ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (27/10/2023) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இயக்குனர் நடிகர் திரு.சுந்தர்.C, இயக்குனர் நடிகர் திரு.SJ சூர்யா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு.முரளி ராம நாராயணன்,  நடிகர் திரு. அதர்வா, Head of Lyca Productions திரு GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு.ராகுல், தயாரிப்பாளர் திரு. அம்பேத் குமார், தயாரிப்பாளர் திரு.கமல் நயன், தயாரிப்பாளர் திரு. தாய் சரவணன், Sakthi Film Factory திரு. B.சக்திவேலன், இயக்குனர் நெல்சன், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன், நடிகை ஷிவானி நாராயணன், திரு. சுரேஷ் சந்திரா, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !
*'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!* 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையு...
- 
கே.ராஜன் வெளியிட்ட டீசர்! கதை , திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகனாக ஜி.ராம் நடித்து தமது இரண்டாவது படமாக இயக்கியுள்ள " ப...
 - 
*ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 75வது ஆண்டு விழா ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்ற...