Friday, June 6, 2025

தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "துண்டு பீடி


தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "துண்டு பீடி".

தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்!

மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள படம் 'துண்டு பீடி' . தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


போதை பொருட்களை விற்க்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா? இல்லையா? என்று படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது!

#DhakshanVijay

#Dhakshan 

#Kapalikaram 

#Ithikara_kompan

#I_am_waiting 

#Magizh_Productions 

#Thundu_beedi 

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்   நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்...