சென்னையில் நடந்த இந்திரன் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், மணமக்களை சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இந்த திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., அரசியல் பிரமுகர் மற்றும் பத்திரிகையாளருமான அப்சரா ரெட்டி, ஹோட்டல் சவேரா இணை நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, ஆற்காடு இளவரசர் நவாப்ஜாதா முகமது ஆசிஃப் அலி, ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரியின் இயக்குனரான டாக்டர் சூசன் வர்கீஸ்,சுரேஷ் கல்பாத்தி,தலைவர் மற்றும் CEO, கல்பாத்தி இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ரங்கராஜன் ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட், கருண் ராமன் ஃபேஷன் நடன இயக்குனர், சாந்தி பிரேம்ராஜ், என்.தக்ஷ்ணமூர்த்தி, CEO Wedding Vows, எல்.ஹேமச்சந்திரன் நிறுவனர் CEO பிராண்ட் அவதார் , மல்லிகா, குன் ஜெயின், மௌமிதா, தேவி கிருஷ்ணா, டாக்டர் சரண்யா, மூத்த பத்திரிகையாளர் 'கலைப்பூங்கா' டி.என்.இராவணன், பத்திரிகையாளர் 'கலைப்பூங்கா' விஜயலட்சுமி, பத்திரிகையாளர் டி.ஆர்.ராம்பிரசாத் (chennaicitynews), புகைப்பட கலைஞர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஹென்றி மற்றும் பிரபல ஒப்பனையாளர்கள்;, பிரபல வர்த்தகர்கள், கல்வி நிறுவன தாளாளர்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், மற்றும் பத்திரிகை நண்பர்கள், உறவினர்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தினர்.