Thursday, December 12, 2024

நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

 நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) இன்று கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது. சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

மணமகன்

Antony Thattil 

S/O Mathew Thattil ,Rosily Mathew

மணமகள்

Keerthy Suresh 

D/O G. Suresh Kumar ,Menaka Suresh.

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - புத்தம்புதிய நிகழ்ச்சி

நமது கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - திலெஜெண்ட்ஸ் ரீ-லோடட் என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சிஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது....