it is poised to become a major player in the home lifts industry in many more countries around the world.

 

 

Arrow reveals its iconic and versatile summer-spring collection.

Arrow, the iconic premium menswear brand has unveiled its latest Summer Spring collection. The new collection embraces the latest trends while being versatile at its core, Arrow caters to all occasions in menswear.

Thursday, June 1, 2023

VC Guganathan's 275th story 'Kavi Aavi Naduvula Devi' will be made into a comedy film. Superstar Rajinikanth launches the trailer of 'Kavi Aavi Naduvula Devi'


 VC Guganathan's 275th story 'Kavi Aavi Naduvula Devi' will be made into a comedy film.


Superstar Rajinikanth launches the trailer of 'Kavi Aavi Naduvula Devi'



Veteran Writer and director VC Guganathan has an experience of working in more than 250 films in his 55-year career in Tamil cinema. He worked as a story writer for the films of Puratchi Thalaivar MGR and Nadigar Thilagam Sivaji Ganesan. He directed almost 25 films including two hits starring Superstar Rajinikanth. Presently, VC Guganathan has written the story for the film 'Kavi Aavi Naduvula Devi' produced by Aarooran . Starring Ram Sundar and Priyanka in the lead roles, Yogi Babu plays a pivotal role and along with 11 different villains. The film also stars Thambi Ramaiah, Naan Kadavul Rajendran, Imman Annachi and others in supporting roles. 


Srikanth Deva has composed the music for the film. Ganesan has done the cinematography and editing by Raj Keerthy. The trailer of this film is out now. Speaking about the story of this film, writer and director VC Guganathan says, “This is the 275th film for which I am writing the story. In my 55 years of experience in the film industry, I try something new in every film. In that way, I have created the story of this film by adding comedy.

The film is a laugh riot. 3 corpses are hung in the center of the city. The police are seriously investigating who killed these people and committed anarchy such as kidnapping and rowdyism. Even in the medical examination, the police are struggling to find the culprits when the definite result is not known whether they were killed or committed suicide. A young woman named Tukhara, who works as an investigative journalist at Baba Cable TV in the area, challenges the police to find out who committed these three murders and let people know the truth. The story is about who finds the killers on these two sides. I have presented this entirely with humour”. Superstar Rajinikanth who launched the trailer, has heaped praises saying it is very interesting. The final stages of the film are currently in full swing.

--------------------------------------------


AVM Chitramala Combines Presents 

Manons Cine Creations Production ‘Kaavi Aavi Naduvule Devi’


CAST:

Aman

Ram Sundar

Priyanka

Rhitika 

Yogi Babu 

Thambi Ramaiah 

‘Naan Kadavul’ Rajendran

Imman Annachi


CREW:

Dialogues & Direction - Thamizhmani

Produced by Aarooran , Jaya Guhanathan 

Story - VC Guhanathan

Music - Srikanth Deva 

Cinematography - Ganesh

Editing – Raj Keerthi

Lyrics - Kiruthiga , Jeevan Mayil

Choreography- Shiva Shankar, ' Raj ' Shankar 

Stunts - Super Subbarayan

Production Executive - BN Swaminathan 

PRO - Vijaya Murali , Riaz K Ahmed


கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...