Friday, October 25, 2024

சலார் 2 முதல் கல்கி 2’ வரை ... 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.

*‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை ... 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்..!*

பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. 

முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள். 

முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான 'பாகுபலி', 'சலார்', 'கல்கி 2898 கிபி' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டமான முறையில் முதலீடு செய்வது எளிதாகிறது.

பெரிய திரையில் பிரபாஸ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும்.. அதற்கான தோற்றமும்.. அவருடைய நடிப்பும் ...ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பையும், பாராட்டையும் பெறுகிறது. இது அவரது கவர்ச்சிக்கும், நட்சத்திர சக்திக்கும் ஒப்பிட முடியாத அளவில் இருக்கிறது. அதே தருணத்தில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.  திரை துறை வணிகர்களின் தரவுகளின் படி, தயாரிப்பாளர்கள் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகளை செய்து ஆதரிக்கவும் தயாராக உள்ளனர். 

இந்த வரிசையில் அவர் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் பட்டியலை தொடர்ந்து காண்போம். 

'சலார் 2' : இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஹை- வோல்டேஜ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

ஸ்பிரிட்: இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'ஸ்பிரிட்' இருக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக பிரபாஸ் - பரபரப்பிற்கு பெயர் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்திருக்கிறார். 

இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம்- 1940 ஆம் ஆண்டுகளில் பின்னணியில் சரித்திர புனைவு கதையாக தயாராகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார். 

The Raja Saab: இந்த திரைப்படம் - இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலும் காமெடியும் கலந்த திகில் படமாகும். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

கல்கி 2 : 'கல்கி 2898 கிபி' திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ் ,தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படங்கள் அனைத்தும் பிரபாஸின் திறமை மற்றும் அவரது நட்சத்திர பலத்திற்காக தயாராகும் திரைப்படங்கள். இந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் 2,100 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்கள். இது அவரது அற்புதமான ஈர்ப்பு- அவரின் நட்சத்திர சக்தி- சர்வதேச தரம்- பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறன்- போன்ற அம்சங்களுக்காகவும், அவருடைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரத்திற்கான சான்றும் ஆகும்.  அவரது அயராத பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சினிமா ஆர்வலர்களின் ஆசிர்வாதம் இது என்றும் குறிப்பிடலாம். பிரபாஸ் ..  கவர்ச்சி- திறமை - மேஜிக் ஆகியவற்றின் சரியான கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.‌ அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியாக மாற்றம் பெறுவதையும் உறுதி செய்கிறார். இந்த பிறந்த நாளில் பிரபாஸ் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த 2,100 கோடி ரூபாயும் அவரது ரசிகர்களுக்காக அவர் வழங்கும் அற்புதமான படைப்புகள் ஆகும். இதனையும் அவரது பிறந்தநாளில் கொண்டாடுவோம்

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி

*முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி* 

*சென்னையில் Torque Entertainments - ன் 'Return of the Dragon - Home Edition ' music  concert - ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி*

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப்  தமிழா ஆதி ' Return of the Dragon - Home Edition' எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமான Music Concert ஐ நடத்தினார். 

Torque Entertainments நிறுவனம் சார்பில் சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த  Music Concert க்கு முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இந்த மைதானத்தில் நடைபெற்ற Music Concert ஒன்றில் இதுதான் அதிக அளவில் ரசிகர்கள் ஒன்று கூடிய இசை நிகழ்ச்சி என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.  இந்த  இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி-  மேடையின் இறுதி பகுதி வரை சென்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சந்தித்து உற்சாகத்துடன் பாட்டுப்பாடி நடனமாடினார். 

இசை நிகழ்ச்சியில் வழக்கமாக வடிவமைக்கப்படும் மேடை போல் இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேடையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடந்து சென்று, ரசிகர்களை சந்தித்தது இசை ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்தது. இளைஞர்களும் , இளம் ரசிகைகளும் ஏராளமாக ஒன்று கூடி ரசித்தனர்.  இதனால் இசை ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்றனர். உற்சாக மிகுதியில் ரசிகர்களும் ஹிப் ஹாப்  தமிழா ஆதி உடன் பாட்டு பாடியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பெற்றிருந்த  ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிபூரணமான ஒத்துழைப்பை இலவசமாக வழங்கியது. அத்துடன் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இரவு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வரை இயக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இசை நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தரும் ரசிகர்களின் பாதுகாப்பிற்கும், பயணத்திற்கும் திட்டமிட்டு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்ததால் .. 'நிகழ்ச்சியை எந்தவித தடங்கலும் இல்லாமல் உற்சாகமாக ரசித்து அனுபவிக்க முடிந்தது' என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.  இது அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து

*டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து*

*லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்*

*டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள்... கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள்*

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'லப்பர் பந்து' படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! 

ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து”  அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. 

லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்  காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவைச் சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத்  தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல்  சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை,  அடுக்குகளைக் கடக்க,  விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.

திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்கி வருகிறது.

https://youtu.be/t7Otg8iHpcA?si=lFk3ABaKXyS4HgCJ

DEEPAVALI BONUS - திரைவிமர்சனம்


 கௌதம் சேதுராமனின் ஒளிப்பதிவும், மரியா ஜெரால்டின் இசையும், விக்ராந்த், ரித்திவிகா மற்றும் மாஸ்டர் ஹரிஷ் ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய எளிமையான மற்றும் தொடக்கூடிய கதையை மையமாகக் கொண்ட இந்த இதயத்தைத் தூண்டும் படத்தை அழகாக மேம்படுத்துகிறது.

விக்ராந்த் ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறார், ரித்திவிகா வீட்டு வேலைகளை செய்கிறார், அவர்களின் மகன் பள்ளி செல்லும் பையன். குடும்பம் ஒரு இறுக்கமான பட்ஜெட்டில் நிர்வகிக்கிறது, மேலும் தீபாவளி நெருங்கி வருவதால், அவர்கள் பண்டிகையை கண்ணியமாக கொண்டாட எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். இருப்பினும், சவால்கள் எழுகின்றன, மற்றும் கதை யதார்த்தமாக விரிவடைகிறது, இந்த தடைகளை அவர்கள் எவ்வாறு கடந்து, இன்னும் பண்டிகைகளை அனுபவிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

இரண்டாம் பாதி சற்று குறைந்தாலும், படத்தின் குறுகிய நீளம் ஈர்க்க வைக்கிறது. சிறிய பட்ஜெட் திட்டமாக இருந்தாலும், இது திருப்திகரமான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது. இது போன்ற திரைப்படங்கள் அங்கீகாரத்திற்கு தகுதியானவை, எதிர்காலத்தில் இதுபோன்ற அர்த்தமுள்ள தயாரிப்புகளை ஊக்குவிக்கும்.

இது பண்டிகைக் காலத்திற்கான உண்மையிலேயே மதிப்புமிக்க பிரசாதம்.

Ottrai Panai Maram - திரைவிமர்சனம்


ஒற்றாய் பனை மரம், இலங்கையின் உள்நாட்டுப் போரில் தப்பிய மூன்று தமிழ்த் தமிழர்களின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது, அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடும் போது ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்குகிறார்கள். சுந்தரம், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து தவிக்கும் ஒரு மனிதன், கஸ்தூரி, ஒரு போராளியின் விதவை மற்றும் ஒரு அனாதையான இளம்பெண், அனைவரும் பகிரப்பட்ட அதிர்ச்சியால் தங்களைக் கட்டிப்பிடித்து, 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் காண்கிறார்கள்.

அகதிகளின் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை சித்தரிக்கும் சக்திவாய்ந்த, பேய்பிடிக்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இருப்பினும், கதை விரைவில் பிப்ரவரி 2012க்கு மாறுகிறது, சுந்தரம், கஸ்தூரி மற்றும் கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வு முகாமில் உள்ள ஒரு இளம் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண்ணை மையமாகக் கொண்டது. முன்னேற வேண்டும் என்று தீர்மானித்து, தெரிந்த பாலா என்ற நபரின் உதவியோடு வேலை தேடுகிறார்கள். அவர்களின் பயணம் போருக்குப் பிந்தைய வாழ்க்கையின் கஷ்டங்களை பிரதிபலிக்கிறது, வேலை பாகுபாடு முதல் வறுமை மற்றும் PTSD இன் நீடித்த விளைவுகள். இந்த சவால்கள் இருந்தபோதிலும், கதாபாத்திரங்கள் தங்கள் கண்ணியத்தையும் நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளனர், கஸ்தூரி குறிப்பாக கஷ்டங்களை எதிர்கொண்டாலும் நிதி உதவியை மறுக்கிறார்.

