Wednesday, May 29, 2024

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

வெற்றி பெற்ற வீரர்கள் விவரம்

M Shenbagamoothy 
100mts - 2nd place
200mts- 3rd place
Mixed Relay - 1st
Suresh Kasinathan 
100- 3rd
200- 3rd
Mixed Relay - 1st
Jesu Esther Rani 
100- 3rd
200- 3rd
Long jump 3rd 
Mixed Relay 1st
R Pramila 
100- 2nd place 
Long jump - 2nd place 
Mixed Relay - 1st

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் "  ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாக...