Friday, May 20, 2022

புதுவை மாநில ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகத் தலைவர் நடிகர் கே.ராஜன்

புதுவை மாநில ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகத் தலைவர் நடிகர் கே.ராஜன் சந்தித்த போது எடுத்த படம். புதுவையில் 'திரைப்பட நகர்' உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.உடன் இயக்குனர் ப.சுந்தர் பாலு

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...