தப்பிப்பிழைத்தவர்களின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியின் சித்தரிப்பில் படம் பிரகாசிக்கிறது. உள்நாட்டுப் போருக்குப் பிறகு தமிழ் சமூகம் எப்படிப் போராடுகிறது என்பது பற்றிய நுணுக்கமான பார்வையை இது வழங்குகிறது, அதே நேரத்தில் சமூகத்திற்குள்ளேயே தப்பெண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது. தப்பிப்பிழைத்தவர்கள் அரசால் நிராகரிக்கப்படுவது மட்டுமல்லாமல், தங்கள் சொந்த மக்களிடமிருந்து சவால்களை எதிர்கொள்கின்றனர். போரின் பேரதிர்ச்சி போர்க்களத்திற்கு அப்பால் நீண்டுள்ளது என்பதை கதை திறம்பட உணர்த்துகிறது.

ஒட்டரை பனை மரம் ஆழமான, உணர்ச்சிகரமான கருப்பொருள்களை கையாளும் அதே வேளையில், சில சமயங்களில் மெதுவாக உணரக்கூடிய குறைவான அணுகுமுறையுடன் அது செய்கிறது. ஆயினும்கூட, படத்தின் யதார்த்தம் மற்றும் உயிர்வாழ்வதற்கான மூல சித்தரிப்பு ஆகியவை போரின் நீடித்த வடுக்கள் பற்றிய சக்திவாய்ந்த பிரதிபலிப்பை வழங்குகின்றன. மொழித் தடைகள் மற்றும் அதன் இண்டி தயாரிப்பு பாணி இருந்தபோதிலும், ஓட்டராய் ஒரு சிந்தனையைத் தூண்டும் மற்றும் மிகப்பெரிய கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனித பின்னடைவை நேர்மறையாக சித்தரிக்கிறது.

போரில் தப்பியவர்களின் சிந்தனைமிக்க ஆனால் மாறாத சித்தரிப்பு


 

Wednesday, October 23, 2024

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சன் சுதீந்திரா நடிக்கும் சீதா பயணம் !

*ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும்  நிரஞ்சன் சுதீந்திரா  நடிக்கும் சீதா பயணம் !!*

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார்.
மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும்  இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  

சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.


சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும். 

ஐஸ்வர்யாவின் பாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில்,  அவரது தந்தை ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அற்புதமான பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை வெல்லவும் தயாராகி வருகிறார்.  

சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாக இருக்கிறது.

சமூக அக்கறை மிக்க இயக்குநர், பாராட்டுக்கள் குவிக்கும் போஸ் வெங்கட்!!

*“சார் படம் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட் !!*

*தனித்துவமிக்க படைப்பாளியாக வெற்றி பெற்றிருக்கும் போஸ் வெங்கட்!!*

தமிழ் திரைத்துறையில் தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலேயே சமூக அக்கறை மிக்க தனித்துவமிக்க படைப்பாளி எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட்.  சமீபத்தில் SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில் உருவான, “சார்”  கல்வியின் அவசியம் மற்றும் சமூக மாற்றத்தைப் பேசும் அழுத்தமான படைப்பு என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. 

தமிழ் தொலைக்காட்சித் தொடரில் துணை நடிகராக  அறிமுகமான போஸ் வெங்கட் மிக விரைவிலேயே, தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் நல்ல நடிகன் என மக்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தகட்டமாக வெள்ளித்திரையிலும் தன் பன்முகத் திறமையால் வெற்றி பெற்றார். 

ஒரு நடிகனாக மட்டுமே சுருங்கி விடாமால் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தன் பயணத்தை செழுமைப்படுத்தியவர், தற்போது ஒரு படைப்பாளியாக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.  தன் முதல் படமான 'கன்னிமாடம்' படத்திலேயே  ஜாதிய அடுக்குமுறை, கௌரவக் கொலை பற்றிப் பேசி ஒரு அழுத்தமான படைப்பாளியாக கவனம் பெற்ற போஸ் வெங்கட், தற்போது சார் மூலம் தமிழின் தனித்துவமான படைப்பாளிகளுல் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார். 

கல்வியை மையப்படுத்தி, ஆசிரியர்களின் தியாகத்தையும், நம் சமூகத்தில் கல்வி தந்த மாற்றத்தையும் ஒரு அருமையான கமர்ஷியல் திரைப்படமாக தந்து, ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கிறார் போஸ் வெங்கட். ரசிகர்கள், விமர்சகர்கள், திரைக் கலைஞர்கள் என பலபுறங்களிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அடுத்த கட்டமாக மிக விரைவில் பெரிய முன்னணி  நட்சத்திரத்தோடு இணையவுள்ளார். தன் இரண்டாவது படத்தின் மூலம் ஏ லிஸ்ட் இயக்குநர்கள் எனும் இடத்திற்கு நகர்ந்துள்ளார் போஸ் வெங்கட். 


சார் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவர் பாராட்டைப்பெற்று, திரையரங்குகளில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்திற்கான வரவேற்பால் திரையரங்கு எண்ணிக்கையும் கூட்டப்பட்டுள்ளது. 

போஸ் வெங்கட் இயக்கியுள்ள  இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், படத்தொகுப்பு சிவா, இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட  நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்கியுள்ளது.  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும்  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும்  வெளியிட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

போகுமிடம் வெகு தூரமில்லை" படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

"போகுமிடம் வெகு தூரமில்லை"  படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !! 

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4  இல் இடம்பிடித்த  "போகுமிடம் வெகு தூரமில்லை"   திரைப்படம் !!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த  "போகுமிடம் வெகு தூரமில்லை"   திரைப்படம் !!

Shark 9 pictures சார்பில்  சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற  "போகும் இடம் வெகு தூரம் இல்லை" திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில்  கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி  அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. 

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான வேகத்தில், இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் டாப் 4  படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்து, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இப்படத்தினை பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி,  விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். படத்திற்குக் கிடைத்து வரும் பாராட்டுக்களும் வரவேற்பும், படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில், இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

தொழில்நுட்ப வல்லுநர்கள்  விபரம் 

இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
கிரியேட்டிவ் புரோடியுசர் - விஜய் கவுடா
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு - சதீஸ், சிவா (AIM)

Tuesday, October 22, 2024

Fans Are In For A Treat As First Reactions For Venom: The Last Dance Promise An Exciting End To The Anti-Hero Franchise

 Fans Are In For A Treat As First Reactions For Venom: The Last Dance Promise An Exciting End To The Anti-Hero Franchise

Or

“A Wild And Exhilarating Journey From Start To Finish” - Venom: The Last Dance Wins Over Fans After An Exciting Premiere In New York 


Tom Hardy’s final outing as Marvel’s most popular anti-hero Venom was finally revealed to the public with a world premiere held in New York.  Set to release on October 24th, the third and final film in the Venom Franchise picks up just after Venom: Let There Be Carnage, with Eddie and Venom on the run from the authorities on Earth, and monsters from Venom’s home planet. Early responses to the film have been phenomenal, with fans praising the action and high stakes, with many even calling it one of the best comic book films ever.

#VenomTheLastDance REVIEW: A huge EPIC & EMOTIONAL finale!! Tom Hardy gives EVERYTHING & Sony has never been better. Stunning action satisfies with all nineteen inches. Not just another Venom movie, it’s one of the BEST comic book films ever! A fitting end setting up what’s next. - @theatomreview

https://x.com/theatomreview/status/1848532488693620950 

#VenomTheLastDance is the best of the “Venom” movies — the insanity has been ramped up significantly but so has the heart. It’s not perfect but it’s super entertaining and there’s a giant monster that chews people up and sprays blood out of the back of its head. Pretty nuts. 🕷️ - Drew Taylor

https://x.com/DrewTailored/status/1848536188115877914 

Just got out of #VenomTheLastDance! Tom Hardy is absolutely at his best in this as Eddie Brock and Venom with a great cast of characters including Juno Temple and Chiwetel Ejiofor and tons of symbiote goodness…! This is not one to miss. 🕷️ - @Bizarnage

https://x.com/Bizarnage/status/1848537338730668343 

Venom: The Last Dance is the most entertaining of the trilogy. It’s largely a funny and sweet road trip with Eddie and Venom living their Thelma & Louise fugitive dreams, including car karaoke and dog rescuing. You might even find yourself getting emotional. #VenomTheLastDance - Ian Sandwell

https://x.com/ian_sandwell/status/1848529708096315813 

#VenomTheLastDance takes you on a wild and exhilarating journey from start to finish! It’s a fun popcorn movie that reminds me of the early 2000’s comic book movies. The action is great & is a tribute to action films from the 80’s. There’s a ton of funny moments. Are there plot holes and some issues with the story? Yes. It’s it fun? Also, yes. - Joseph Deckelmeier

https://x.com/joedeckelmeier/status/1848529938426826815 

In Venom: The Last Dance, Tom Hardy returns as Venom, one of Marvel’s greatest and most complex characters, for the final film in the trilogy. Eddie and Venom are on the run. Hunted by both of their worlds and with the net closing in, the duo are forced into a devastating decision that will bring the curtains down on Venom and Eddie's last dance.

The film stars Tom Hardy, Chiwetel Ejiofor, Juno Temple, Rhys Ifans, Peggy Lu, Alanna Ubach and Stephen Graham. The film is directed by Kelly Marcel from a screenplay she wrote, based on a story by Hardy and Marcel. The film is produced by Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy and Hutch Parker.

Sony Pictures Entertainment India will exclusively release Venom: The Last Dance in Indian cinemas on 24th October 2024, also in 3D and IMAX 3D in English, Hindi, Tamil and Telugu.

[6:56 AM, 10/23/2024] D. One Rekha: Tom Hardy’s final outing as Marvel’s most popular anti hero @VenomMovie finally revealed to d public n world premiere held n NewYork. Early responses to the film have been phenomenal, with fans praising the action and high stakes, with many even calling it one of the best comic book films ever.

@SonyPicsIndia will exclusively release Venom: The Last Dance in Indian cinemas on 24th October 2024, also in 3D and IMAX 3D in English, Hindi, Tamil and Telugu.

REHAU Strengthens Indian Market Presence with 51% Stake Acquisition in RED Star Polymers


 REHAU Strengthens Indian Market Presence with 51% Stake Acquisition in RED Star Polymers

Pioneering Acquisition: A First in India's Edgeband Industry, Setting New Standards for Growth

Chennai, 22nd October 2024: REHAU Group, headquarters in Germany., a global leader in polymer product solutions for emerging markets like Interior, Building, Windows, Railways(Metro), and Automotive across the world, has a presence in over 100+ countries with more than 20,000 employees recorded revenue more than €4.7 billion last year, has successfully acquired Majority stake in Chennai-based RED STAR Polymers Pvt Ltd., through the Foreign Direct Investment (FDI) from his Switzerland entity M/s REHAU VERWALTUNGSZENTRALE AG. RED STAR Polymers, a leading producer of PVC Edgeband tapes has a manufacturing facility in Sri City, Andhra Pradesh, and boasts a strong presence in South India.

RED STAR, under the leadership of Mr. Karthikeyan, a veteran with over 40 years in the furniture industry, has rapidly grown to become one of the top-selling brands in the Edgeband sector in just seven years. With a customer base of over 3,000, including furniture OEMs, dealers, and carpenters, RED Star Polymers is a trusted name in the region’s furniture industry. With RED STAR’s customer base, REHAU is well-positioned to capitalize on the growing demand for affordable, high-quality Edgebands in Tier II and Tier III cities. RED STAR Polymers currently employs 200 people, a number expected to increase to 250 with the upcoming expansion plans, further boosting the company’s capacity to meet the future market demand. REHAU plans to acquire the remaining 49% of RED STAR Polymers in the next three years, further solidifying its market presence.

With this strategic acquisition, REHAU is expanding its Edgeband product portfolio from existing Premium RAUKANTEX Edgebands sold over 75 years worldwide and the last 27 years in India., is now targeting the Mass-market Edgeband range with RED STAR. This move impacts the Indian Edgeband market, where demand for high-quality, affordable Interior solutions is increasing across retail and OEM markets. By diversifying its product range, REHAU aims to meet a broader spectrum of customer needs while maintaining its commitment to quality and innovation in the polymer solutions sector.

This acquisition underscores REHAU’s commitment to the Indian market. For over 27 years, REHAU has made significant investments in India, establishing the single largest manufacturing facility for UPVC Edgebands at Vadodara, Gujarat the country and becoming the market leader with more than 45% share in the organized OEM market. Employing over 500 people in India, REHAU Polymers Private Ltd achieved sales revenue of approximately ₹400 crore in 2023.

Commenting on the acquisition, Mr. Rafael Daum, CEO Asia Pacific, REHAU, said, “This acquisition is a crucial step in REHAU’s global expansion strategy. While RED STAR has been serving South India, our goal is to leverage its capabilities to cater to the growing mid-market in India, particularly across Tier 2 and Tier 3 cities. These regions have traditionally been underserved, but the customers here are aspirational and appreciate high-quality products. This move not only strengthens our presence in India but also reinforces our commitment to making premium products accessible to all. We are also evaluating whether this approach can be replicated in other markets in Asia-Pacific region with similar demand patterns.”

Mr. Faiz Ahmed, Director of REHAU South Asia, added, “The Indian furniture industry is undergoing rapid transformation, driven by the growth of organized players and the fast-paced retail market. This acquisition enables us to expand our reach while continuing to offer unmatched quality, design, and value to all customer segments.”

Mr. S Kartikeyan, Director, RED STAR Polymers said, “This collaboration with REHAU will be transformative for RED Star Polymers. By integrating REHAU's advanced technologies and global best practices into our operations, we will significantly enhance our production capabilities and efficiency. This partnership will allow us to introduce cutting-edge innovations, streamline our processes, and deliver even higher quality products to our customers.”

Mr. Lakshmi Pacha, Director of RED STAR Polymers, expressed his enthusiasm about the partnership: “This acquisition not only strengthens our market position but also opens doors for significant growth across India. Edgeband products are growing in the Indian market, and with REHAU’s support, we are well-positioned to serve the Mass-Market segment in the country and also explore the export markets in the neighbouring countries. To support this growth journey, we already have plans to expand RED Star’s capabilities and increase our workforce by 25%.”

As REHAU continues to assess potential opportunities for further expansion, the acquisition of RED STAR Polymers marks a crucial step in the company’s journey to strengthen its presence in India’s evolving market landscape, especially in regions where cost-conscious consumers seek reliable and affordable solutions.

About REHAU INDIA

Established in India in 1997, REHAU is a German-based brand and a leading provider of polymer-based solutions in the global furniture and building industry. With a consolidated manufacturing facility transformed into a Centre of Excellence in Vadodara, REHAU leverages advanced German technology to specialize in a wide range of products, including uPVC Edgebands, solid surfaces, pre-laminated boards, laminates, and underfloor heating and cooling solutions. Renowned for its commitment to quality and innovation, REHAU is dedicated to exceeding the expectations of its customers with every product.

Palam Silks Celebrates Culture and Craft with Vibrant New Collections


 Palam Silks Celebrates Culture and Craft with Vibrant New Collections

this Diwali

Chennai, 22nd October 2024: Palam Silks has always been a trailblazer in crafting innovative designs

in silk. With 2023 and 2024, Palam has created a niche in music with Resonance Collection and

explored world art in with Seeker Collection. Palam Silks has unveiled 3 brand new collections for

Diwali 2024 touching upon vibrant threadwork, unusual box pallus and culture rich bhuttas.

Marapachi Collection is an ode to the wooden dolls of yore. These dolls made from medicinal trees like

Sandalwood, Ebony wood are believed to be bringers of good fortune, prosperity and good health.

Similar to Kanchipuram Silk Sarees, our ancestors considered Marapachi dolls as an heirloom and

passed them to the women of the family as a wedding present. A decorated wooden horse doll in a mix

of gold and silver zari debuts under the Marapachi Collection ranging between 20,000 to 25,000.

“Marapachi Dolls are believed to spread good energy and vibration because of the medicinal properties

of the trees they are carved from. We wanted to bring this element into the design by adding the visual

texture of a tree bark across the body of the saree” says Jeyasree Ravi, Founder of Palam Silks.

Vignette Collection turns thread bhuttas into vibrant artworks. Threads are predominantly woven along

with zari to amplify the visual impact of zari work. In Vignette Collection, we have thrown the spotlight

on threadwork and feature thread bhuttas taking the form of brush strokes. Butterfly and Daffodil

bhuttas make their first appearance under Vignette Collection priced between 20,000 to 25,000.

Monolith Collection re-imagines the pallu of the saree fearlessly. In a standard silk saree, pallu is

hidden away from design experiments and follows traditional jacquard weave. Palam Silks goes out of

the box by weaving the pallu inside a box. The plain frame around the box design is a show of

understated elegance

“All 3 collections are close to my heart as we have picked the most celebrated elements of a silk saree

and redefined them in an unusual way. With Marapachi, we hope this silk saree brings prosperity and

well-being to your home, true to its nature. With Vignette and Monolith, we have given a new meaning

to thread bhuttas and pallu patterns and made them artistic. Every year we envision a “new” silk saree.

This Diwali 2024 series is our first attempt in creating modern art with silk sarees”

For More Information:

The collection is available from today 22nd October for Sale in all 3 branches – Pondybazaar, Mylapore

and Anna Nagar 2nd Avenue.

Palam Silks offers a diverse range of collections, including Marapachi, Monolith, and Vignette, with

prices ranging from ₹20,000 to ₹25,000. They also provide Gift Sarees under ₹5,000, Softsilk Sarees,

and Lightweight Silk Sarees priced between ₹8,000 to ₹10,000. Customers can shop this collection

online too.

Instagram: https://www.instagram.com/palam_silks

Website: https://www.palamsilk.com

Contact: 73388 72222 / 044 -24323334

Media Contact:

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் "  ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாக...